30 வருடங்களுக்கு முன்னாடி முன்னோர்கள் எல்லாம் ஆடு மாடு வைத்து வளர்த்து தான் பணக்காரர்களாக ஆனார் பல ஏக்கர் நிலங்கள் வாங்கினார்கள். விவசாய நிலங்களுக்கு ஆடுகளின் கழிவுகளை உரமாக பயன்படுத்தினார்கள். இன்னைக்கு விஞ்ஞானம் வந்துவிட்டது என்று படிப்பு படிப்பு என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் படிக்க வேண்டும் ஆனால் படிப்பு தான் வாழ்க்கை என்று நினைப்பவர் எல்லாம் நினைத்தபடி வாழ முடியாது. நாங்களும் விவசாயி தான் பரம்பரையாக என் தாத்தா காலத்தில் இருந்தே ஆடுகளை வளர்க்கிறோம் விவசாயம் செய்கிறோம் எந்த கம்பெனிக்கு போய் வேலை செய்யணும் அவசியமே இல்லை. யாருக்கு மடிமையாக வாழனும் அவசியமில்லை சொந்தமாக உழைத்து வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்❤ மனிதன் இந்த பூமியில் உயிருடன் இருக்கும் வரை நிரந்தரமான வேலை விவசாயம் மட்டும்தான்❤ உங்கள் வாழ்க்கை வளமுடன் முன்னேற்றம் அடையட்டும் நன்றி❤
@PriyaPriya-xr8iw
15 күн бұрын
மிகவும் நன்றி சகோதரா 🙏🙏🙏🙏
@thoothukudimanavan8341
15 күн бұрын
நன்றி அண்ணா
@thoothukudimanavan8341
Ай бұрын
kzitem.info/news/bejne/pX6VyKFtomp-lqwsi=g5atqvG4QN1XiYGp Part. 1 Full video in link
@sivanisidhu4748
Ай бұрын
Clear explanation
@ChelladuraiN-lu5eu
Күн бұрын
Sila neram bank suport pannanum Silar saport seyathu
@durairavic2643
10 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தமிழர் வாழ்வியலோடு சார்ந்தது கால்நடை வளர்ப்பு நன்றி
@thoothukudimanavan8341
10 күн бұрын
நன்றி அண்ணா
@ramkrishna-cr9nh
Ай бұрын
அக்கா அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@thoothukudimanavan8341
Ай бұрын
நன்றி அண்ணா
@ramasamy9167
Ай бұрын
Nice
@durairajdurairaj5528
6 күн бұрын
Super ❤
@revathinagaraj1953
Ай бұрын
Sister naa itha try pannanum ninaikkuren already 4 aadu vatchuruken so full details solla mudiuma
@drjeevavet3443
Ай бұрын
அருமை அருமை 🥰🥰🥰🥰
@user-hf9js1lm9t
Ай бұрын
Super
@vinothv4509
Ай бұрын
Medicine name
@RamarajRamaraj-ku1se
5 күн бұрын
Supper akka
@thoothukudimanavan8341
5 күн бұрын
நன்றி அண்ணா
@KrishnaKriahna-ix1cd
Ай бұрын
❤
@thajtheen3603
Ай бұрын
Broo goat farm enga irukku sollingaa
@fishfarmgb768
Ай бұрын
11:59
@thalakabi6374
Ай бұрын
Farm location
@JAYANDon-qu3oe
Ай бұрын
வணக்கம் NLM திட்டத்தில் லோன் வாங்குவதற்கு சொத்து அடமானம் தர வேண்டுமா நன்றி
@PriyaPriya-xr8iw
Ай бұрын
NLM திட்டம் முழுக்க முழுக்க ஆன்லைன் சம்பந்தப்பட்டது அண்ணா பிராசஸ் பெரிய அளவில் இருக்கும் நீங்கள் வளர்க்கும் ஆட்டின் எண்ணிக்கையை பொறுத்து தொகை இருக்கும். 100 ஆடு வளத்தீர்கள் என்றால் 10 லட்சம் ரூ. 5 லட்சம் மானியம் இது முழுமையான சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஸ்கீம். பேங்குக்கு போயிட்டு கேளுங்க சொல்லுவாங்க.
@KayalKayalvizhi-jh2hg
Күн бұрын
G h la thathu ouppu kitaikum
@HariHaran-rw7jw
Ай бұрын
சகோதரி அருமையான விளக்கம் எனக்கு சொந்தமாக இடம் இருக்கிறது லோன் கேட்டால் கொடுப்பார்களா
Пікірлер: 78