1.) குதிரைகள் சராசரியா எவ்வளோ கிலோமீட்டர்-ல ஓடும் ?
2.) குதிரைகள் எத்தனை வருடம் உயிர் வாழும் ?
3.) குதிரையை செக்ஸ் -ஓட symbol னு ஏன் சொல்லுறாங்க ?
4.) குதிரைகள்-ல என்ன என்ன வகைகள் இருக்கு ?
5.) நீங்க குதிரைகள் வளர்ப்பதன் காரணம் என்ன ?
6.) குதிரைகள் அதிகமா population இருக்க country எது ?
7.) alexender Horse என்ன வகை சேர்ந்தது ? ஏன் வளத்தாறு ?
8.)alexender- ஓட குதிரை தான் one of the most famous horse in world history- ஆ அழைக்கப்படுது அது ஏன் ?
9.) horse race-ல middle class and low class மக்கள் involve ஆக முடியுமா ?
10.) குதிரை வீட்டில் வளர்க்க முடியுமா ? வளத்தா எவளோ செலவு ஆகும் ?
11.) ஒரு bike க்கு பதிலா ஒரு குதிரை வளத்தா பெட்ரோல் விலையை விட கம்மியா செலவு ஆகுமா ?
12.)குதிரை race க்கு எந்த country Famous ?
13.) ஒரு குதிரை ஓட வாழ்நாள் காலம் எவளோ ?
14.) குதிரைக்கு Dog மாதிரி மோப்ப சக்தி இல்லன Emotion இருக்குமா ? Example Dog அதோட owner அ கண்டு புடிக்குக்கும் அதுமாதிரி குதிரை கண்டு புடிக்கமா ?
15.) அந்த காலத்துல குதிரைகளை போருக்கு பயன்படுத்துனாங்க இப்போ குதிரைகளை எண்ணமாறிலாம் பயன்படுத்துறாங்க.?
16.) அந்த காலத்தில் அரசர்கள் பயன்படுத்திய குதிரைக்கும் இப்போது இருக்கும் குதிரைக்கும் என்ன வித்தியாசம் ?
17.) குதிரைக்கு கடிவாளம் போடுவது பற்றி சொல்லுங்க.?
18.) குதிரடைய பாதத்தை வந்து horseshoe என்று சொல்லி வீட்டில் வைத்து அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்களே அது உண்மையா ?
19.) குதிரைகளை பற்றின விழிப்புணர்வு பெரும்பாலும் இருக்கிறது கிடையாது இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கணும்னு நினைக்கிறீங்க?
20.) இந்தியால இருக்கக்கூடிய ஏதாவது குதிரை இனம் இப்ப காணாமல் போயிடுக்கா ?
21.) வெளிநாடுகளில் குதிரைகளில் வந்து இன்னும் வந்து அரசாங்க மரியாதை செலுத்தும் போது பயன்படுத்துறாங்க ஆனால் இங்கே அந்த மாதிரி பயிற்சி முறை இல்லையே இதற்கு என்ன காரணம் ?
Ibrahim Horse Farm Pudukkottai, Narthamalai
Host : Manoj
Camera : Kasiban MC, Dhurai
Editing : Kasiban MC
Open talkies
Websites
FB Page : / opentalkies....
Facebook : / kasiban.messy
Wordpress : mcpresent.wordpress.com
Twitter : / kasibanmc
Instagram : / kasiban_mc
Blogger : opentalkies.blogspot.in/
www.dailymotion.com/kasibanmcp
Негізгі бет Ойын-сауық ஒரு Bike க்கு பதிலா ஒரு குதிரை வளத்தா பெட்ரோல் விலையை விட கம்மியா செலவு ஆகுமா ?
Пікірлер: 19