வேலை செய்துகொண்டே பேசுவதற்கும் ஒரு திறமை வேண்டும். Multi purpose mind🎉 நானும் டெய்லரிங் செய்துகொண்டு இருக்கிறேன். சோர்ந்து உட்கார்ந்த போது உங்கள் வீடியோ பார்த்து மீண்டும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். 50 வயது கடந்தும் உங்களைப்போல நல்ல கருத்துக்களை நல்ல உள்ளதோடு பகிருதல் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 😊
@KathiravanKowsi
5 ай бұрын
அவங்க மிஷின் வாங்க உங்கள் motivation தான் காரணம் sister.உங்களை போல் ஒருவர் பக்கத்தில் இருந்தால் சிரு கல்லாக இருப்பவர் கூட மலை போல் வளர்ந்து விடுவார்கள் sister ... வாழ்க வளமுடன் sister
@sstailoring
5 ай бұрын
Thank you sister😀
@user-pl7ly9qd4c
4 ай бұрын
சிறு கல்
@mohameduwais6291
3 ай бұрын
உங்கள் முயற்சி மென்மேலும் தொடரவும் உங்களைக் கொண்டு இன்னும் பல்லாயிரம் பெண்கள் கோள் பொய் புறம் பேசுவதை மறந்து செயல் வீராங்கனைகளாக மாற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாழி! வாழி! நோய் நொடிகள் இன்றி மனநிம்மதியுடன் சந்தோஷமாக பல்லாண்டு வாழ மனப்பூர்வமாக வாழ்த்துக்களை தெரிவிப்பது இலங்கை சபரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்திலிருந்து.......
@sstailoring
3 ай бұрын
ரொம்ப நன்றி சகோதரி😀😃 🙏🏻💜
@diveve5259
4 ай бұрын
Vazhthukal sasothari
@nadhiyaniagaraj5250
3 ай бұрын
Thankyou mam
@AmmuMurugan-w8p
13 күн бұрын
Thanks akka
@sandhiyamarimuthu2258
4 ай бұрын
All the best for her future goal ka .🎉🎉wish her all success in her life 🥳🥳🥳
@malathimalathi1231
4 ай бұрын
Congrats sagothari life la nallarupinga pa
@jayashree2496
4 ай бұрын
Super srmma pathivu enakum Oru motivation kedaichuthu tq sis
@sstailoring
4 ай бұрын
Thank you sister😀
@user-tn1ez1mc8b
5 ай бұрын
Very useful motive speech akka.thanku
@sstailoring
4 ай бұрын
Thank you🙏💕
@sandhiyamarimuthu2258
4 ай бұрын
Nanum blouse la veetlaiye stitch pandren ka.. na nalla finishingah stitch pandranu dhan vara customers soldranga ana neraiya customer ila.. na ena seinja business devolop pana mudiym konjam solunga ka..
@thulasimugunthakrishnan6125
5 ай бұрын
Super akka ungaludaya tholikkum enathu valthukkal sister 👍🏻👏🏻👏🏻👌🏻❤
2004 ல் ஓரு நாளைக்கு 40ஜாக்கெட் கொக்கி எம் மிங் செய்வேன் 1ஜாக்கெட்க்கு 2ருபாய்
@selvamttp4324
4 ай бұрын
Muyarchi thiruvinayakum God bless you my child
@sstailoring
4 ай бұрын
Thank you
@k.s.rajkodavasal2529
4 ай бұрын
உங்கள் அட்வைஸ் எல்லோறுக்கும் வேண்டும்
@grenugarenuga8817
3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@chitrabalachandar2173
5 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி
@sstailoring
4 ай бұрын
Thank you🙏💕
@PrabavathiKumar-rr3xe
5 ай бұрын
மனதார வாழ்த்துகிறேன் ❤
@sstailoring
5 ай бұрын
Thank you sister
@user-rw9gi1fk4b
2 ай бұрын
எனக்கு ஜாக்கேட் ஆடர் வர மாட்டிக்குது
@ramyathirumoorthy4989
5 ай бұрын
வாழ்த்துக்கள். சகோதரி
@sstailoring
5 ай бұрын
Thank you
@JayaShree-qf6ju
5 ай бұрын
Akka blouse la V piece kokki piece la munadi kudoi vakula akka
@sstailoring
5 ай бұрын
Video upload pendre sister
@s.logesh540
4 ай бұрын
2:13 பருவயில்லை சிஸ்டர் நீங்கள் ஒரு பிளவுஸ்க்கு கழுத்து யம்மிங் எல்லாம் பண்ணா 15 ரூபாயும் வெறும் கொக்கி கட்டுறதுக்கு 10 ரூபாயும் கொடுக்குறிர்கள் 😢 ஆனால் நானும் கஷ்டம் படுற குடும்பம் தான் நான் எல்லாம் கட்டி கொடுத்தால் வெறும் 10 ரூபாயும் கொக்கியும் கை யம்மிங்கும் பண்ணி கொடுத்தால் இரண்டு பிளவுஸ்க்கு 10 ரூபாயும் தராங்க இடுப்பு வலி எடுத்து தச்சி தரேன் எந்த பலனும் இல்லை 😔😔 இன்னேத்திக்கும் உன்னை போல யாரும் தைக்க மாட்டாங்க நீ நல்ல தைக்குறேனு சொல்லுறாங்க ஆனால் காசு கொடுக்க அழுகுறாங்க 😢😢திறமைக்கு மதிப்பே இல்லை 😓😓
@sstailoring
4 ай бұрын
God bless you sister
@gayathrigayathri7858
3 ай бұрын
மேடம் நான் இப்படிதான் தைத்து கொடுத்தேன் தைத்த பைசா வே தரல
@user-kz9bv3mb3p
5 ай бұрын
என்னோட blouse stitching பார்த்து விட்டு blouse தரேன்னு சொன்னாங்க ஆனா அதுக்கப்புறம் அவங்க கூப்பிடவே இல்ல அவங்க கஸ்டமர் எங்கிட்ட வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டு வராமல் இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்
Пікірлер: 85