உங்களின் கதைகளை கேட்க மிகவும் பிடிக்குது சகோதரி ... சின்ன கதை ஆனாலும் கதை அருமை 😊 கேட்க அருமையாக இருந்தது. வாசித்த சகோதரியின் குரலும் அருமை. இளா & இஞ்சி காதல் அருமை. ❤ அதுவும் video callல் பார்த்து பார்த்து சமைத்து சாப்பிட்டு வஞ்சியின் தனிமையை போக்கிய இளாவின் காதல் மனதை தொட்டுவிட்டது. இளா & இஞ்சி இருவரின் காதல் அருமை... கொஞ்சம் காதல் + கொஞ்சும் நேசத்தால் வஞ்சியின் நெஞ்சத்தை வென்றுவிட்டான். அழகான கதை. அருமையான எழுத்து + இனிமையான வாசிப்பு = கேட்க அருமை & இனிமை❤🥰 Thankyou verymuch.
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
நீங்க கேட்டு சந்தோஷப்பட்டா மிக்க மகிழ்ச்சி 💜💜💜
@vjaymano6578
9 ай бұрын
Really a awesome story. It's very easy to relate to our lifestyle.. Hero also a common man..guy One who among us .. I lived
@swarnajayasree6306
11 ай бұрын
மோதல் பின் காதல் 😊😊 அருமை
@chitrar3706
Жыл бұрын
Mam naan than ungalukku mail panninen. Nice story.
@murugeshanduraiswamy3204
Жыл бұрын
Super story and nice voice sis vazhga valamudan
@malavelu9966
4 ай бұрын
🎉🎉 👌🏻👌🏻👌🏻கதை சூப்பர் மேம் 💐💐💐💐💐💐💐💐💐
@thenmozhi497
Жыл бұрын
மிக மிக அருமை... Super 👏🏻👏🏻👌👌💐💐
@meenakshisundaramsuryakuma2806
Жыл бұрын
கதை யின் போக்கு அபாரம். பவித்ரா உனது கதை சொல்லும் பாணி அருமை. காவியா கதையை படித்த விதமும் அருமை. On the whole it is nice pleasant story. Thanks a lot. வாழ்க வளமுடன்.🎉😊🎉❤
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
💜💜💜 நன்றி மா. Stay tuned
@srividhyas1845
Жыл бұрын
Nice story. Vasippu Arumai but volume konjam increase pannirukkalam head set ke full volume vaithal dan nandraga ketkiradhu
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Sorry sis for the issue. Will correct it the next time.. Thanks for your feedback, stay tuned 💜
@kannanl4342
Жыл бұрын
வணக்கம் பவி சிஸ்.. நான் உஷாகண்ணன்.. ஒரு காதல் ஒரு நேசம்.. நாவல் மனதை ரொம்ப டச் பண்ணிடுச்சு.. அதுவும் வீடியோ காலில் பார்த்துட்டே.. நைட் டின்னர்.. அருமை.. ( இஞ்சியோட தனிமையை போக்கிய விதம் ) அப்புறம் உங்க நாவல் சில தளத்தில் படிச்சிருக்கேன்... ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ஆனா படிக்க எனக்கு நேரம் இருக்காது.. இப்போ ஆடியோ நாவல் ரொம்ப சந்தோஷம்.. அப்புறம் தளத்தில் உங்க கதையை படிக்கேனோ இல்லையோ கமெண்ட் பக்கம் போய் நீங்க உங்க தோழிகள் பேசுவதையெல்லாம் அடிக்கடி பார்த்துட்டு வந்துடுவேன்.. அதுவும் ப்ரியா மோகன் சிஸ்.. பண்ற கலாட்டாகள்... எல்லாம் செம.. உண்மையிலேயே உங்களையெல்லாம் பார்த்து ரெம்ப ஆச்சர்யமா.. இருக்கு சிஸ்.. ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.. ❣️❣️❣️❣️
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
வணக்கம் sis! ஹாஹா எங்களுக்கு இப்படி ஒரு ரகசிய விசிறி இருக்கிறது தெரியாதே, 😀😀😀 glad and happy to know from you. Thanks alot, Stay tuned 💜
@kannanl4342
Жыл бұрын
@@KaatrodupesumKadhaigal பவி சிஸ்.. ஒரு சின்ன வேண்டுகோல் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியது.. என்னுடைய எழுத்திலும் பிழை இருந்தால் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கவும்..
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
@@kannanl4342 அதெல்லாம் இல்லை sis. பிழை இல்லாம தான் சொல்லிருக்கிங்க. 💜💜💜
@kannanl4342
Жыл бұрын
@@KaatrodupesumKadhaigal இனிமேல் வந்தாலும் வரலாம் இல்லையா.. சரி சரி மார்கழி முத்தங்கள் முடிக்க போறேன்.. முடிச்சிட்டு மறுபயும் வர்றேன்..
@deepajyothisaravanakumar7569
Жыл бұрын
Very nice story.. good narration too..ur voice is good mam...thank you team...
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thank you, stay tuned 💜. Happy listening 🎧 ma.
@amirthavalli9458
9 ай бұрын
Superb story and voice
@beekool1776
Жыл бұрын
Extraordinary story amazing narrating beautiful voice keep it up🎉🎉❤❤
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thanks alot, stay tuned 💜
@jessiekaruna
Жыл бұрын
Pavithra mam ur story காதலே தேடலாம் அந்த story pls upload pannunga mam
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Yes Jessie sis oru ten days la adhu upload paniduven. It's under process. Thanks and stay tuned 💜
@jessiekaruna
Жыл бұрын
Thank you so much sis❤❤
@lathasatthi2455
Жыл бұрын
Nice story super cute 🎉🎉🎉🎉🎉🎉
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thanks ma, stay tuned 💜
@sangeethav5801
Жыл бұрын
Love this novel 💞💞💞 a lot 💖
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
My favorite, and ready to go story too sis. ila is my favourite 💜💜💜
@foxesintution1599
Жыл бұрын
Very very nice voice is amazing and beautiful
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thanks a lot
@arasiyalpookal5618
Жыл бұрын
VeryveruSuperstory 👌
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thank you, stay tuned 💜
@luthufurmansoor4213
10 ай бұрын
Nice story 👌
@foxesintution1599
Жыл бұрын
Super good story
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Glad you liked it
@amuthaangel6576
Жыл бұрын
பவி ஜி! எனக்கு உங்களுடைய நாவல் எல்லாம் ரொம்பவே பிடிக்குதே... அதிலும் இந்த இஞ்சி இடுப்பழகி மனதை கவர்கின்றாள்! வாழ்த்துக்கள்...👏👏👏👏👏💐💐💐💐 வாய்ஸ் கூட சூப்பர்!
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
மிக்க நன்றி angel, stay tuned 💜. Yes enaku Ilaa favorite 🥰
@amuthaangel6576
Жыл бұрын
ஆம்.... பவி ஜி ! என்னுடைய மெயில் கிடைத்ததா?
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Chithra நீங்களா?? எந்த mail id sis?
@amuthaangel6576
Жыл бұрын
இல்லை. பவி ஜி என்னை முக நூலில் எட் பண்ணலாமே!
@gowrib4176
Жыл бұрын
Supera iruku 👌🙏
@divyamanju4038
Жыл бұрын
Story amazing ❤
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thank you, stay tuned 💜
@ramyabba6481
Жыл бұрын
Kathai super kuralum
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thanks Ramya, stay tuned 💜
@Kaviya-y4x
Ай бұрын
Hi mam your novels was too good and kindly upload more novels quickly mam
@KaatrodupesumKadhaigal
Ай бұрын
@@Kaviya-y4x coming soon, uploading one this week 😍
@Kaviya-y4x
28 күн бұрын
Thanks for your update mam... ❤️
@ishaa947
Жыл бұрын
Cute entertainer Pavithra ma'am 👌👏👌 Munu condition pottu simple ah sandaikku end card potutanga. US poradhukkaga MS adra adra 😅 appadi oru plan pottadhuke munu varusham pirivi.. mamma nalla peru vangi maami ketavanga agitanga 😢 time ponadhey theriyala. Feel good story. Best wishes Nandri.
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Haha, thanks for your lovely support Isha. Stay tuned 💜. Happy listening 🎧 to other stories ma
@muthukrishnan4990
Жыл бұрын
Life nature super
@chandrajayaraman1670
Жыл бұрын
Story super
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
நன்றி மா 💜
@kavithavishnu2790
Жыл бұрын
ப்ளிஸ் சகி ப்ரியாவின் குரலில் நாவல் வேண்டும் சகியே ❤🎉❤🎉❤🎉❤🎉
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
உங்க அபிமானம் புரியுது sis, ஆனா அவங்களுக்கு நேரமின்மை. இங்கு வேறொரு முழு நாவல் ஒரு வாரத்தில் Priya Mohan குரல் ல வர போகுது, stay tuned 💜. அதே நேரம் எல்லாமே அவங்க பேச நேரம் இல்லை. அதான் உண்மை. Please understand and support new talents too. ☺️ இவங்களோட முதல் முயற்சி இது.
@kavithavishnu2790
Жыл бұрын
ம் சரி மேம் நன்றி சகியே 🎉❤🎉❤🎉
@geethalakshmi4987
Жыл бұрын
Novel super mam ❤
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thank you, stay tuned 💜
@deepasenthil6714
9 ай бұрын
🎉 அழகு
@sukuwasuseela4598
Жыл бұрын
Wow excellent narration of Kaviya ❤🎉Semma Pavithra 😊Enjoyed extremely😇🥰🤗👌👏👏
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thanks ma,Stay tuned 💜
@suseelagovindan8429
6 ай бұрын
கதைமிகவும்நன்றாகயிருக்கு
@KaatrodupesumKadhaigal
6 ай бұрын
நன்றி 😍😍😍
@UshaRani-fh6lt
Жыл бұрын
Very. Nice. Friend
@sarmilap5391
Жыл бұрын
Story super❤❤❤
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thank you 😊
@lathavijayan5771
Жыл бұрын
Super Pavi ❤❤❤ RJ voice super ❤️❤️❤️
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thank you ma 💜
@SUSCREATION1234
Жыл бұрын
Super
@jeevajaya8451
Жыл бұрын
Nice
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thank you, stay tuned 💜
@kavithavishnu2790
Жыл бұрын
என் அன்பான பவி மேம் ப்ரியா குரல் எப்போது வரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வருமா❤❤❤❤❤
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
அவங்க கொஞ்சம் பிஸி. ஒரு பத்து நாள் ah வருவாங்க
@kavithavishnu2790
Жыл бұрын
@@KaatrodupesumKadhaigal ம் சரி மேம் நன்றி எனக்காக சீக்கிரம் வரவேண்டும்
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Vanthache, check out the new full novel
@juliekaruna7139
Жыл бұрын
👍💯
@priyasubramani1853
Жыл бұрын
Nice sister 👌
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Thank you! Cheers!
@Vethavelu-nm1vd
8 ай бұрын
Niceee
@kamakshimatangi2621
Жыл бұрын
Konjam sounda dan vasingalen
@KaatrodupesumKadhaigal
Жыл бұрын
Sorry for the issue. Will correct next time ✌️
@ushasubramani3417
Жыл бұрын
There is nothing in this story just romance konjam avath twist vendam
Пікірлер: 86