பாஸ்டர் அம்மா முகத்த பார்த்தாலே ,,கிறிஸ்துவின் அன்பு வெளிப்படுகிறது,,,ரொம்ப பிரகாசமான முகம்.
@btmcomposer4756
3 жыл бұрын
🤨
@NareshKumar-db3eq
3 жыл бұрын
Super song Akka
@kuruvammalr4366
2 жыл бұрын
Paster Amma Thanks
@sudhakaranagaram6524
Жыл бұрын
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க என் நினைவுல என் நடத்தையில என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேறப் பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
@NivethaNivetha-qv4jf
23 күн бұрын
❤❤❤❤
@PriyaPriya-ng5is
3 жыл бұрын
இந்த குரல் கேட்டுக்கும் ஏதோ எனக்குள் ஒரு உணர்வு ஏற்படுகிறது நன்றி அக்கா
@arulsamys6871
3 жыл бұрын
அர்ப்பண அபிஷேக ஆட்கொள்ளுதலின் அனுபவம் கொடுக்கிறது. அல்லேலூயா
@esthersathish3997
3 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும்போது தேவனோட பேசுவது போன்ற உனர்வு வருகின்றது
@darismetilda7092
4 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
@Fshasugistyle7993
4 жыл бұрын
Amen
@gnanamgnanam3958
3 жыл бұрын
Yes
@ashtalakshmisubramani248
3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது ஆவியானவரோடு தனிமையில் பேசுவதுபோல் உள்ளது.
@danis8467
3 жыл бұрын
🙋💕💕💕💕🙋 very nice song Mary Suresh Trichy
@pugalpugal2868
3 жыл бұрын
Yes yes
@justice2394
2 жыл бұрын
Yes
@Sathishkumar-vq9sk
3 жыл бұрын
திறந்த மனதுடனும் உண்மையா ன உணர்வோடும் நீங்கள் பாடியுள்ளீர் சகோதரரி உங்களுடைய இந்த பாடலை எங்கு கேட்டாலும் உடனே நின்றுவிட்டு முடிந்த பிறகு தான் செல்வேன் ஆமென்
@yoasafesther8657
4 жыл бұрын
தேவ பிரசன்னம் உங்களுக்குள் இருக்கிறது... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..
@preethinivi7650
4 жыл бұрын
தேவன் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார் ஆமென்
@swethajesus2636
4 жыл бұрын
Amen
@Fshasugistyle7993
4 жыл бұрын
@@preethinivi7650 ஆமென்
@ranisubramani7750
4 жыл бұрын
இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் உணர்வோடு பாடியிருக்கிங்க கர்த்தர் உங்கலோடு இருப்பார்
@justinshiny29
3 жыл бұрын
Supra super super
@amiwithyou2650
3 жыл бұрын
அசிங்கமா இல்ல உனக்கு சினிமாபாட்ட அப்படியே வரிகள் மாத்தி பாடிட்டு இருக்கா உனர்வோட பாட்ராலாம் திருந்துங்கடி
@sathiya5976
3 жыл бұрын
@@amiwithyou2650 Helllllo G Entha song. Cinema la ithe pola irukku.
@sathiya5976
3 жыл бұрын
@@amiwithyou2650 ஒருவேளை இவங்க சினிமா பாடல மாத்தி பாடுனதாவே இருக்கட்டுமே sir. Ithukku poittu yen ivlo tension ah pesanum.
@sureshbabusureshbabu5822
3 жыл бұрын
@@amiwithyou2650 சினிமா Song illa. Nee Jesus அன்பை ருசித்துப்பார்.நீ இப்படி சொல்ல மாட்டா. இதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. சினிமா ஒரு விபச்சாரத்தொழில் அதுக்கும் இதுக்கும் ஏணி வச்சாக்கூ எட்டாது.எதுவும் தெரியா நீ தவறா பேசறீயா
@valarmathim8341
4 жыл бұрын
என் பெயர் ஏஞ்சல் நான் உங்களுடன் பைபிள் காலேஜ் படித்தேன் உங்களை தற்போது பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
@malinis1262
3 жыл бұрын
Marakama irukinga sister, good
@vijayjoshwa9126
Жыл бұрын
ஆமேன் . அப்பா. உம் பிரச்சனம் வேண்டும் அப்பா. தாயும் தகப்பனும் கைவிட்டாலும் நீர் என்னை கைவிடாத தெய்வமே❤️🙏
@777jws6
4 жыл бұрын
அன்புள்ள சகோதரி பாடலின் விளக்கமே உங்களிடம் உள்ளது .கர்த்தருடைய கரம் என்றும் உங்களோடு
@christophergnanaoli1369
3 жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் மிகப்பெரிய ஊழியத்தில் வழி நடத்துவாராக ஆமென்
@geethajoys7755
3 жыл бұрын
ஆவியானவரின் அபிஷேகம், இந்த பாடலை உணர்ந்து கேட்பவர்களை மூடுகிறது சிஸ்டர்🙏
@clementtheking1621
4 жыл бұрын
அருமையான குரல்வளம்.... இன்னும் ஆண்டவர் மகிமைக்காக பாடுங்க சகோதரி....
@yesudasm3255
4 жыл бұрын
സഹേദരി തലയിൽ തുണി ഇടുക
@Fshasugistyle7993
4 жыл бұрын
@@yesudasm3255 Correct
@Fshasugistyle7993
4 жыл бұрын
இயேசுவின் அருமையான பாடல்
@PGS_Gnanasekar
2 жыл бұрын
இந்த அக்கா பாடும் பாடல் வசீகரா என் நெஞ்சினிலே என்ற சினிமா பாடலை போல் உள்ளது
@AjithKumar-vk1fl
4 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ஆசீர்வதமாய் இருந்தது அக்கா
@MobiKsa-sp2dm
4 жыл бұрын
Super👑👑👑👑👑👍👍👍👍👌👌👌
@VijayaKumar-fn5ss
3 жыл бұрын
Amen
@srinivasank1408
3 жыл бұрын
தேவனுக்கே மகிமை 🙏
@jebarachel702
2 жыл бұрын
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடாதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடாதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே என் பேச்சுல என் மூச்சில என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க என் நினைவுல என் நடத்தையில என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேறப் பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடாதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடாதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே வல்ல ஆவியானவரே
@user-lb5no8ci2d
3 жыл бұрын
உங்களை போன்று சகோதரிகள் ஆண்டவருக்காக பயன்பட ஜெபிக்கிறேன்
@padmavathisatish4892
3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் என் மகனுக்கு ரொம்ப பிடித்த பாடல் ஆமென்
@rsingaram9674
3 жыл бұрын
Arumaiyaana kural Mahimai Jesus
@anthuvandoraisamyamalanath1131
3 жыл бұрын
Wow Praise to Lord, what a presence of God pouring immensely from the Heavan and filling the heart with Joy of peace. Amen, Amen, Amen.
@krchemicals
4 ай бұрын
அற்புதமான Bass Voice குரல்.. கர்த்தருக்கே எல்லா மகிமையும் புகழும்..
@Ragaboth_Misba_Official
6 ай бұрын
Amen appa❤
@sarahpreeth9261
4 жыл бұрын
This is wat called a worship .. without dance nothing ... Its really awsm sister..
@kss7g961
2 жыл бұрын
Correct.
@explaininggenesis239
4 жыл бұрын
அருமையான பாடல் மெய்மறந்தேன். நன்றி இயேசு ராஜா
@suhitharajendran9022
4 жыл бұрын
Nice
@MobiKsa-sp2dm
4 жыл бұрын
Super👑👑👑👑🎹🎹🎤🎤👌👌👌👌👌👍👍👍
@Fshasugistyle7993
4 жыл бұрын
@@MobiKsa-sp2dm ஆமென்
@Fshasugistyle7993
4 жыл бұрын
ஆமேன்
@thavethuraja2059
3 жыл бұрын
@@MobiKsa-sp2dm call
@emersonsudhakar5610
3 жыл бұрын
You have inherited this anointed voice from your parents... Stay blessed...
@thirunavukarass9965
3 жыл бұрын
சிஸ்டர் என் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது தாங்கள் வாழிய பல்லாண்டு வாழியவே
@sureshm3575
3 жыл бұрын
தேவனுக்கு மகிமை
@swathiswathi7668
2 жыл бұрын
தெய்வீக பிரசன்னம் பாஸ்டர் அம்மா
@sarathis7457
Жыл бұрын
Yen life la na ungala mathiri yesappava aarathikkanunu aasapaduren sister.....
@vimalamilton9124
3 жыл бұрын
Praisethe lord sister Miracle song. கோடி கோடி நன்றி கோடி கோடி கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@francisprasad2171
3 жыл бұрын
While the soulful singing is touching our heart one cannot easily forget the symphony like music rendered by the brother's keyboard play. God bless his skill and use him more and more
@felishiarachel3963
2 жыл бұрын
Can't hear this song without tears in eyes .
@prabhudasdas3163
3 жыл бұрын
குரல் வளம் இனிது. தேவனுக்கே மகிமை...
@ijbvlogs144
4 жыл бұрын
Simple lyrics. Super song. Love u holy spirit. Like from kerala. God bless u.
@danielclifan2094
3 жыл бұрын
We r lucky people to worship our GOD the father
@raju1_official
Жыл бұрын
Oru Magimaiyin Megam Indha Idathai Mooduthey Oru Magimaiyin Megam En Janathai Mooduthey -2 Vilagatha Megam Neer Mun Sellum Megam Neer -2 Aaviyanavare Anbin Aaviyanavare - Valla Aaviyanavare Thelivin Aaviyanavare - Migimayin Aaviyanavare Anbin - Valla Aaviyanavare Thelivin Aaviyanavare En Peachila En Moochila En Solilla En Seyalila Kalanthirukinga En Ninaivila En Nadthaiyila En Unarvila en Uiyirila Kalanthirukinga -2 Anbin Aaviyanavare Vilaiyera Petravare Ennai Aalum Parisuthare Nandri Aiyya
@ajukutty1642
3 жыл бұрын
சூப்பர் சாங் பாடல் வரிகள் அனைத்தும் அருமை
@baland9853
3 жыл бұрын
Arumai timeig..
@Jesusgauvivo6598
Жыл бұрын
Glory to Jesus 💯 thank u holy spirit 🙏
@puranpuran561
Жыл бұрын
Thank you for amma
@jamesvasanthministries5085
3 жыл бұрын
Amma தேவ பிரசன்னத்தை உணர்கிறோம்
@mohamedsaitmohamedsaitgodb3952
3 жыл бұрын
🙏 praise the lord pastor J.shakilabanu brain prabalam sugam Pera vamit varamal Erukka kan mankala theraivathu ninga Kai Kal mugam karupu ninga nanrai nadaka CMC hospitaleal shakila Banu viruku July month edukum t b test tile Deva namam makimai pada CMC hospitals doctor mathial Devan pesa medicine udalil etru kolla Hussain heart sugam Pera mayakkam varamal Erukka eluthu nadaka Mohamed sait ramjani marieg life El Deva kerubai kedaikkaRamjani veetial devakirubai kedaikka ramjani udal purana sugam Pera mayakkam varamal Erukka Abul Faizal nabesa manammara samsudeen udal purana sugam Pera habiba mututheai Manam mutuvale sugampera praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah 🙏
@swethaahtews4889
4 жыл бұрын
My God!...I was listening repeatedly 😀...amazing voice🥰
@rgokul7772
3 жыл бұрын
Inda padal nanrama irrukudu sister amen
@d.s.danielnkl7905
3 жыл бұрын
GLORY to Lord Jesus Christ Superb Heart Touching Song
@immanueldass2413
3 жыл бұрын
ஆவியானவரின் ஆபிஷேகம் நிரப்பம் அனுபவம் உள்ளதுபோல் இருக்கு தேவாஆபிஷேகம் சாகோதரியின் மேல் உள்ளது நல்ல குரல் வலம் இன்னும் வல்லமையாக பயன்படுத்தடும் ஆமென்
@rachelkeerthiga5631
3 жыл бұрын
I feel presences of God .. glory to God.. super voice
@watsalafernando4932
3 жыл бұрын
Yesu jivamanai
@jaikkar
3 жыл бұрын
நல்ல குரல் வளம் .தெய்வீகவலிமை தூண்டுகிறது நன்றி சகோதரி
@anthuvandoraisamyamalanath1131
3 жыл бұрын
My heart feels hurt when I see 235 dislikes ,why they dislike this Godly song because their hearts are blind and blocked by the God of this world (666) satan.
@rajapantirajapanti7529
2 жыл бұрын
God bless you Amma
@aruldhas3242
3 жыл бұрын
Yes Jesus Love you Jesus God bless you 🙏🙏🙏
@singerrajan2602
3 жыл бұрын
Very nice song. Our Lord Jesus Christ🙏 bless
@francisprasad2171
3 жыл бұрын
One cannot sing from one's heart and spirit more better than this ...God be praised
@sunagamsu7988
3 жыл бұрын
ஆமேன்
@Sathishkumar-vq9sk
3 жыл бұрын
ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு, இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென். 1 பேதுரு 4:11
@96980
3 жыл бұрын
ஆமென்.....
@HighlyFavoured07
3 жыл бұрын
Absolutely different worship, Spirit filled, PRESENCE OF GOD 🔥 Lost in him Glory to God
@rebeccaleela7959
3 жыл бұрын
Wow what a blessed voice I feel the God presence
@devaanbu1827
3 жыл бұрын
Amen super thankful sister amen amen Anbu
@swaminathananbu5969
3 жыл бұрын
Meaningful songs and God name glorified amen hallulillagh Amen .
@marakathamt9952
2 жыл бұрын
Wonderful Paster Amma
@revathyk2686
3 жыл бұрын
Remba remba nalla paadal oru puthiya unaarvu irukku god bls you sis
@mallikaverygoodvoicesistet7484
2 жыл бұрын
Ungala Nan nerla parkanum amma Unga songs thinamum ketal.than Nan thookam varum
@ramchandraram9128
Жыл бұрын
Jesus dady i love you
@niranjanselvamperumal3397
3 жыл бұрын
அருமை பாடல், ஆத்மார்த்த பாடல் முழு உணர்வுடன். Praise the Lord
@keerthikavasanth3378
4 жыл бұрын
தேவ பிரசன்னத்தை உணர முடியுது
@thamizhk4496
3 жыл бұрын
உங்க ஆராதனைய பார்க்கும் போது ஆவியானவர் வெளிப்படுகிறார்..நன்றி சகோதரி...
@user-bt8wz5zj7r
4 жыл бұрын
God bless you
@evangelingeetha9670
4 жыл бұрын
I love u pastoramma.... GOD BLESS YOU...
@shanmugam.p2013
3 жыл бұрын
Vandhanalandi chana adhbutham ga padaru devuni namanike sothram 🙏🙏🙏 Praise the lord
@manjulashivappajotrannavar1349
3 жыл бұрын
Sister ur voice with this song giving me a different heart to convict my mistakes , presence of God nature blowing on us...
@sgssaku
3 жыл бұрын
Kartharukku magimai untaguwadaga.. sister inda paadal thirumba thirumba ketka thonrum. i like you your songs sister.. Thank you so much.. Jesus. 💖💖💖💖
@marylal9195
4 жыл бұрын
annoited feeling, May God use a lot.
@lukkapriya9827
2 жыл бұрын
Butiuful sing
@mariajames8830
4 жыл бұрын
சகோதாி அருமை பாடல்வாி௧ள் இனிமை
@Fshasugistyle7993
4 жыл бұрын
ஆமென்
@jabesh4108
3 жыл бұрын
அர்புதமான பாடல்😍😍😍
@rameshdavid7143
6 ай бұрын
Prisethelord amen hallalyha amen
@smanuvel
4 жыл бұрын
Many time listening this song but it keep on tells me to listen one more time again n again.. very good song from sprit n soul.
@jejaaamichael2842
4 жыл бұрын
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
@joycemargaret3191
4 жыл бұрын
Thank you sooooooo much for lyric.
@jejaaamichael2842
4 жыл бұрын
@@joycemargaret3191 👍
@sobiyasuganthiraramar5686
4 жыл бұрын
Super
@mahanathishobana1773
4 жыл бұрын
Super song touch my heart
@johnsondas71
4 жыл бұрын
Praise the lord Hallelujah Amen
@markhsilambu499
3 жыл бұрын
Wow.... Wat a melting voice, mind blowing my dear sister god bless you
@christopherk7292
3 жыл бұрын
ஜீவனை விட தேவ அன்பே பெரியது
@sivagamiramesh8553
2 жыл бұрын
Anointing worship
@nirmalajeyarani1528
13 күн бұрын
Beautifully sung sr🎉❤🎉❤
@rosemalar1953
4 жыл бұрын
Feeling the presence of Holy Spirit..
@joycemargaret3191
4 жыл бұрын
AMEN...
@Fshasugistyle7993
4 жыл бұрын
ஆமென்
@Fshasugistyle7993
4 жыл бұрын
@@joycemargaret3191 ஆமென்
@Amos_Ranjith_88
3 жыл бұрын
Nice akka நீங்கள் பாடும்போழுது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது
Пікірлер: 746