சுவையான கொள்ளும் கத்திரிக்காய் சட்னி.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
கத்திரிக்காய் -1
வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை மிளகாய் -6
கருவேப்பிலை - தே அ
புள் - தே அ
வறுத்து அரைக்க:
எண்ணெய் -1 tsp
தனியா - 1½ tsp
சீரகம் - 1½ tsp
பச்சை மிளகாய்
வெங்காயம்
Негізгі бет ஒரு முறை இந்த சட்டினிய செய்து பாருங்க. மறக்க மாட்டிங்க.
Пікірлер: 63