சினேகன் சார் உங்க மனைவியோட சேர்ந்து பேட்டி கொடுத்தது மகிழ்ச்சியா இருக்கு உண்மையை சொல்லப்போனால் நான் இதுவரைக்கும் உங்கள் பேட்டியோ உங்கள் சம்பந்தப்பட்டது எதுவுமே பார்த்ததில்லை ஆனால் இப்போது உங்கள் இருவரையும் நிறைய பிடிக்கிறது எனக்கு வயது 60 என் பிள்ளைகள் போல் உங்களை வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
@kanagavalli228
Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் இப்படி தான் வாழனும் என்ற எண்ணம் அதிகம் இருந்தது கன்னிகா குணம் எனக்கு என்னுடைய எண்ணங்களை வெளியிடப்பட்டது போல் இருந்தது அமைந்தது சரி இல்லை கடவுள் கருணை உங்கள் மீது எப்போதும் இருக்கட்டும் எனது வாழ்த்துக்கள் ஆயுள் அழகு அறிவு திறமை உள்ள குழந்தைகள் பிறக்கட்டும்
@vallipurammoorthy8223
2 жыл бұрын
குடும்பம் என்றால் இப்படி இருக்கணும் 20வயதில் காதலித்து மணம் முடித்து 30வயதில் பிரிந்து போவதல்ல காதல் 30வயதுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து சந்தோசமாக இருந்தால் அது தான் காதல் இது எல்லோருக்கும் அமையாது !!!! ஆசை இல்லா மனிதரை துன்பம் நெருங்காது !!!இந்த பெண்ணிடம் அந்த ஆசை இல்லை எனவே சந்தோசம் நிலைக்கும்
@vjeeva123
2 жыл бұрын
அழகான தம்பதிகள் நீண்ட ஆயுளுடன் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் 💐💐💐💐 சினேகன் உடைய பாடல்கள் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என் தாய் இருக்கும் போது இப்பொழுது நான் என் தாயை இழந்து விட்டேன் 😭 நான் இந்த பாடலை இப்போது கேட்பதில்லை ஏனென்றால் நான் அழுவதை கட்டுப்படுத்தவே முடிவதில்லை இப்போதும் அழுது கொண்டே தான் 😔இந்த கமெண்ட் பதிவு செய்கிறேன்
Awesome interview, this interview burst out way of love.... awesomeeeee
@ayubayub6389
Жыл бұрын
இருவருமே கொள்ள அழகு super, நீண்டா காலம் நீடுழி வாழ, இதே சிரிப்போடு வாழ்த்துக்கள், from saudiarabia, ம அயூப்
@seethamani2305
Жыл бұрын
Lovely couple nd beautiful love. God bless you both.
@L.nishani
2 жыл бұрын
They care for each other. .it's nice to c...y some ppl talking abt age I don't know they like each other.... really some ppl r jealous
@ghsghs2812
2 жыл бұрын
Ya...they have jealous
@selvi5156
2 жыл бұрын
God bless the couple
@vanathipushpa835
2 жыл бұрын
She dresses ,very decently
@tamiljothi5775
2 жыл бұрын
காசுக்காக்க பண்ணுனா என்று நீ சொன்னாலும் நம்ப மாட்டேன் இப்படி ஒரு அழகான பொண்ணு கிடைத்தால் பிறகு என்ன காசு வேணும் உன் வயதுக்கு இந்த பொண்ணு கிடைத்தது அதிஸ்ரம்
@ushashrilakshmin3231
2 жыл бұрын
Love irukkum idam eppoluthum azhagu....vaazhga valamudan.... "understanding is everything" as she says.... Live long happily....suththi pottukonga daily ma
@vijaykumarekart9412
2 жыл бұрын
Age difference no issue. Age different is understanding in family
@subbulakshmipoovalingam4639
Жыл бұрын
Km
@kanageswarisekar1301
Жыл бұрын
Nice couple eppavum happy ah itukanum
@divyahilton3508
2 жыл бұрын
This type of a relationship is one in a billion. There can only be maximum 3-4 relationships like this in the globe 😎
@pasumponpasumpon6474
Жыл бұрын
என்றும் இன்று போல்......
@VADIVELS-om1hr
Жыл бұрын
மிக சிறந்த பேட்டி 🌹🌹🌹🌹🌹🌹
@intelligentforcedivision
2 жыл бұрын
10:25 மிக சிறப்பு தங்கச்சி. (சகோதரி) மகிழ்வுடன் வாழ வேண்டும்.
@vijaykumarekart9412
2 жыл бұрын
Sivaselvam super. I like Sivan god bless your family brother
@UshaRani-sj9kl
2 жыл бұрын
Snekan Anna unga songs yellame super kannika ungala yenakku rompa pidikkum 2perum yeppavum happy irrukka manamarntha vazhthukkal🌻🌻🌻
@Njgamingfreefireking
2 жыл бұрын
Snehan sir kind hearted person
@tatianarhea
2 жыл бұрын
Wish you all the success 🙂🎉🎉🎊🎊💐💐💐🙌🤗
@Amudhan1416
2 жыл бұрын
Love you both ❤️🥰😍
@idesignboutiquesrividya
Жыл бұрын
@21 mins sitharamam movie madri.... Nan anadhai illa la nu solra feel. Having a person for us.... which makes them give bundles of love back. ❤️
@user-ou2wc5zi7c
5 ай бұрын
இருவர் பேச்சும் அழகு என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉❤
Ungalai parkum pothu anantha kanner varukirathu god bless you uuuuuuuuu
@kathiravana1muttonstall190
Жыл бұрын
Congratulations 👍
@sivanarul-fg7yx
2 жыл бұрын
Happy
@raghav7209
2 жыл бұрын
I love u my pondattii ❤️💜💜💜💜💜💜💜💜💜💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜நான் சுவாசிக்கும் ஆக்சிஜன் என் மனைவி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️shanraghav.நானும் என் மனைவியிடம் பேசவே ஆசை படுவேன்.இந்த உலகத்தில் எனக்கு எல்லாமே என் மனைவி தான்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vijaykumarekart9412
2 жыл бұрын
Super brother
@divyabalamuruganvlogs
2 жыл бұрын
Evaga made for each other nu thonuthu
@nellainellai1432
2 жыл бұрын
God bless you 🎊
@saraswathin7799
Жыл бұрын
sema interview super 👌 👍
@pratheepasrinivasan2146
2 жыл бұрын
Positive spreading couples ❤️❣️
@mahalaksmi1
2 жыл бұрын
En purusan kitta 5 paisa kooda keka matten intha ponnu mathiri en purusanai entha situation la vida manasu varathu. 20 years achu marriage agi athe anbu athe respect than en purusanukku 😁
@rajahdaniel4224
11 ай бұрын
God bless Your family 🎉🎉🎉🎉
@rangoliindia9682
2 жыл бұрын
Be happy,
@sumithrasumi2855
11 ай бұрын
❤
@myuvana4716
2 жыл бұрын
Super
@sharmisharmila4714
2 жыл бұрын
எனக்கு உங்கலா ரோம்பா பிடிக்கும்🥰🥰🥰🥰🥰 அக்கா அண்ணா 💋❤❤
@sivasara8334
11 ай бұрын
So cute semma
@abigunamar2445
2 жыл бұрын
Super ❤️❤️❤️
@kalaiselvisubramani4480
2 жыл бұрын
வாழ்கவளமுடன்
@rudhran7276
Жыл бұрын
10-15 வருடத்திற்கு முன்னர், சினேகன் நீங்கள் தான் டைனமிக் திருமணத்தை முழு மூச்சாய் ஆதரித்தது போன்ற நியாபகம்...
@bhuvaneshwarisundararasu8710
11 ай бұрын
அழகான உறவு🎉
@maheshmaheswari5226
Жыл бұрын
Super God bless you 🙏🙌
@velumayilvelumayil6659
Жыл бұрын
சூப்பர் சார் நல்ல ஜோடி ❤❤❤❤
@ivarajkumar1991ivarajkumarivar
Жыл бұрын
Very best Romans ❤️❤️💞💞💞💞💞💞🥰🥰🥰💓💓💓
@deepap4351
Жыл бұрын
2 perum romba soft. Athana than ungalukulla ievalavu love and purithal
@ramyasenthilkumar1921
Жыл бұрын
Arumai
@gopalswamysu1446
2 жыл бұрын
Nice… வாழ்க வளர்க!
@user-hx9jy9rm2j
10 ай бұрын
Crt anna
@hey346
2 жыл бұрын
Nalla couple ,
@akhil4922
2 жыл бұрын
2.5crore kadan but 5 crore property iruku ethu snekane soltapla oru interview la 😂😂😂😂money is everything
@ayshabanu1557
Жыл бұрын
Super cuple ❤❤❤
@kayalvilijayaram8729
2 жыл бұрын
So beautiful. Don't bother with stupid comments. Live your life to your fullest. Long wedding life forever.
@nishaninthani456
2 жыл бұрын
Life long happy. Ya erunga
@hishanahishana2648
5 ай бұрын
❤❤❤❤❤❤
@badhmavathig1387
2 жыл бұрын
Congrats Snehan and kannika
@prabhug8480
2 жыл бұрын
எங்களுக்கு 2000 கோடி மேல் கடன் இருக்கு போவியா 😃🤗👍
@mdsb5776
Жыл бұрын
Super 👍👍👍👍
@kavithakavitha9224
Жыл бұрын
Love you mam sir💕💕💕💕💕
@mouneesh.a1179
2 жыл бұрын
God bless you
@shanthiv2599
11 ай бұрын
அழகாணஜோடிபல்லாண்டுவாழ்க
@pravinpravinfdo7513
2 жыл бұрын
True love🥰🥰🥰💐💐💐
@harjeet4066
Жыл бұрын
Kathal na kaniga super
@madansathi1098
2 жыл бұрын
Hi sister bro
@shubhivijishubhiviji8486
2 жыл бұрын
Kannika alagu and soft nature
@aarem2880
5 ай бұрын
கன்னிகா அற்புதமான பெண். சிநேகனிடம் ஒரு வேண்டுகோள். தமிழ் அறிவை சிறப்பாக பயன்படுத்தவும். காசுக்காக அருவருப்பான பாடல்களை எழுத வேண்டாம்.
@mangalamviswanathan4822
2 жыл бұрын
எல்லோரை பற்றி கேட்கும் சிவசங்கரியை நீங்கள் அவளை ஏன்ஒன்றும் (விபரம்)கேட்பதில்லை?
@user-us4ik5xl1x
2 жыл бұрын
Ellame ore maari irupathillai..... 👍
@pandiyarajan7294
Жыл бұрын
👍👌🙏
@Yep-uj1or
2 жыл бұрын
Big boss time la shehan love la irunthara Big boss la romba scene pottare kavijar
@rsk5633
2 жыл бұрын
Innum 10 varusathuku indungala kooptu vechi interview yedunga da
@ushashrilakshmin3231
2 жыл бұрын
Kaadal na kannika....TRUE ....her soulful love is trans here
@pattukottairajathi-in-alap94
2 жыл бұрын
தம்பி அம்மாவுக்கு உங்கள் ஆல்பத்தில் பாட வாய்ப்பு தாங்க.
@revathirea5523
2 жыл бұрын
My cute pair
@rajathiraja9243
Жыл бұрын
Kathalna kannika very nice word
@singaivendan369
2 жыл бұрын
0:36 ரொம்ப ஆட்டாத...அப்படியெல்லாம் இந்த உலகத்தில் எந்த உறவும் இருந்ததும் இல்லை இருக்க போவதும் இல்லை...அப்டி ஒரு வேலை இருக்குனு நீ சொன்னாழும் அதை நாங்க நம்ப போவதும் இல்லை அதை மீறி நீ அடித்து சாத்தியமே பண்ணினாலும் அதுவும் அது வெறும் கற்பனையே அதுக்கு கம்பெனி ஒருக்காலும் பொறுப்பேற்காது...அவ அவ மனசுல என்ன இருக்குன்னு உன்கிட்ட சொல்லுவாளா அதுவும் போயும் போயும் உன்கிட்ட எவளாவது சொல்லுவாளா!? ஒரு வேலை பக்கத்து வீட்டுக்காரன் அவளுக்கு புடிக்கிதுன்னு வைச்சுக்கயென்...உன்கிட்ட சொல்லமுடியுமா அல்லது சொன்னாதான் நீயும் ஓத்துக்குவியா...!? திருந்துங்கடா டேய் கொஞ்சமாவது திருந்துங்க...சும்மாவா சொன்னானுங்க ஆளும் வளரனும் அறிவும் வளரணும்னு...!?
@jayanthirajagopalan9025
10 ай бұрын
Even now in Karnataka some of my friend have married 10,12 years older man and leading very good life. Only in Tamil Nadu the difference between husband and wife is less and commenting on the more difference in age stupid society
@saidevi5974
2 жыл бұрын
Ethuga oraa tholllla
@chitraperumal7766
2 жыл бұрын
ஒரு மணி நேரம் எதுக்கு சந்திக்கனும்...10 நிமிடம் போதாதா
Пікірлер: 147