கடவுளே! உன்னை நினைக்கும் போது கோபமாய் வருகிறது.ஒரு அற்புதமான கலைஞரை எங்களிடமிருந்து பிரித்துவிட்டாய்.ஆனால் எங்கள் மனதை விட்டு உன்னால் பிரிக்க முடியாது.
@ramanvk5523
Жыл бұрын
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? கவியரசர் வரிகள் நினைவுக்கு வருகின்றன
@SKumar-uh1tb
3 жыл бұрын
ஏன் ஒரு நாள் போதும் நாங்கள் பல நூற்றாண்டுகளாக உங்கள் பாடல்களை கேட்டு கொண்டே இருக்கவேண்டும் நீங்கள் விண்ணுலகம் போனாலும் இந்த மண்ணுலகில் உங்கள் புகழ் எங்கள் மனதில் என்றும் இருக்கும் காலத்தால் அழியாத காவிய நாயகன் நீங்கள்
@ramachanthiranramu8012
Жыл бұрын
அந்த.விமார்ஜனம்செய்த.இருவருக்கும்நனறி
@gsrangamgsr3660
Жыл бұрын
@@ramachanthiranramu8012 என்ன அழகான குரல். குரலுக்கும் அழகு ண்டு என்பது இப்போது தான் தெரிகிறது. இந்த அழகை ரசிக்கவே இறைவன் இந்த மகா கலைஞனை அழைத்துக் கொண்டான் என்றே எண்ணுகிறேன்
உந்தன் குரலை கடந்த 50து வருடமாக கேட்டு கேட்டு எங்களின் ஒருவனாக வாழ்ந்தாய். அந்த தெய்வ குரலுக்கு உரித்தவரே வாழ்க உன் புகழ் தமிழ் உள்ளவரை-ச.சரவணன், தஞ்சாவூர்.
@uthayasuriyan9593
4 ай бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு பாடுகிறார் நம் எஸ் பி பி . இருப்பினும் முயற்சிக்கு மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏
@velavandhanus7265
4 ай бұрын
இசையையும், ........ ரசிப்புத்தன்மையையும், விமர்சனம் சொல்வதற்கு தகுந்த நபர், தாங்கள் அல்ல! நண்பரே!
@viswamnataraj1524
3 жыл бұрын
சொல்லவே இல்லையே, சூப்பர் சகோ
@ravichandrang3724
Ай бұрын
S.P.B ஒருவரே பாலமுரளி குரலில் பாடகூடியவர்.தீபன் சக்ரவர்த்தி இது போன்ற பாடலையும் TRmahaalingam பாடலையும் பாடும் திறமை பெற்றவர்.அவரவர் திறமையில் உயர்ந்தவர் ஆவார்.யாரும் திறமையில் குறைந்தவர் அல்ல.
@aristotlearisto5395
3 жыл бұрын
ஆன்டவா இன்னும் எத்தனையோ பாடல்களை நிறுத்தி விட்டாயே.
@arangasekhar4671
2 жыл бұрын
ஏன் மறைந்தார்? பாடல்களில் நிறைந்தார்! மனங்களில் உறைந்தார்!
@nagarajanr9027
Жыл бұрын
இந்த பாடலை பதிவிட்டவருக்கு என் வணக்கம். இப்பாடலை இன்று தான் முதன் முறையாக கேட்டேன் "நிலவே நீ சாட்சி பாலுவின்" குரலில். இறைவனக்கும் நமஸ்காரங்கள் உமை இப்பூவுலகில் அளித்ததற்க்கு. என்ன தவங்கள் செய்தேனய்யா உன் தேன்மதுர குரலதனை என் செவிகளதனில் கேட்பதற்க்கு. நீவீர் இருந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதினில் பெருமையடைகிறேன். நீவிர் மறைந்தாலும், உமது ஜீவகுரலால் பல கோடி மக்கள் மனதினில் நிரந்தரமாக வாழ்கின்றீர். பாலுப்ரியன்.
@flutezone9987
Жыл бұрын
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் என்று பாடும்போது அழகான ஒரு சிரிப்பை உதிர்த்தார் பாருங்கள்... அதுதான் SPB ஐயா அவர்களின் தனிச்சிறப்பு. வாழ்க அவரது புகழ்.
@avajayakumar4221
Жыл бұрын
எம தர்மராஜா அவர்களே எமலோகத்தில் இசை தர்பாரில் வருகை தராத மறந்து, அன்று எங்கள் SPB யின் மறைவிற்கு காரணம்.........🙏
@shyamalivenkat6883
Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது ஆனால் உங்கள் voice -ல் உள்ள sweetness original பாட்டில் இல்லை ஆனால் அதுவே original பாட்டுக்கு வலிமை சேர்ப்பதுபோல் உள்ளது ஏனென்றால் கதையின் படி அகங்காரம் அதிகம் படைத்த பாடகர் பாடுவது போல் அமைந்துள்ளது உங்கள் பாட்டில் உள்ள தேடுதல் வியக்க வைத்துள்ளது இன்னும் சிறிது காலம் நீங்கள் இருந்திருக்கலாம் 😪 கடவுள் கணக்கு மாத்திரம் புரிவதே இல்லை 🙏😪
@aanmigaarularul6816
3 жыл бұрын
தேன் மழையில் நனைந்த திருப்தி.நன்றி.
@PREMKUMAR-qh3rw
Жыл бұрын
பாலமுரளிகிருஷ்ணா அவர்களுக்கு பிறகு இந்த பாடலை பாடுவதற்கு நீரே உரிதானவர்
@subramaniangopalan7811
Жыл бұрын
Down load pl
@legochannel7605
Жыл бұрын
பாலமுரளி கிருஷ்ணா ஐயாவை தவிர வேறுயாலும் இப்பாடலை பாட முடியாது. பாலசுப்பிரமணியன் பத்துபேர் வந்தாலும் முடியாது.
@Mahi.iamtheone
Жыл бұрын
Correct 💯
@Mahi.iamtheone
10 ай бұрын
Super bro
@nivascr754
10 ай бұрын
@@legochannel7605 மன்னிக்கவும்... ரோஜாவை தாலாட்டும் தென்றல்... பாட்டை பாலமுரளி பாட முடியாதல்லவா.... ஆக இருவரும் அவரவர் நிலையில் superb
@gurug4045
4 ай бұрын
அனந்து இதைவிட நன்றாக பாடி உள்ளார் பாலமுரளிகிருஷ்ணா முன்பாகவே
@mkripakaran2910
2 сағат бұрын
பாடு நிலாவே பாடும் நிலவே உடல் மறைந்தாலும் உம் குரல் காற்றில் கலந்து எங்கள் செவிகளில் என்று ஒலித்து கொண்டே தான் இருக்கிறது.
@dhileepansubbiah9017
Жыл бұрын
இந்தப்பாடலை பதிவிட்டவருக்கு வாழ்த்துகள்.
@muniyandik9470
Жыл бұрын
🌹🌹🌹மறையவில்லை நீங்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் ♥️SPB ♥️ஐயா 🌹🌹🌹🙏🙏🙏
@trkramesh2552
2 жыл бұрын
எல்லா பாடல்களை யும் உங்கள் குரலில் கேட்கவே விருப்பம்
@padmasmruthika1350
6 ай бұрын
மறுபிறப்பு எடுத்து வருவார் நம் SPB -யாகவே. நமக்காக மீண்டு வந்து , மீண்டும் பாடுவார் 🙂😊🙇🏻♀️🙇🏻♀️ அவ்வாறு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் 🥺
@vincentnarayanassamy5599
Жыл бұрын
இந்த பாடலில் தோடி மோகனம் கானடா என்ற ராகங்களையும்கூறி இருப்பது தனிச்சிறப்பு கவியரசரின் கவிதை சிறப்பு
@uthayasuriyan9593
10 ай бұрын
பாடல் மிகவும் அற்புதம் . 👍 🙏 ஓம் நமசிவாய 🙏
@gitavk5015
Жыл бұрын
எழுந்தோடி வரமாட்டாயா நாதப்ரம்மனே........🤲🤲🤲
@sabarigiri.p.b1450
Жыл бұрын
இவருக்கு நிகர் இவர் மட்டுமே
@gkathiresan9406
3 жыл бұрын
உங்களுக்கு நிகர் நிங்கள் தான் ஐயா i miss sir
@sekardeena4936
Жыл бұрын
No one will match to your voice.. We proud that we had lived in our era. But missing you a lot.. ❤..
@madhanbabu3266
Жыл бұрын
நல்ல குரல் மிகவும் நன்றாக உள்ளது என்பதை நன்றி யுடன் மதன் மதுரை
@sgunasekaran5548
2 жыл бұрын
Wow wow wow wow arumai arumai arumai arputham .... Intha mari songs ellam iruntha please podunga sir.... i love SPB sir
@gunaseelan358
2 жыл бұрын
Superஆகப் பாடுகிரார் பாலமுரலிகிருஷாமாதிரியே இருக்கிறது
@ananthakumarkandhiabalasin3749
Жыл бұрын
கிருஷாவா!பாடியது.
@nchandrasekaran7915
Жыл бұрын
Well sung SPB nearly replicating the nuances of carnatik maverick/MBK! I only wish he would have given his best shot in trying to render Paattum Naane as crooned by TMS!
@dorodense
3 жыл бұрын
Too bad that we have lost this wonderful wonderful voice!!!
@thiruvahindrapurammadhusud9346
3 жыл бұрын
Corona's thirst
@gopalakrishnanv2290
Жыл бұрын
Excellent. Hardly any difference between the original rendition and SPB's. It's such a great tragedy and loss that SPB died too soon when there were so many years left of his great singing
@jeffreyiis
Жыл бұрын
Smoking kills.... Who is to blame?
@veluppillaikumarakuru3665
4 ай бұрын
அற்புதம்.அதேவேளையில் தடித்தகுரலில் கேட்டு ரசித்த காது களுக்கு மெல்லிதான குரல் வளம் சற்று குறைந்த பொருத்தம் காண்கிறது.தடித்த குரல் போட்டிக்கும் மிடுக்காயிருக்கிறது.
@alaguthevarpadmanaban4274
Жыл бұрын
SPB sir.... sang this song most eaqually to Sree Balamurali Krishna....,👌🌹🌹🙏🙏🙏
@govindarajnagarajan9978
2 жыл бұрын
No doubt! You are the Legend!
@srinivasangopalan7962
Жыл бұрын
Excellent song by SPB.
@gmr819
Жыл бұрын
மிகவும் சிறப்பான முறையில் இந்த பாடலை பாடினார் வாழ்த்துக்கள் ஓங்குக உங்கள் புகழ் உலகெங்கும் உள்ள வரை நிலைத்து நிற்கும் நன்றி வணக்கம் 🙏
@elangovan8980
Жыл бұрын
ஒன்லி பாலமுரளி கிருஷ்ணா
@velavandhanus7265
4 ай бұрын
நீங்கள் கடல் அல்ல. தேங்கி நிற்கும் குட்டை.
@manik4111
4 ай бұрын
உங்கள் உங்கள் குரல்
@raomsr8576
Жыл бұрын
Late comment. Any song. Shri. SPB's voice 100% will match. Gifted voice to us.
@kathiresaramachandran5954
3 жыл бұрын
தேவ காணம்
@thirumenim7389
Жыл бұрын
கானம்
@vijiyalakshmikailasam3761
Жыл бұрын
Spb க்குஇணை யாரும் உண்டோ அருமை
@baburajv3075
Жыл бұрын
எங்களுடனேயே இருக்கிறாா். அனாயாசமாக பாடியுள்ளாா்.
@krishnaraja4569
8 ай бұрын
nalla than paadirukaru but Balamurali Krishna alavuku perfection clearness padamudiyathu classical la, ivarku konjam konjam kural la nadukkam terithu😊😊 mathapadi good ❤
@anantharamann2646
Жыл бұрын
இந்தப் பாடலுக்கு பாலமுரளிகிருஷ்ணா மட்டுமே பொருத்தமானவர்! ஏனென்றால் நடிகர் பாலையா அவர்களின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் கர்வத்தோடு /ஆதிக்கக் எண்ணத்தோடும் தலை கனத்து டன் இருக்கும்.பாலமுரளி குரலில் வித்யா கர்வம் மிக அதிகமாக இருக்கும்! இப்பாடல் எஸ் பி பாலசுப்பிரமணியம் தின் குரலுக்கு ஒத்துவராது!அன்பு மற்றும் சோகம்..குதூகலம்.. இந்த மூன்று தான் spb!
@karthikr4657
10 ай бұрын
Hats off SPB sir but this is a song where original can never be matched..Legend Balamurali Krishna sir ..
@murugeshkanna
4 ай бұрын
இசை தெய்வம் நீயடா 🙏🙏🙏🙏
@user-oe6lb8nb8b
2 жыл бұрын
I Love spb sir❤❤ super
@jeyamurugansingaravelan7432
2 жыл бұрын
ஆஹா... ஆஹா.. ஆஹா..
@05197119ful
Жыл бұрын
இந்த பாடலை ஒரு முறை கேட்டால் போதுமா?
@soundararajanh6795
Жыл бұрын
Yama does not allow good people to live longer.
@balachandar694
Жыл бұрын
இசைக் கடவுளே, தங்களுடைய குரலில் வாழும்போது, உங்களுக்கு ஏது மரணம்? தாங்கள் இசையாகவே வாழ்கிறீர்கள்.
@balachandar694
Жыл бұрын
தாங்கள் ஒரு இசைக்கடவுள். அந்த உயர்ந்த இசையே உங்களால்தான் பெருமை பெறுகிறது என்பதே மிகையாகாது. இது ஜென்மம் ஜென்மமாக தொடரும் என்பதே நிதர்சன உண்மை. பாலச்சந்தர்.
@ramamoorthy9521
Жыл бұрын
Super
@johnsundar568
Жыл бұрын
இசைதெய்வம் நானடா... இசை தெய்வம் நானாடா..
@Lalithav-gd4kk
Жыл бұрын
⚛️🙏⚛️படைத்தானே பிரும்ம ....பதினாறு வயதான.*🎼.அதே கமகம்..🕉️🙏🙏🙏🦚 பிறர் பாடலாயினும்.. ரசிகர் கள் விருப்ப ரசனை புரிந்த கலைஞர்.ஃநற்பவி🌿🇮🇳🌿
@ThangaveluR-jg2po
7 ай бұрын
அடுத்த பாலமுரளி இவர் தான்.
@suriyanarayananp7214
8 ай бұрын
Soooo..per SPB sir. U r still genius. Superb sir
@govindarajamirthalingam3220
Жыл бұрын
கண்ணீரில் உன் நினைவு இவரைப் போல் யார் இப்பூவுலகில்
@manikandanv3852
2 жыл бұрын
What a perfection !! 👌
@rajkann1971
Жыл бұрын
Two great legends. Their voice and range are almost similar. Yet even they couldn't beat the other in their songs.! Spb is spb, bmk is bmk..
@subramaniyankandhasamy6228
Жыл бұрын
கண்ணதாசன் அய்யா அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும் SBP அய்யா அவர்களின் அற்புதமான குரலில் அருமை
@vijaletchumyah6090
Жыл бұрын
🙇🙏🙏🙏🙏🙏🙏no word to comment spb voice stimulation otomitily memories revolution in India only all inclusive music
@ravindrankirushalinikirush3783
3 жыл бұрын
Kadvule paadraappola irukku
@ChandraSekar-kz3ip
3 жыл бұрын
Super s p b sir
@anepolian7446
Жыл бұрын
Excellent very great SPB......
@kalyaniguruswamy1811
Жыл бұрын
Excellent. SPB always superb.
@vvalakshmi8659
3 жыл бұрын
WONDERFUL
@shayjushayju870
2 жыл бұрын
SPB അണ്ണന് ഒരു പാട് ഒരു പാടിഷ്ടം എനിക്ക്
@anilkumarkumar6207
Жыл бұрын
I fist time hearing..so supper....thank you....♥️♥️♥️
@KarthigaiOndru
6 ай бұрын
நல்லது நன்றி
@rajaramsubbu3328
2 жыл бұрын
God Gift SPB Anna Lovely Voice I really miss you Anma
@narayanaswamyvenkatraman2395
Жыл бұрын
அத்புதம்..
@user-vx6ym4js1w
6 ай бұрын
அற்புதமான குரல்வளம்
@shenbavv7796
Жыл бұрын
SPB neengal oru GOD sent. Hope you come back and entertain us soon. Waiting
@ramaswamykannan8631
Жыл бұрын
அற்புதம்
@vasumathiviswanathan9828
Жыл бұрын
Super o super SPB sir No one is there like u.
@kannankumaresh389
3 жыл бұрын
Chinna vayasu Bala Murali Krishna pandrathu Mathiri ye irukku! ,🖤🖤❤️❤️❤️❤️🖤!
@laxmiprabhu4851
2 жыл бұрын
Same feeling
@venkateshchari5162
4 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please ensure that our family is safe happy and healthy and prosperous I love them very much
@vishnukarthik6502
2 жыл бұрын
SPB sir always rock
@sudalaiventhan
3 жыл бұрын
மனம் லயக்க வைக்கும் பாடல்
@palaniappanchinnaiyah1909
Жыл бұрын
Sir engalavitti en sir posing romba kastama irukku
@palaniappanchinnaiyah1909
Жыл бұрын
Poninga
@b.m.gopamma6592
Жыл бұрын
Super.spb.sir.we.missyou
@iyengarsoundararajan7041
Жыл бұрын
I salute his mother who has given us a diamond to us.
@MurugesanM-jo3em
Жыл бұрын
Superman balu. Marakka mutiyathu.
@bjmnprm
Жыл бұрын
Outstanding...............
@venkateshchari5162
6 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please ensure that no cough and no weezing
@rengarajanr1598
7 ай бұрын
எத்தனை பேர் பாட முயற்சித்தாலும் பால முரளி கிருஷ்ணா அளவுக்கு இந்தப் பாடலைப் பாடி விட முடியாது. காம்பீர்யமும் கர்வமும் அவரது குரல் வெளிப்படுத்தியது போல் யாரால் வெளிப்படுத்த முடியும்? பாட்டுடனே நம்மைத் தொடரச்செய்யும் மாயத்தை அவரால் மட்டுமே நிகழ்த்த முடியும்.. என்ன இருந்தாலும் original original தான்.
@venkateshchari5162
5 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7-8 hours
@krishnamurthy-4941
Жыл бұрын
What a super sir ur tone cant forgot u
@venkateshchari5162
5 ай бұрын
What a beautiful song by spb
@prmahadevan2525
Жыл бұрын
Legendry Singer SPB Sir Long Live his name and fame. Fine voice remarkable
@ganesanannaswamy2333
Жыл бұрын
👌 superb
@amiralaudin2265
Жыл бұрын
Simply genius not a day sufficient.
@swaminathakrishnapingale2695
7 ай бұрын
Shri Balamurali Krishna if had listened to this, would have told S P B, "You did better than me."
Пікірлер: 239