25 பைசா டிக்கெட் அப்பாவிடம் பத்து நாட்களுக்கு முன்பே அனுமதி வாங்கி போய் வியந்நு பார்த்த படம் நடிகர் திலகம் காஞ்சனா ஜோடி ஐம்பது வருடமானாலும் கண்கள் நெஞ்சை விட்டகலாத காட்சிகள் சூப்பர் ஹிட் படம்
@vadivelchinnadurai8167
Жыл бұрын
பத்தாம் வகுப்பு படித்த போது 75 பைசா டிக்கெட்டில் பார்த்த படம். வெளிநாடுகளில் எடுத்த படம் என்று என் தந்தையிடம் கூறி அனுமதி பெற்று சென்று கல்லக்குடியில் (டால்மியா புரம்) பார்த்து ரசித்த படம்.
@rangarajan9504
2 ай бұрын
கோடிமுறைகேட்டாலும் திகட்டாத இசைஜாம்பாவன்msv ன் இசை கான குயில்கள் tms பி சுசீலா தேன்குரல் பாடல் அருமை அருமை❤
@chandrasekaranchandrasekar4946
5 ай бұрын
இன்று என் வயது 59. இது போல் சிவாஜி பாடல்கள் பார்த்து விட்டு தான் தூங்க போவேன்
@johnedward3172
Жыл бұрын
அற்புதமான பாடலுக்கு உயிர் அளித்தவர்களில் சிவாஜி தனிச்சிறப்பு
@rajagopalsr3117
11 ай бұрын
அந்தக்கால பிரபலமான பாடல் . மனப் பாடமாக இப்போதுகூட பாடுவேன். என் வயது 64. தெளிவான பாடல். டபுள்சைடு பெரிய பாட்டு. ஐரோப்பாவின் அழகை இந்தப் பாடல் மூலம் காட்டப்பட்டிருக்கும். கோபு, சித்தாம்பூர்.
@jayanthimary7081
6 ай бұрын
Really you great sir. Ever forget old songs.
@srinivasaludillibaibdezhsd6221
4 ай бұрын
Really these songs are great compare to nowadays songs. I know all these songs
@shazminlafir2386
3 ай бұрын
Beautiful song and music. Listening from Sri Lanka. My young days favourite. I am now 60 and still love to listen.
@ABC2XYZ26
3 күн бұрын
@@shazminlafir2386 சிவாஜி கணேசன் அவர்கள் பாடிய பாடல்கள் தாங்கள் விரும்பிய கேட்பதற்கு நன்றி 🎉
@udhayakumar.1963
6 ай бұрын
எத்தனை நாள் ஆனாலும் கேட்டு கொண்டேயிருக்கும்🎉❤அழகான பாடல்🎵🎤🎶 வாழ்க வளமுடன் ஐய்யா நடிகர் அழகு மன்னன் மனிதநேயம் உள்ளம் கொண்ட சிவாஜி கணேசன். ஆர்🙏💕 உதயகுமார் முன்னாள் மண்டலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருக்கோவிலூர். 4:26
@nandakumarv6446
Жыл бұрын
நான் இந்த இடம் எல்லாம் போவோன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை ஆனால் என் 54 வயதில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
@DeadPool-su4gr
3 ай бұрын
vaazhthukal
@arumugamkrishnasamy869
Ай бұрын
மகிழ்ச்சி.
@murugesanmurugesan6603
11 ай бұрын
MSV TMS P.Suheela இந்த மூன்று பெயர்க்களும் இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். என்ன ஒரு இனிமையான பாடல் தந்து எங்களை மகிழ்வித்துள்ளீர்கள்.சில் சில் சப்தம் இல்லாமல் பின்னணி இசையுடன் தெளிவாக பதிவு மிகவும் நன்று.உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@ganeshponnudurai6060
8 ай бұрын
Nice song n location europe
@NashPrahalathan
5 ай бұрын
அருமையான பதிவு
@panneerselvam8481
7 ай бұрын
சிவாஜிக்கு எந்த நடிகை முக்கியமல்ல, நடிப்பே பிரதானம் ,அப்படிப்பட்ட நடிகர் ,மீண்டும் எப்போது இந்த உலகம் பார்க்க போகிறதோ ,
@dawoodsheik619
Жыл бұрын
1969 தீபாவளி அன்று முதல்நாள் முதல் காட்சி எங்கள் நகர் NVGB யில் அண்ணன் சிவாஜியின் தீவீர ரசிகராக படம் பார்த்ததை எண்ணினாள் கண்கள் கலங்கும் சேக் திண்டுக்கல்
@shanmugasundaram5213
11 ай бұрын
இந்த நேரத்தில் இதுசுகமோ? இதழ் ஓரத்தில் பரவசமோ? இந்த சிச்சுவேஷன் டியூனில் உள்ள கொஞ்சல் இதுவரை எந்த பாட்டிலும் வரவில்லை. தொடரும் வயலின்களின் ரிபீட் மிக இனிமை. இது ஒரு ராகமாலிகை. மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க!
@cup52
10 ай бұрын
ரசிகன் டா
@gurunathanm331
8 ай бұрын
Honey music woe ! Wonder
@Dineshkumar-dt5tx
Ай бұрын
❤❤❤
@peermohideen5557
22 күн бұрын
Welcome I am a Mr.sivaji rasihan...!?
@punniakoti3388
21 күн бұрын
@@shanmugasundaram5213 ஐயா நீங்கள் பெரிய ரசிகர் 🙏
@sethuramanveerappan3206
Жыл бұрын
எத்தனை மாறுபட்ட இசைகள்,!எம்,எஸ்,வி யின் நிழலை கூட யாரும் ,தொட வும் முடியாது,,,,நெருங்கவும் முடியாது,,,!
@chokkiahganesan3210
Жыл бұрын
Super music selected by the legend MSV.
@panchanathan7056
7 ай бұрын
N.Panchanathan
@JayanthiV-wp1cf
7 ай бұрын
😅J,kkkķì8.
@JayanthiV-wp1cf
7 ай бұрын
😅J,kkkķì8.
@NashPrahalathan
5 ай бұрын
Amazing comment MSV is the Best
@umarv4899
Жыл бұрын
TMS அவர்களின் குரலும், சிவாஜி அவர்களின் அசைவுகளும் ஒன்றுபட்ட அற்புதமே!
@mailvaganam7663
Жыл бұрын
ஆஷ்மலை சிகரத்தில். அழகிய நைல் நதி ஓரத்தில்.மாலைபொழுதின் சாரத்தில். மயங்கி திரிவோம் பறவைகள் போலே.❤
@shaun_raja
Жыл бұрын
Alps மலை Rhine ந்தி Nile river flows through Egypt
@anburajan7026
12 күн бұрын
இந்த நேரத்தில் இது சுகமோ ...ஆகா என்ன இனிமை.இந்தபடம் வந்த காலத்தில் நான் பிறந்த தற்காக பெருமைபடுகிரேன்
@syedbasheerahmed9525
7 ай бұрын
தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் 1970 ம் ஆண்டு கண்டு களித்து மனதில் இன்னும் பசுமையாக உள்ளது
@arumugam8109
4 ай бұрын
ஓகோ🙏
@thillaisabapathy9249
2 жыл бұрын
பாடலை கற்பனை வளம் சூழ புனைந்திருக்கும் கவிஞர் கண்ணதாசன்... "நாடு விட்டு நாடு சென்றால் பெண்மை நாணமின்றி போய்விடுமே".!?.. வரிகளுக்கும் காட்சிகளுக்கு ஏற்ப இசைக்கோர்வை தந்த மெல்லிசை மன்னர்.. .. வண்ணம் தந்த பின்னணியில் ஐரோப்பிய கண்டத்தை சுற்றி திரியும் காதலர்களாக நடிகர் திலகம்.. எழில் அழகி காஞ்சனா.. ஐரோப்பிய கண்டத்தின் நகரங்களில் பாடித்திரியாமல் ஒலிப்பதிவு அரங்கில் மட்டும் பாடிய சுசீலா.. சௌந்தரராஜன் .. ஆல்ப்ஸ் மலையின் பனி சிகரத்தில் .. ஈஃபில் கோபுரத்தின் பாதத்திலும் காதலர்கள் வலம் வரும் அழகிய எழிலை காட்சிப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர்.. அன்று "தீராமல் ஆசை கொண்டு..".. திரும்பிய திசையெல்லாம் கேட்ட பாடல்.. தமிழ் திரை ரசிகர்களால் ஏமாற்றப்பட்ட இயக்குனர் தயாரிப்பாளர் ஸ்ரீதர்..
@SanjaySanjay-hw4zj
2 жыл бұрын
,,,
@shamsudeenpakkirmoideen8787
Жыл бұрын
🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁🧁
@gopikali7246
Жыл бұрын
Egg
@rameshusha1347
Жыл бұрын
நீச்சல் குளத்தில் மூழ்கி வந்தது போல் பாடல் என்ற குளத்தில் மூழ்கி வர்ணித்து விட்டீர்கள் ஐயா என்ன ஒரு ரசனை ஐயா உங்களுக்கு நன்றி ஐயா.
@kirubakaransomasundaram3978
Жыл бұрын
😂😊😅😮😮
@velayuthams3133
26 күн бұрын
ஆம்பூர் நகரில் ஸ்ரீ டாக்கீஸ் என்ற ஒரு திரையரங்கம். அதில் 45 பைசா டிக்கெட் கட்டணம். அதிகமான பழைய திரைப்படம் எல்லாம் இந்த திரையரங்கில் தான் பார்த்தேன்
@KarthikeyanSoundarajanS
7 ай бұрын
ஒரு பாடலில் எத்தனை மெட்டுக்கள் அற்புதம் அருமை ❤❤❤❤❤வாழ்க MSV.& கண்ணதாசன் அவர்கள் புகழ்
@pakshimannar
10 ай бұрын
நம்மை அந்த காலத்திற்கே இழுத்து செல்லும் மனதை மயக்கும் பாடல்.
@ramachandrannambiar4235
Жыл бұрын
What a song, TMS sound very suit for Sivaji. Music also super.
@usharaghavan2338
Жыл бұрын
See his expression. While riding boatWOW! amazing actor..🎉
@NashPrahalathan
5 ай бұрын
TMS is a Legend singer Because of him even MGR became as a CM and Shivaji came up high
@dillibabu.c
5 ай бұрын
எம் எஸ் வி இசை ஜாம்பவான் எண்ணத்தில் உதித்த அற்புதமான காலத்தால் அழியாத சுகமான ராக மெட்டு♥️👌👌👌👌👌👌👌👌👌👌
@subburaj7176
Жыл бұрын
MSV was in his peak and his voice is so clear. Kudos to MSV ans susheela Amma too.
@M_World.23
Жыл бұрын
It's sing by tms
@easwaramoorthi3702
Ай бұрын
Ragangel மெட்டுக்கள் maralam ஆனால் katal maratu Isai arpputam நடிப்பு❤❤❤❤❤❤❤❤
@usharaghavan8210
Жыл бұрын
Suseekamma paduvathu velinattil nera sendru paduvathupola ullathu.Thanks MSV TMS Suseekamma and of course Sridhar sir.
@vsrn3434
Жыл бұрын
கண்ணதாசன்...MSV.., Sridhar...Sivaji..காஞ்சனா...பாடல் சிறப்பாக அமைய அவர்களின் பங்களிப்பு அபரிமிதமான வை..TMS, Suseela did marvelous..work
@MaheshMangalam
2 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை.தேனிசைப்பபாடல்.
@dillibabu.c
5 ай бұрын
மூன்று இசை ஜாம்பவான்களின் இசை சங்கமம் காலத்தால் அழியாத பாடல் வரிகள் இசை மெட்டு♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sethuramanveerappan3206
Жыл бұрын
ஓடும் ஓடும் இனி என் வாழ்க்கை உன்னோடு ஓடும் என்ன அழகான வரிகள்
@velkumar5148
2 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல் கவிஞர் கண்ணதாசன் இல்லையென்றால் இந்த பாடல் கிடையாது டிஎம்எஸ் இல்லையென்றால் அந்த பாடல் கிடையாது
@jayanthieraghunathan8562
2 жыл бұрын
What a beautiful song.Shivaji sir kanchana mam super acting.Kaviarasar + MSVsir +Tms sir,+Suseelamma combination wowww sooooopero super👌
@sorgamdigital979
Жыл бұрын
செங்கதிரவன் சொர்க்கம் சிட்ஸ் பி லிட்🎉 எல்லாத்துக்கும் மேலாக என் தலைவனால் தான் இத்தனையும் ஆம் கண்ணதாசனால் தான்.
@anandhang9
2 жыл бұрын
What a Beautiful SONG ☝️😍😎💐🤩👏🙌 வர்ணிக்க வார்த்தைகளே இல்லை 🤫
@govindarajan2414
Жыл бұрын
The song stood at first rank in the song competition for several months in 1969 is memorable
@jayanthimary7081
11 ай бұрын
My thanks to sridhar sir. Sivaji sir. Kanchana mam. legend kannadasan. Msv Iya.
@rajaranirajarani2407
Жыл бұрын
இசைக்கே.முடிஞ்சிபோச்சி.அடிதூள்.அழகானபாடல்சூப்பர்
@jayanthimary7081
11 ай бұрын
My sincere thanks to sridhar sir. Sivaji sir. Vanni sri. kavinar and Ms sir. TMS. Suseela Amma.
@jayanthimary7081
11 ай бұрын
Sorry kanjana mam
@veeranshanthi3285
Жыл бұрын
இப்ப உள்ள இசை. பாடல் .காட்சி .நடிகர் எல்லோரும் இப்பாடல் முன் பிச்சை வாங்கனும்
@Breeze151
Жыл бұрын
Very true
@seyedabbas2476
5 ай бұрын
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய நைல் நதி ஓரத்தில்
@Breeze151
4 ай бұрын
It's Rhine nathi orathil...Nile nathi alla.
@seenivasan7167
2 жыл бұрын
உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
@devasena6854
2 жыл бұрын
Yes true நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் யாராலும் நடிக்க முடியாது .நடிகர் திலகத்தின்பெரும் ரசிகை.
@manjulasekar5947
Жыл бұрын
@@devasena6854 mm , ...... Hi
@LakshmananS-c6f
2 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி Super excited acting Unforgettable beautiful songs in Paris
@bulletv8781
2 жыл бұрын
இது போன்ற பாடலை பார்ப்பவர்கள் கேட்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.😃😃😃
@vijayanmeena7832
2 жыл бұрын
,=
@selvamb6799
2 жыл бұрын
Sivaji is the only, super acter.
@RajA-uu9iy
Жыл бұрын
First movie which shooted in foreign countries.this movie "sivantha man" released in 1969 deepavali at tuticorin balakrishna theater ticket edukkirathukkul shirt kizhinchu pochu. Antha pattathu rani songs kku visil parakkum. All songs are super hit. Golden time youth period.
I like this song very much. Amazing music composition. we can listen to this song after so many years also. Wonderful tune.
@swasthikarose3528
2 жыл бұрын
Me too.my all time fav song
@sunderr3846
2 ай бұрын
ஒசூர் பாலாஜியில் 66 பைசா டிக்கெட்டில் பார்த்த அற்புதமான படம் (ஆல்ப்ஸ் மலை "ஒரு ராஜா ராணியிடம் பாட்டில்" ஒரு வினாடி நின்று மறையும்)
@balasubramanyan1345
2 жыл бұрын
Very very superb song.mostly TMS songs with MSV very hot.Even after fifty years it will be very sweety song.
@rajusekar3898
2 жыл бұрын
What a lovely song by msv and so melodiously sung by tms and suseela Sivaji and kanchana are very beautiful and also France and rome. So many years have gone but still these kind of melody songs never goes away from our hearts
@SalilNNSalil
Жыл бұрын
👍🙏
@dhanasekar7294
26 күн бұрын
GOOD.❤❤SUPRR❤❤SONG❤THANKS❤DHANAMSEKAR.ARUMUGANERI
@ABC2XYZ26
16 күн бұрын
அன்று சிந்திய ரத்தம் -MGR நடிக்க வேண்டியது.அவர் ரெம்ப பிகு பண்ணியதால் சிவந்த மண் என பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த சூப்பர் டூப்பர் திரைப்படம்.
@narasimhana9507
4 күн бұрын
MGR வேண்டாம் முடியாது என்று சொல்லிவிட்டார்.இயக்குநர் Sridhar.
@narasimhana9507
4 күн бұрын
இதன் பிறகு தான் MGR இயக்கிய நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் வந்தது
@narasimhana9507
4 күн бұрын
1973
@punniakoti3388
2 жыл бұрын
நாம் அப்போது சென்று ரோமபுரி பார்திருக்கக்கூடுமா என்ன ஒரு படைப்பு, ஒரு நையா பைசா பார்ப்பது என்பது எவ்வளவு கடினம் அந்த நேரத்தில் சாதாரண மனிதனுக்கு கிடைத்த arputha வாய்ப்பு 🙏👍👌
@renganathansubramanian5023
2 жыл бұрын
Superb sivaji style
@dillibabu.c
5 ай бұрын
இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
@sembieyanveeran7411
18 күн бұрын
பல நூற்றாண்டு காலம் வாழும் வரலாற்று ப்பாடல்கள்
@MahaLakshmi-st3nr
3 ай бұрын
என் இரண்டு வயதில் வெளிவந்த சிவந்த மண் திரைப்படம்
@VelayudhanPillai-uv4nr
23 күн бұрын
ஆற்று மலையின் சிகரத்தில் அழகியல் ஆயில் நதிக்கரை ஓரத்தில் பிறந்த தினம் பதவிகள் போல
@ramalingame7845
Жыл бұрын
சோழநாட்டு இராஜா சிவாஜி இராணியிடம் ஆசை கொண்டார்.
@iliendas4991
2 жыл бұрын
I am Malayali I like Tamil Language and movie especially I like SHRI SIVAJI GANESAN SIR ❤️😭😭❤️RIP
@nandakumarv6446
Жыл бұрын
നന്ദി I am also sivaji fan, please watch puthiya paravai, partha Ñāpakam illayo song, his acting was super in that song
@thouheedahmed9394
Ай бұрын
1.40.paisa கொடுத்து chrompet வெற்றி இல் பார்த்த நினைவு உள்ளது..
@krishnamoorthy8888
23 күн бұрын
Super super very very happy good song 🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉5/9/2024
@arumugam8109
4 ай бұрын
சூப்பர்🙋🙋🌹
@AnnaDurai-gl8td
Жыл бұрын
காதலிக்க தோன்றுகிறது
@Poopathiraja_thirumalaisamy
3 ай бұрын
நான் இந்த பாடலை 2024 கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@thouheedahmed9394
Ай бұрын
ஒரு தமிழ் மகன் நடிகர் திலகம் சிவாஜி இடம் வெகு வருடமா ஆசை கொண்டான்....
@krishnamoorthy8888
10 күн бұрын
18//9/2024. Super super very very good 👍👍👍😊 song 🎉🎉🎉🎉🎉🎉
@ramalingame7845
2 жыл бұрын
இளமையாக சிவாஜிகணேசன்.
@charumathimudaliar2426
2 жыл бұрын
Superb song. Both acted excellent 👌
@srm5909
2 жыл бұрын
இதுதான் முதன் முதல் தமிழ்படம் , முதல் முதல் தமிழ் பாடல் வெளிநாட்டில் படமாக்க பட்டது.
@chitraphiliplima5974
2 жыл бұрын
This is my favorite song. I am remembering my Childhood my Childhood and my beloved loving mother.Thank you team.
@srm5909
2 жыл бұрын
This picture is the First Tamil picture and this song is the first Tamil song shot abroad....
@gurumurthysundaresan4309
2 жыл бұрын
நானும் சிறுவயதில் HMV Record இசைத்தட்டில் வரும். எங்கள் ஊர் கோயில் 10 நாட்கள் திருவிழா சமயம் இது போல் பாடல் கேட்கலாம். பாட்டு போடுகிறவர் அருகில் அமர்ந்து கொண்டு ஒரு நாளைக்கு ஐந்து ஆறு தடவைகள் போடச் சொல்லி கேட்பேன் அந்த நாட்களை நினைத்து பார்க்கிறேன்.
ஆல்ஃப்ஸ் மலையின் சிகரத்தல் அழகிய நைல் நதி ஓரத்தில் மாலைப்பொழுதின் சாரத்தில் மயங்கித்திரிவோம் பறவைகள் போல் ஆஹா
@vchristhuraj3531
Жыл бұрын
It is not Nile but it is Rhine
@ramachandrannambiar4235
21 күн бұрын
Super song, super acting. Ever green
@muralitharank1736
Жыл бұрын
Mammoth music orchestraisation to a sweet toned melody by MSV sir is evergreen.
@radhakrisnan7523
Ай бұрын
பழைய பாடல் என்றாலும் அதன் தகவல் புதிதாக உள்ளது.
@maruthanmaruthan330
7 күн бұрын
This film why not success ? Super Director Sridhar Actor Action King and Beauty Angelis Music MSV ....?
@JamalMohamedJamalMohamed-vo1kg
Ай бұрын
Age of 7 saws Sivantha Mann movie Nadigar Thilagam Sivaji Ganesan Kanchana acted a first Tamil cinema shooting at world director Sridhar music director MSV Singers TMS P Susila
@SenthaamaraiDE
5 ай бұрын
Sivaji the great.. Kalai
@ravipamban346
2 жыл бұрын
Greatest legend Dr nadigar thilagam, sridhar, kannadasan, msv, tms, susela excellent unit. box office hit movie
@sampathkumar7135
5 ай бұрын
No one beat TMS ayya& Suseela amma.
@selvamani6345
Жыл бұрын
Super song exhalations reyale great Shivaji Kanchan msv .
@நரவேட்டையன்1992
2 жыл бұрын
5:53 மை அமுல் பேபி சிவாஜி கணேசன்
@rramaswamyswamy1108
4 ай бұрын
I saw this movie in Bangalore States theater in 1969
@santhadevialagumalai6094
3 ай бұрын
Semma padal.
@kbhaskaranbhavani2332
Жыл бұрын
Tms one of God repression person
@rajagopal9587
Жыл бұрын
நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிட்டுந்தபோது பார்த்த படம்
@ThiruA-n3v
11 күн бұрын
ஜெயலலிதா சிவாஜி வந்தியதம் நல்லாயிடம்
@HnB07
6 ай бұрын
love song duet always matching for Mgr and Jay lalitha,nobody can act like them,in tamil cinema industry,1965-1973,
@masiladurai5734
2 жыл бұрын
Different tunes in a single song. MSV sir Great
@malliganikesh7692
2 жыл бұрын
2
@palanisamya1203
2 жыл бұрын
oruwyptpry
@Johan-ro5xh
2 жыл бұрын
Old days word of mouth Classified section . I only read cinema section. Nothing else
@smurugan7297
2 жыл бұрын
அன்று தூத்துக்குடி ஸ்ரீபாலகிருஷ்னாடாக்கீஸில்ரீலீஸ்நன்றி
Susheela amma enna oru crystal clear voice omg 😱😘🥰
@salilnn6335
2 жыл бұрын
👍🌋💫
@senthilmurugan5134
2 жыл бұрын
சிவாஜி சர் ஸ்டைல் சூப்பர்
@boset2851
5 ай бұрын
Madurai american hs school le 1976 time oru drawing master erunthaar athe pola madurai sn college le oru master name napagam ellai black colour both 1983 time bsc degree class praised thissong virunthum marunthum un kannalavo varikalai podrinar dedicate this song to bith my gurus
Пікірлер: 434