உங்களுடன் நானும் பல்லாவரம் சந்தைக்கு சென்று வந்த நிறைவு சிறப்பான காணொளி மா ராஜி ❤ கருவேப்பிலை செடி சூப்பர்
@RajiGowthaman
Ай бұрын
♥️
@manimegalai6148
24 күн бұрын
Vungala maadhiriye enakku romba rombha interest ma...aana apartments balcony...20 chedikku mela vaikka idam illama....suuuperb collections valthukkal ma dear 😘 😊 😉 🎉🎉❤🎉❤
@ETERNALFLORA18
Ай бұрын
ரொம்ப நல்லாருக்கு இயற்கையை நேசிப்பவர்களுக்கு அருமையான வீடியோ நன்றி ❤️❤️🌹🌹🌹
@RajiGowthaman
Ай бұрын
♥️
@prabavathis2859
Күн бұрын
இந்த அம்மா மல்லிகை பூவை தொட்டு தொட்டு கசக்காத குறையா விரிச்சு விட்டு கடைசியா பறிச்சு எடுக்குது. விற்பனை க்காக இருக்கும் பூக்களைமென்மையா கையாள வேண்டாமா?
@NtamilArts
Ай бұрын
Super sister correct ah sonna mathiriye may santhai update potutinga👍🏻👍🏻💐💐
@MeenaGanesan68
Ай бұрын
ராஜி சூப்பர் மா கண்னுக்கு விருந்து தரும் பல்லாவரம் சந்தை சூப்பர் மா பல்லாவரம் சந்தை நீங்க காமிக்கும்போது எனக்கு நாம போனது தான் நினைவுக்கு வரும் ராஜி super colletion ma super nandri dear❤❤👍🙏
@user-nf2gs7hi3z
29 күн бұрын
சிறப்பு அக்கா
@ManjuKumari-et8ph
28 күн бұрын
Curry leaves tree very super..
@curiousmind_tamil
4 күн бұрын
Please don't bargain with the sellers sister...
@ashasuresh4578
27 күн бұрын
Akka naanum antha kadaila than usualla rose plant vanguvaen...
@lathar4753
29 күн бұрын
அடுக்கு செம்பருத்தி பிங்க் செடி வாங்கி இருக்கலாம் ரொம்ப அழகா இருந்தது
Sis oungalu sambgee bulb venumna soluga na tharen... Ounga kita vera ethavathu plant ah exchange panuga sis
@s.kavitha201
26 күн бұрын
I want sambangee. I try to give rain lilly
@VA198
26 күн бұрын
Missing pallavaram sandai ,my home town is tat ,
@revu4773
28 күн бұрын
What time did u go?
@vadiveluthemonster6425
16 күн бұрын
Antha seeds vikura bro kita tan Nan seeds vanguven. Nala varum ..sister. ..avaru chengalpattu laiyum shop vechi irukaru...next time pona try panunga ...coriander seeds um avar kita vangi iruka ..Nala vandhu iruku ..sister. ..🎉🎉
@curiousmind_tamil
4 күн бұрын
Sister andha shop oda Chengalpattu location share pannunga please
@samssathmalik6533
28 күн бұрын
ஹாய் ராஜி உங்க வீடியோ சூப்பராக இருக்கு எனக்கு செடிகள் வேண்டும் நான் பிரான்ஸ்சில் இருக்கிறேன் நீங்க வாங்கி அனுப்ப முடியுமா? என்று சொல்லுங்க
@sivakarthikeysn6582
Ай бұрын
Super sister 👏💐
@kalaichelviranganathan3258
Ай бұрын
Pallavaram santhai visit super 🎉🎉🎉
@RajiGowthaman
Ай бұрын
♥️
@gobinath7952
21 күн бұрын
Malligai avlo alaga irukku rose super
@keerthanae724
Ай бұрын
Sister potting and chedi oda update podunga sister.na one week munadi 7days rose vangunen pot pannadhum indha veyiluku eradhuduchii.neenga eppedi care pandringa eppedi indha summerku newly potted rose varudhunuh ooruh video podunga sister.Thank you.
@RajiGowthaman
29 күн бұрын
♥️
@siddarth451
Ай бұрын
Mam u great work hard women..how much u earnings pm youtube revenues
@Umasenthil1284
29 күн бұрын
Super sis 🥰
@mahessaikutty1030
20 күн бұрын
Maisure malli plant iruka mam
@rctaste4154
20 күн бұрын
Eppovume erukka mam pallavaram santhai ennaenna timingil santhai
@girijamuthukrishnan5232
29 күн бұрын
Suuuuuuper santhali
@RajiGowthaman
29 күн бұрын
♥️
@ashajames8353
23 күн бұрын
Pure sedila vachi mukarnthu parunga poo pikathinga puu sedi vanguravang Atha parthuthan 50 percent vanguvanga .Neega smell Pani pichu poduringa Una tjotam ella not good
@SoniyaManisoniya
27 күн бұрын
Super akka
@shaikkareema1723
Ай бұрын
Ella chediyum super ma
@RajiGowthaman
Ай бұрын
♥️
@PowerRangerIND
9 күн бұрын
Good video
@rajaraja1748
26 күн бұрын
Trichy ponmalai chandaiku vaanka pallavaram chandai Vita romba romba chipa plants vaangalam mam Trichy vantha enai contact pannuga mam only chandai Sunday only
Пікірлер: 72