எல்லா வீட்டிலும் நடக்குற நிகழ்வையே கண்டென்டா மாத்திறீங்க அதான் அந்த அளவுக்கு உங்க பதிவு இருக்கு👌👏❤️❤️❤️🎉🎉🎉🎉
@jayasudhasudha7900
4 ай бұрын
இனிய காலை வணக்கம் 🙏அக்கா 😘
@jayasundari2180
4 ай бұрын
@@jayasudhasudha7900 அன்பு தங்கச்சிக்கு அழகான காலை வணக்கம்🥰💖
@anguraj1401
4 ай бұрын
Same always..
@jayasudhasudha7900
4 ай бұрын
@@anguraj1401 உங்களுக்கு. என்ன பிரச்சனை 🙄
@lavanyalavanya03412
4 ай бұрын
இதேபோல் எல்லா வீடுகளிலும் நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக எடுத்தது சூப்பர் அக்கா மாமா 👌👌❤❤❤😂😂😂😂😂
@jayasundari2180
4 ай бұрын
ஒரு மனுஷனுக்கு சோதனை வரலாம் ஆனா சோதனையே வாழ்க்கையா வந்திட்டிச்சி என் தம்பிக்கு😅😂🤣🤣🤣🤣
@bhairavajay
4 ай бұрын
எல்லார் வீட்ல இதே கதை தான் நீங்களும் அக்காவும் இருக்கிற ஃபோட்டோ சூப்பர் ❤❤
@judemervin451
4 ай бұрын
எல்லாருமே எப்பவுமே அழகா தான் இருப்போம் ஆனா ஆதார் அட்டையிலும், வோட்டர் ஐடியில் மட்டும் பயங்கரமா கருப்பா இருப்போம்🤭😝😜🤣🤣🤣🤣
@umarani4676
4 ай бұрын
எல்லார் வீட்ல இதே கதை தான் நீங்களும் சாந்தா இருக்கிற ஃபோட்டோடு சூப்பர் ❤❤❤❤
@judemervin451
4 ай бұрын
100% எல்லார் வீட்டிலும் நடக்குற உண்மை அதையே கண்டெண்ட்டா மாத்தின திறமைசாலிகள் இவங்க👌👏 குடும்பமே சேர்ந்து காலையில் கொடுத்த கலக்கல் காமெடிக்கு வாழ்த்துக்கள்💐🎉🎉❤❤❤❤💖
@jayasudhasudha7900
4 ай бұрын
உண்மை 🤣 எங்க வீட்டிலும் இப்படித்தான் போறப்ப தேடி எடுகுறதுக்குல 😂சண்டை போட்டு தா கிளப்புவோம் 😂
@judemervin451
4 ай бұрын
@@jayasudhasudha7900 🤭😅😅
@shaikkalifa7898
4 ай бұрын
எங்க விட்டிலும் இதைவிட பெரிய பொற்கலம்ம இருக்கும்
@jayasudhasudha7900
4 ай бұрын
@@shaikkalifa7898 🤣🤣🤣
@gunasekaran1868
4 ай бұрын
எங்க வீட்டுல இப்புடி தா அண்ணா ஐயோ தேடி தேடி கிறுக்கு பிடிக்கும் அண்ணா 🤣🤣🤣🤣
@ranamarina9712
4 ай бұрын
எங்கு இருந்தால் கவனமாக இருக்கும் என்று வைத்து பின்பு அந்த இடம் தவிர எல்லா இடமும் நான் தேடி தேடி, பின்பு எல்லா பொருளும் கலைத்த பின்பு தான் அந்த கவனமாக வைத்த இடம் நினைவு வரும் எனக்கு.
@nagappandhineash8051
4 ай бұрын
Eppadi than ippadi yosikiringa thambi Ella kudumbathilayum nadakaratha apoadiye podurathu semma super thambi❤❤❤❤❤❤❤
@jayasudhasudha7900
4 ай бұрын
உண்மை நாங்களும் இப்டி தா பழைய போட்டோ வா பாத்து சொல்லிங்குவோம் என் ஹஸ்பண்ட் அப்டியே இருக்காங்க நாதா அடையாளம் தெரியாத அவ்வளவுக்கு குண்டா ஆகிட்டான் 🤣🤣🤣கிண்டல் பண்ணுவாங்க 🤣
@muthulakshmi7323
4 ай бұрын
அக்கா அண்ணா உங்கள் திறமைக்கு அழவே இல்ல பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
@jayakumar3501
4 ай бұрын
எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாம போயிரும்😊😊உங்க காமெடி மட்டும் தான் எனக்கு மருந்து 😊😊❤️❤️❤️❤️
@judemervin451
4 ай бұрын
உண்மை👌❤️❤️
@aakash7324
4 ай бұрын
மனிதனின் உணர்வுகளைமிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.அருமை👌👏👏👏👏
@sivaskk790
4 ай бұрын
அண்ணா நீங்கள் போட்டோ காட்டும் போது உங்களோட ரியாக்சன் ஐயோ 😆😆😆😆😆போங்க வேற லெவல் 😍😍❤️❤️❤️❤️ இது எங்க வீட்டுலயும் நடக்கும் அண்ணா 👍
@jayasundari2180
4 ай бұрын
அடி அம்மாடி அம்மாடி 🤣🤣 ஒத்த ஆதார் கார்டுக்கா எம்புட்டு அலம்பல்🤣🤣🤣 சத்தமா வாய்விட்டு சிரிச்சிட்டம்பா🤣🤣🤣
@amsaveniamsaveni2319
4 ай бұрын
Hi jayasundari sister
@jayasundari2180
4 ай бұрын
@@amsaveniamsaveni2319 என்னம்மா சொல்லுங்க?
@pandi9972
4 ай бұрын
எங்க வீட்ல நடந்த நிகழ்வுகள் அப்படியே.. வீடியோவை பார்க்க முடிந்தது.. 👍காமெடி ரொம்ப அருமை🎉🎉👌👌👌
@latheeflatheef3833
4 ай бұрын
😂😂😂😂❤❤ அக்கா அண்ணன் 👌 என்ன ஒரு நடிப்பு ரெண்டு பேரும் சூப்பர் சூப்பர் 😅😅😅
@HarshapriyaMani
4 ай бұрын
அண்ணா அண்ணி ஃபர்ஸ்ட் லைக் நான் தான்❤❤❤
@sangee22ma
4 ай бұрын
4:48 எப்பா என்ன அடி ஓங்கி ஒரு ஏத்து ஏத்துனா பாருங்க மாமாவுக்கு சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல😂😂😂😂😂😂😂😂😂 அக்கா சவுண்ட் ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ😂😂😂😂😂😂😂
@AmusedHibiscus-jk3ll
4 ай бұрын
Ellar vetla nadakaratha apdiyae oru comedy mathiri...edit panitinga bro and sis ❤❤❤❤😂😂😂😂😂
@Vijayakumari.Vijayakumari.p
4 ай бұрын
ராஜா சாந்தா இருவரும் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@devirathinam221
4 ай бұрын
😂😂😂😂super....muthu bro....santha sissy.....yellar veetlayum same problem......
Marriage photo la 2 perume alaga irukinga. But anna is very smart in that photo..
@Agillamartsandcreations
4 ай бұрын
Apdi irunthavara ipo ipdi agitaru😂😂😂
@SakthiVel-kp2tl
4 ай бұрын
எல்லார் வீட்டுலும் நடக்கும் அண்ணா ❤️❤️❤️
@deepaseenivasan8487
4 ай бұрын
It's true Anna 😂😂😂
@hsuseelahari2279
3 ай бұрын
All house it's true mam Your acting very super
@RenuDhanasekar
4 ай бұрын
Iyoo pavam enga raja. Apprani.
@banu2327
4 ай бұрын
Santha chellam vanduttigal ennaku hi solluga
@sujathag8296
4 ай бұрын
Yes yes exactly 💯💯💯💯💯💯💯
@renugasivakumar8377
4 ай бұрын
உலகமகாநடிப்புடாசாமி🥰😂💐🤝👌👏
@jayalakshmibabu1787
3 ай бұрын
True akka
@m.archanam.archana5329
4 ай бұрын
Super akka anna🎉🎉😂😂❤❤❤
@shanthipremaravidass4209
4 ай бұрын
Vera.Laval
@AkbarAli-ml8we
4 ай бұрын
எல்லார் வீட்டிலேயும் இப்படி நடக்கும்
@ushasukumaran677
4 ай бұрын
Natural acting 👌👌🌹🌹
@AkileshKannan
2 ай бұрын
Unmai
@lakshmikrishnan7286
4 ай бұрын
அதுனால தான் வச்ச இடத்தை செல்லுல ஃபோட்டோ எடுத்து வச்சு பசங்களுக்கும் அனுப்பி டுவேன்.இந்த டென்ஷனே இருக்காது 😂😂😂😂😂
@ஞானவாகினி
4 ай бұрын
பால்வாடியில நீ முட்டை வித்தத பார்த்தயா இப்படி கமெண்ட் அடிக்கனுமா எங்களுக்கு சிரிப்பு வரல.
@lalitha6400
2 ай бұрын
😅😂super
@Thirumathiselvam
4 ай бұрын
Anna marriage photo la... Nithin maathri yirukuraanga😊
@Dheshva1405
4 ай бұрын
காலைல இருந்து மனசு கஷ்டமா இருந்தது அழுது கொண்டே இருந்தேன் உங்கள் வீடியோ பார்த்து மறந்து விட்டேன் நான் தினமும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு வருகிறேன் ஆனால் உங்கள் வீடியோவை பார்த்தால் போதும் மறந்து நான் நன்றாக மாறி விடுவேன் போட்ட வீடியோவாக இருந்தாலும் பரவா இல்லை திரும்பவும் வேர மாதிரி போடுங்க அண்ணா மற்றும் என் அன்பான அக்கா
@jayasudhasudha7900
4 ай бұрын
எதுக்கு அழுகுறீங்க 🥹 பீல் பண்ணாதீங்க எல்லாம் சரி ஆகும் 😔
@Dheshva1405
4 ай бұрын
@@jayasudhasudha7900 நன்றி எனக்கு 3 பிள்ளைகள் என் கணவர் என்னை வரதட்சனை கொடுமை படுத்துகிறார் எனக்கு தாய் தந்தை இருவரும் இல்லை சொல்லி அழகவும் யாரும் இல்லை
@vinothinig1342
4 ай бұрын
Adhu 100% unmai dhan
@ponmanigunasekaran399
4 ай бұрын
Superb concept
@stellamary-z2r
4 ай бұрын
Photo super akka anna
@ManiMekalai-j4l
4 ай бұрын
அண்ணா எங்க அண்ணி புன்னகை அரசி. புருவ அழகி. புகைப்படம் அழகாக இருக்கிறது. சீர்காழி மணிமேகலை
@ambrosesudamani2295
4 ай бұрын
Superb 😊🎉.👌🤗❤️
@vinayagamnadar1404
4 ай бұрын
👌👌👌anna akka
@Lotgara
4 ай бұрын
Anna.akka neenga entha ooru
@thanark2375
4 ай бұрын
Santha nenga lipstick podurathe tani azlagu😂😂😂😂😂😂😂😂
@chandruayyar5292
4 ай бұрын
Super anna akka
@ismailali8772
4 ай бұрын
😊😀😁😀😁😂😇 Annan pravaillai Ayyae Enhusband last periya fight start ok Happy and Enjoy blessing you and your sons💚💛💜❤💙💕
Пікірлер: 162