ஒரு தந்தையைப் போல அவர் தோளின் மேலே உன்னை தூக்கி சுமந்திடுவார் இயேசு தூக்கி சுமந்திடுவார் துணையாக நின்றிடுவார் உன் துயரெல்லாம் நீக்கிடுவார் கண்ணீர் தான் உணவானதோ கவலை தான் வாழ்க்கையானது கலங்காதே சகோதரே கலங்காதே சகோதரியே உனக்காக அவர் மரித்தாரே அன்று உனக்காக அவர் மரித்தாரே மனிதன் அன்பு மாறிப்போனதோ மனிதாய் நீ சோர்ந்து போனாயோ உன்னை மீட்டு தன்னை தந்தவரின் உண்மை அன்பு மாறிடாது அவர் உண்மை அன்பு மாறிடாது உள்ளங்கையில் உன்னை வரைந்தவர் ஒருபோதும் மறப்பதில்லையே உனக்கு எதிராய் வரும் தீமைகள் ஒன்று கூட வாய்ப்பில்லையே
@dhayalandaniel3080
4 ай бұрын
You
@vijayaraniroyappa2495
5 ай бұрын
Miga vurukamana paadal pastor John Raj lyaa...nandri
Пікірлер: 7