உங்கள் உரையாடலும் குறிப்புகளும் சூப்பர்.எப்போதும் சூப்பர் சாந்தா சகோதரி.
@nirubaanandaraj6746
Жыл бұрын
1000 பொன், வெள்ளியை பார்க்கிலும், உங்கள் சிரிப்பே எத்தனை பெறுமதி மிக்கது
@santha7469
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@usharamana6520
Жыл бұрын
நீங்க எந்த டிரஸ் போட்டாலும் சூப்பரா தான் இருக்கும்
@merlinefernando3234
Жыл бұрын
இருப்பதை வைத்து சமாளிப்பது எல்லோருக்கும் இந்த திறமை வராது, Great
@RajiSenthilkumar16
Жыл бұрын
வருத்தபடாதிங்க அக்கா 👍👍 நீங்க செய்ற ஒவ்வொரு சமையலும் ரொம்ப எளிதா கிடைக்ககூடிய பொருட்கள் வச்சு செய்ற ஆரோக்கியமான சமையல் அக்கா🙋♀️🙋♀️🙋♀️ உங்க டாஸ்க் சூப்பர் அக்கா சிறப்பா முடிச்சதுக்கு வாழ்த்துகள் அக்கா 🙌🙌
@manivalli2343
Жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சு அருமை சாந்தா ட்ரஸ் சூப்பரா இருக்கு ராஜா அண்ணா உங்கள் இருவரையும் எங்கள் குடும்பத்திற்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ அருமையாக இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@boniboni6848
Жыл бұрын
ஏதோ வீடியோ போடன்னும் என்று என்று போடாம்மா இது போல் என்ன வித்தியாம்மா வீடியோ போடும் போது எங்களுக்கு பார்க்க ரொம்ப ஆசை இருக்கும் சகோதரி 💖😍
@susaialangara6020
Жыл бұрын
கடன் வாங்கினால் நாணயத்தோடு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏதார்த்தமாக சொல்லியிருக்கீங்க அக்கா 🙏 சமையல் செய்யும் போது நாங்களும் உங்கள் கூடவே இருந்து சமைத்த அனுபவம் பீல் குடுத்துட்டீங்க அக்கா சூப்பர் அண்ணன் சூப்பரா வீடியோ கவரேஜ் பன்னிருக்கீங்க சூப்பர்
@thilaxshana8142
Жыл бұрын
அண்ணி அழாதீங்க அண்ணி , நீங்க அழும் போது எனக்கும் அழுக வந்துட்டு. நீங்க நல்ல couples. I love you anna & anni
திருநங்கைகள் அனைவரது 🙌🙌🙌ஆசீர்வாதமும் உங்களுக்கு கண்டிப்பாக உண்டு.. 👨👩👦👦நீங்களும் உங்க பிள்ளைகளும் எந்த குறையும் இல்லாமல் இருப்பீர்கள்....
@santha7469
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@SelvaKumar-cx4zx
Жыл бұрын
உங்கள் எண்ணம் போலவே உங்கள் சிரிப்பும் உங்கள் ஆடை உங்கள் கணவர் உங்கள் குழந்தைகள் உங்கள் குடும்பம் எல்லாமே அழகுதான்
@chithraravi7826
Жыл бұрын
சாந்தா நீங்கள் எது போட்டாலும் ஆதரவு உண்டு இன்னும் உச்சத்தை தொடவேண்டும் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🌹🥰 🌹🌹🥰
@annalakshmi9791
Жыл бұрын
சாந்தா அக்கா அழுகாதிங்க நீங்க பட்ட கஷ்டத்திற்கு ஆண்டவன் உங்களை நல்ல வாழ வைப்பாங்க அழுகாதிங்க நீங்க நல்லா இருப்பீங்க 😍🙏🙏🙏🙏🙏
@happiesuji
Жыл бұрын
அண்ணா அக்கா உங்க வீடியோ எல்லாம் மனதை நிம்மதி அடைய வைக்கிறது...இன்றைய வீடியோ வேற லெவல்...அண்ணா பயங்கர காமெடி பண்றீங்க...love you அக்கா and அண்ணா ❣️❣️❣️
@elappanp2965
Жыл бұрын
கவலைப்பட வேண்டாம் சாந்தா🌹 உங்க அப்பா உங்கள் ஆசீர்வாதம் செய்வார் வாழ்க வளமுடன்🌹
@Nasikboom
Жыл бұрын
சூப்பர் அக்கா நீங்க அழும் போது எங்களுக்கு அழுகை 😭வருது அக்கா நீங்க அழக்கூடாது 😍👍next வீடியோ ல சந்திப்போம் im waiting 😄
@Nasikboom
Жыл бұрын
👍
@sivasubbu8118
Жыл бұрын
👌👌👌
@nandhivanathi2909
Жыл бұрын
Irugavan polaigaradhu periya visiyam Illa santha……… onnumea illama 0 la irudhu varavainga pakkum podhu Romba inspiration ah iruku❤️
@rajeswaribarath7271
Жыл бұрын
சாந்தா நீங்க எந்த dress போட்டாலும் அழகு தான்..😍
@gajalakshmi8033
Жыл бұрын
சாந்தா அக்கா உங்கள் கதையை கேட்டு நான் ரொம்ப வருத்தம் பட்டேன் ஒரு பெண்னா நீங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது உங்கள் அப்பா அம்மா ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும் இப்படி ஒரு அப்பா அம்மா கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்து இருக்கனும்
@fairosem
Жыл бұрын
நீங்க செய்த ஆறு சமையலும் வித்தியாசமாக இருந்தது 👌👌
@mahes145
Жыл бұрын
Ss...
@jeyanthis5172
Жыл бұрын
Nanayam is very important than santhaakka
@jitamitratulasisridhar5297
Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@saraladevi5590
Жыл бұрын
Feel பண்ணாதீங்க க அண்ணா இருக்குற வரைக்கும் நீங்கள் எப்போதும் கஷ்டப்படக்கூடாது
@thanostheking1856
Жыл бұрын
👌👌இந்த மாதிரி சமையல் நாங்க கேள்விப்பட்டதே இல்லை அருமை. உங்களிடத்தில் பிடித்ததே நீங்க வீடியோ போடும் போது பக்கத்தில் இருந்து பார்ப்பது போலவே இருக்கும், ப. மிளகாய் கடன் வாங்குவது, பழைய கதைகள் பேசுவது எல்லாமே இயல்பாய் உள்ளது 👌👍❤இந்த ட்ரஸ்ல ரொம்பவே அழகா இருக்கீங்க 👌
@premakala75
Жыл бұрын
மிகவும் அருமை... முதல் முறையாக இப்படி குழம்பு வைப்பதைக் கற்றுக் கொண்டேன்....
@boniboni6848
Жыл бұрын
செம சமையல் குறிப்புகள் சகோதரி 💖💖
@priya8688
Жыл бұрын
இந்த பூசணிக்காய் இலையோட பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு வைத்து சப்பாத்திக்கு சாப்பிட சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சது இல்ல ட்ரை பண்ணி பார்க்கலாம்
@rajeswarivenkatakrishnan391
Жыл бұрын
Great recepie share. Infinite benefits. Few are they are Rich in iron, calcium, A and C vitamins .
எனக்கும் அப்பா அம்மா இல்லை நீங்கள் உங்கள் அப்பாவை பற்றி கூறும் போதும் என் அப்பாவை நினைத்து என் கண்களும் காலங்கின 😭😭😭😭
@kamalamg8241
Жыл бұрын
Lovely family santha 💓💓💓💓👨👩👦🌹🌹🌹
@ravinarayana2197
Жыл бұрын
அக்கா கவலைப்படாதீங்க நாங்களும் உங்களை போல தான் இருந்தோம் வடி தண்ணீர் சாப்பிட்டோம் புலி மிளகாய்த்தூள் கரைச்சு உப்பு போட்டு சாப்பாடு இருந்தோம் ஒரு டைம் அந்த கஷ்டம் எல்லாம் தீர்ந்து இப்ப நல்ல நிலைமையில் இருக்கிறோம் உழைப்பை நம்புங்கள் நம்பிக்கை உழைப்பு இது ரெண்டும் கண்டிப்பா எங்கே வருவோம் என்ன விட்டது அதனால் உங்களுக்கு நான் சொல்கின்றேன் ஒன்னும் பீல் பண்ணாதீங்க உங்களுடன் நான் மோசமாக இருந்தேன் இப்பொழுது என் விடாமுயற்சியும் மற்றும் எனது உழைப்பு எனது நம்பிக்கை அதுதான் முன்னேற்றி உள்ளது
@dhanalakshmiramani3849
Жыл бұрын
Good santha nanum ethu Mari seihiren kavala padatha nangallem erukom un kanavar romba nallavar vazga unga kudumbam valarga ungal pani
@lpj7698
Жыл бұрын
Last week vegetable task was very interesting and different. Very creative shantha and Raja/Shantha's Muthu.
@prabhut1759
Жыл бұрын
அக்கா கவலைப்படாதீங்க நீங்க அழபோது மனசு கஷ்டமாக இரு க்கு
சகோதரி சாந்தாமா 🙏 ராஜா தம்பி நானும் சாதம் வடித்த கஞ்சியை தாளித்து சாப்பிட்டு வளர்ந்தவள்... கீரை போட்டது இல்லைமா😭😭😭😭😭 பழைய நினைவுகள் வந்து விட்டது 🙏🙏🙏👌👌👌 சூப்பர் சாந்தாமா 🙏🙏🙏
@devipalanisamy8017
Жыл бұрын
சமையல் அனைத்து அருமை அருமை 👍👍❤️❤️❤️
@tajnisha585
Жыл бұрын
ஐ லவ் யூ சோ மக்கா ❤️❤️❤️
@leelasdaughter
Жыл бұрын
Different keerai different style super sister 👏👌👏
@sarathkumar9841
Жыл бұрын
வருங்காலம் சீறும் சிறப்புமாக நல்லா இருப்போம் ❤️ஆனா நெஜமாவே உங்களுக்கு நிறையா திறமை இருக்கு.... தம்பி இருக்கேன்😁
@vijiyalakshmidhayalan7734
Жыл бұрын
Super Shantha g nalla desh nalla kulambu Vazka Valamudan🌸🌸🌸
@boniboni6848
Жыл бұрын
இன்று ஆராவாது நாள் இது போல் என்ன சரி வித்தியாசாம பண்ணுங்க சிஸ்டர் 😍
@user-xe9cx4zo5w
Жыл бұрын
2லிட்டர் fanta bottle மாதிரி இருக்க அக்கா ஆனா super ஆ இருக்க அக்கா
@b.v.nffgaming7633
Жыл бұрын
சாந்தா அக்கா எங்க வீட்டுலயும் இந்த நிலை ஒரு தடவை நடந்தது. எங்கப்பா இறந்த பிறகு எங்களோட தாத்தா இப்படி ஒருநாள் செய்தார் இப்ப நாங்க நல்லாவே இருக்கோம். நீங்க அழும்போது நாங்களும் அழுதோம். பழசை ஞாபகபடுத்தியதற்கு நன்றி அக்கா
@mohank2901
Жыл бұрын
புதுசா இருக்கிறது இந்த குழம்பு அருமை அப்பா அம்மா இல்லாமல் இருப்பவர்களகு இந்த கஷ்டம் தெரியும் சாரி அக்கா நானும் அந்த நிலைமைதான் என் கண் கலங்கி விட்டது சமையல் என்று சொல்லி கண் கலங்கவிட்டிர்கள் நன்றி🙏💕
@nancynancy7064
Жыл бұрын
Santha I really appreciate your efforts..you have very good relationships with neighbours but pls don't exceed the limits..sometimes they will b fed-up..i cried when you talked about your appa..Great man..its really a new recipe..I wil try sure..all the best both of you..God bless
@mathavi6721
Жыл бұрын
Neenga rendu perum engalukku oru nalla motivation couple
@alwayshappiness2475
Жыл бұрын
அருமை சகோதரி நீங்கள் கவலைபட வேண்டாம் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குரும்பத்திற்கும் உள்ளது உங்கள் டிரஸ் அருமையாக உள்ளது உங்கள் குழம்பும் அருமை நானும் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@thamizharasip9355
Жыл бұрын
செம்ம 👌👌👏👏💐💐ஈசியான சமையல் சாந்தா 👌
@jaimangala3906
Жыл бұрын
arumaiyana jodi super enjoying your conversation very natural
@sumithrasumi9564
Жыл бұрын
😭😭😭dont பீள் sister அழாதீங்க எனக்கு ரொம்ப அழுக வந்துருச்சி எங்க அப்பா இறந்து ஆனாலும் எங்க அப்பா நினைச்சி ரொம்ப அழறேன்
Stay blessed you guys deserve it for all the hard work
@radhakumaresan9896
Жыл бұрын
சாந்தா அந்த கஷ்டத்தை நாங்களும் அனுபவித்து உள்ளோம் உழைப்பவர்கள் யாரும் தாழ்ந்து போக மாட்டார்கள் இது போல் சமைத்து சாப்பிட்டவர்கள் நூறாண்டு வரை வாழ்ந்து இருக்கிறார்கள்
@sarveshg3343
Жыл бұрын
Cute akka anaithu samaiyalum arumai 🙏
@amuthasivakumar1273
Жыл бұрын
சாந்தா உங்க டாஸ்க் எல்லாம் சூப்பர். அடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். கடன் வாங்கி அத எப்படி சமாளிக்கவும் சொன்னிங்க. முடிஞ்ச வரைக்கும் கடன் வாங்காம சமாளிக்க பழகிக்கனும். 👍🎉
@ShankarShankar-yd2kv
Жыл бұрын
Akka I haven't overcome this dish but thanks for the unique curry.... This red dress is good for you..... Shuba shankar
@sudhavenkat2721
Жыл бұрын
Appa amma yapvum unga kuda thnn erupanga.... yallarukum apa ama thnn best.....anni nenga sollurathu 200 % correct....
@ajiikavitha8174
Жыл бұрын
Super aKka unga story very different
@chitrakajja9112
Жыл бұрын
அக்கா அழாதிங்க நீங்க அழுகும்போது நானும் அழுதுட்டேன் ரொம்ப கஷ்ட்டமா போச்சி மனசுக்கு நாங்கலும் இதையெல்லாம் கடந்து வந்துருக்கோம் உங்கலோட சமயல் சூப்பர் அக்கா அண்ணா
@manimekala1538
Жыл бұрын
😭👍🙏✌👌💕
@EnPeyarTharani
Жыл бұрын
இது வரை செய்த டாஸ்க் அருமை. அடுத்த டாஸ்க் பார்க்க ஆவலோடு காத்திருக்கோம்
@nagapandinagapandi.p7353
Жыл бұрын
God bless super advice super
@annavellasamy7431
Жыл бұрын
Aww.. I really already your growth sister.. You both are very honest and awesome. God bless you guys abundantly 🥰🥰😇😇
@PJJasmr1416
Жыл бұрын
யார் பாத்தா நமக்கு என்ன நம்ம வேலைய பாப்போம். வாங்க போலாம் வீடியோக்குல்ல அக்கா இது என்ன இலன்னு தெறியும் ஆனா இப்படி பன்னலான்னு தெறியாது. சரி விடுங்க சாந்தா அக்கா என்ன சமச்சாலும் அது சூப்பரா தான் இருக்கும். அழாதிங்க சாந்தா அக்கா கஷ்ட்டமா இருக்கு. உங்க சிரிச்ச மொகத்த பாக்கத்தான் காலையேருந்து காத்துகிட்டு இருந்தேன். அடுத்த டாஸ்க்கு சூப்பரா இருக்கும் போலருக்கே காத்துகிட்டு இருக்கேன் சாந்தா அக்கா😍
@sumathiragul705
Жыл бұрын
சூப்பர் சமையல் அக்கா ♥️
@prajai-qk4dj
Жыл бұрын
என் பெயர் மித்ரா, மதுரையில் இருந்து, உங்க காதல் கதையை பார்த்த பொது என் வாழ்கை யை திரும்பி பார்த்த மாதிரி இருந்தது. நானும் சாந்தா மாதிரி தன் காதலில் உறுதியாக இருந்து, பல அடி மிதி எல்லாமே வாங்கினேன், என் கணவர் ராஜா அண்ணா மாதிரி,. வீட்டுகாக என்னை வேண்டாம் என்று சொன்னார், ஜாதி பிரச்சினை வேறு. இருந்தாலும் போராடி 2010 இல் திருமணம் செய்தோம், எங்கள் உறவினர்களை வைத்து. திருமணத்திற்கு பிறகும் பண நெருக்கடியை அதிகமாக இருந்தது, படிப்படியாக அதிலிருந்து மீண்டு என் நாத்தனாருக்கு திருமணம் செய்து வைத்து, எங்கள் இரு மகன்களுடன் கார், நிலம் எல்லாம் வாங்கி,. இறைவன் புண்ணியத்தால் நன்றாக இருக்கிறோம்.. நீங்களும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.... உண்மையான, ஆழமான காதல் ஜாதி மத பிரச்சனைகளைத் தாண்டி எப்பொழுதுமே ஜெயிக்கும்.
@bshami-gi9zz
Жыл бұрын
Vadi kanchilla kulampu,ethir pakkave illa, super santhakka.dress super.
@rupamythili6667
Жыл бұрын
I am waiting for tomorrow task, keep going happy 💞💞💞🙏
@sulomani9197
Жыл бұрын
ஜாலியா ஆரம்பித்து அப்பாவை பேசி அழ 😭வச்சிட்ட சாந்தா
அண்ணி செம்ம சமைக்க தெரியாது தெரியாது சூப்பர் ah இதுவரை கேள்விப்படாத healthy சமையல்....
@sagayarajraj4075
Жыл бұрын
When you talk about your father we are also crying.dont worry their blessings are with you.healthy kulambu Dress super God bless you both
@swathi8835
Жыл бұрын
S sister
@rosecr995
Жыл бұрын
12.25 க்கு வருது எப்ப வரும் என்று எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்தேன்.எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது.இதுவும் கடந்து போகும்.அக்கா என்னோட வாழ்க்கையில மட்டும் துன்பம் நிரந்தரமாக இருக்கு.
@santha7469
Жыл бұрын
அதுவும் கடந்து போகும்.
@estherjohn3828
Жыл бұрын
Red and white dress sooper santha டிரஸ் செம்மையா இருக்கு சாந்தா இன்னைக்கு ரொம்பவே அழகா இருக்கம்மா
@subharanims2587
Жыл бұрын
சூப்பர் கலக்குங்க அடுத்து 7 நாளா சூப்பர் சூப்பர் 👏👏 கருப்பு லட்டு பழைய நினைவுகளை மறக்காமல் இருக்கும் உங்கள் வாழ்க்கை எப்பொழுது முன்னேறவே செய்யும் அது என் வாழ்விலும் நடந்தது திரும்பிப் பாருங்க கஷ்டத்தை பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்க வாழ்க வளமுடன் உங்கள் ஆடைகளை இப்பொழுது ஒழுக்கமும் மிக்கதாக உள்ளது ஆபாசமாக இல்லை உங்கள் கூச்ச சுபாவம் குழந்தைத்தனமான பேச்சும் எனக்கு மிகவும் பிடித்தது தம்பி ராஜாக்காக கூறுகிறேன் என் தம்பி என்ன புண்ணியம் செய்தார்கள் இந்த பொக்கிஷத்தை கிடைக்க வாழ்த்துக்கள்
Пікірлер: 1,3 М.