அக்கா இவ்லோ செலவு பன்னி வீடு கட்டி இருக்கிங்க ஆனா கீத்து அதிக பட்சம் 3ல இருந்து 4 வருஷம் தா வரும் அப்பரம் திரும்பவும் கீத்தும் கழியும் மாத்தர மாதிரி செலவு வரும் செலவோடு செலவா கீத்து மேல சிமெண்ட் சீட்டோ இல்லனா தகர சீட்டோ வாங்கி போட்டுங்க லைவ் வரும் அக்கா இது நா பட்ட அனுபவத்தால சொல்ரே ஏனா எண்ணோட வீடும் கீத்து வீடு தா நா கீத்து மேல சிமெண்ட் சீட்டு போட்டு 1 மாசம் தா ஆகுது
@V.Multicuisinechannel
2 сағат бұрын
❤❤😊
@pushpasarathy1055
3 сағат бұрын
அமலா ராத்திரிபாத்ரும்பேரகபயமஇரூக்கதா❤❤❤😮😮😮
@vimalac9878
Сағат бұрын
வீடு ரொம்ப அழகா இருக்கு பார்த்து கிட்டே இருக்கலாம் என்று தோனுது
@MangathaMangatha-j3k
3 сағат бұрын
அமலா அக்கா பங்களா சூப்பர்🎉🎉🎉
@rajalakshmi.a2686
4 сағат бұрын
வேரலேவல்சூப்பர்❤❤❤❤❤❤❤
@cdnnmonaakitchen8504
3 сағат бұрын
கல்லினால் கட்டிய வீடு ஓலையால் கூரை போட்டால் குளிர்மையாக இருக்கும்.கனடாவில் இருந்து
@yasodhams4858
4 сағат бұрын
நல்ல இருக்கிறது வீடு ம்மா ஒரு லாப்ட் வைத்து இருந்த சாமன் வைக்க நல்ல இருக்கும்
@V.Multicuisinechannel
2 сағат бұрын
❤❤❤
@chitrachinnasamy3440
3 сағат бұрын
பாத்ரூம் இரவில் எப்படி உபயோகிக்க கஷ்டம்.தூரமா வச்சுட்டாங்க.
@navisworldtamil
Сағат бұрын
Romba romba over ithula....solanunu solathinga summa ithu thorama iruka... Ala parunga da athukunu intha vtuku ulayeava vepanga lusungala
@ganeshvijaya4942
32 минут бұрын
அமலா உங்களுடைய அண்ணா, அப்பா அம்மா சுப்பர் , அழகான வீடு அழகான குடும்பத்தினர்,
@Balajebalaje645
2 сағат бұрын
அருமை!!👍💥 மிகவும்அழகான, மனநிறைவான, அம்சமான வீடு "அம்சம்நிவாஸ்"!! வாழ்க அனைத்து வளமுடன், நலமுடன், அன்புடன், அனைவரின் நல்லாசிகளுடன்!! Blessings and Very Best Wishes and Good Luck A&A!!🌹❤️🌹
@sarvakuttyofficial3302
4 сағат бұрын
Bathroom konjam kitta podalamla romba thura iruku night la kastama irukum
@Shri-c3i
3 сағат бұрын
Yes true
@sundarirajkumar9950
3 сағат бұрын
Night time la எழுந்து வெளியே வரனும் னா கொஞ்சம் பயமா இருக்காதா அமலா
@LalBahadur-uz8ll
Сағат бұрын
வீடு சூப்பர் தங்கச்சி
@navisworldtamil
Сағат бұрын
Wow semaya iruku... Nanga yenga thotathula oru vtu katanum... Athu modern housea katanunu sonanga but yenaku intha mathri katanunutha aasai... Traditional home...
@kasisethusethu9040
2 сағат бұрын
இதே கலர் தான் எங்கள் வீட்டில் போனமாதம் அடித்தோம் .மரத்திற்கு brown color அடித்தால் நன்றாயிருக்கும். Rollerவைத்து அடித்தால் ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்து விடலாம்.
@vijayadeepika1799
2 сағат бұрын
Door and window ku paint adinga apotha inum nala irukum
@marynirmaladevasahayam1685
2 сағат бұрын
Super veedu. Yellow color looks very good. Next real bungalow kattuveenga karthar kirubaiyil. God will bless you more and more.
@kasthurikumar9927
4 сағат бұрын
Super akka
@nikhilnatraj7931
3 сағат бұрын
அக்கா. வீடு சூப்பர் 🎉🎉
@Thanjavurponnu
3 сағат бұрын
வீடு ரொம்ப பிடித்து இருக்கு ❤
@keerthi6017
3 сағат бұрын
என் அமலா அக்கா பாத்ரூம் ரொம்ப தூரமா இருக்க மாரி பண்ணிட்டீங்க.....மழை காலத்துல கஷ்டமா இருக்கும் ல
@dmiserv2093
53 минут бұрын
You’re blessed with supportive family 🥰btw paint roller use pannina neatly and quickly ah finish acidum brush finish sometimes messed up ah irukum and doors and windows frame coffee color koduta nalla irukum😊
@RubaMurugan-b3p
3 сағат бұрын
வீடு ரொம்ப நல்லா இருக்கு அமலா சூப்பர் பா👌👌👌🌷🌹🌹🌷👍👍👍
@dev2000dev
4 сағат бұрын
Cream color panni irukalam amala
@Mrsyedumar006
Сағат бұрын
Enaku romba pidicha veedu free ac mind relax💆 veedu❤veetuku ottunapola bathroom kattavendum
@JPVlogsShorts
4 сағат бұрын
ரோலர்ல அடிச்ச சீக்கிரம் முடியும் அக்கா அண்ணா
@kalaselvi3355
4 сағат бұрын
Amala super
@delhisanthikitchen
Сағат бұрын
அழகான வீடு சூப்பர் 🎉
@shanmugam5892
2 сағат бұрын
Hi sister , if you change the L shape model of kitchen slab by keeping L Slab near to ur exit door of house, then your house hall would be more spacious to walk
Пікірлер: 121