நண்பா மக்களால் தான் மக்களுக்கு சாவு இது தான் தமிழ் நாடு 😂
@Kaverikondan
27 күн бұрын
India full VA apditha😂😂😂
@royronalo9889
25 күн бұрын
Tamilan ke ipdi na appo vadakan na enna agum pathukonga ithaan namba nadu
@vetrivelmurugan1942
23 күн бұрын
வடமாநிலங்களில் இதைவிட சிறிதும் ஈவிரக்கம் இல்லாத மக்கள் இருக்கிறார்கள்😢😢
@ThiravidaThiravida
22 күн бұрын
உதவி செய்த அந்த நல் உள்ளத்துக்கு மிக்க நன்றி 👍👍
@RagupathykRk
20 күн бұрын
நாளைக்கு இதே நிலமை தான் அவனுங்களுக்கு. தம்பி நீ நல்லா இருக்கணும் பா. 🙏🙏🙏🙏🙏
@user-to5eo4zt2o
27 күн бұрын
நாம தமிழன் உணர்வுகள் இருக்கும்.... U are real hero of bro
@sheelasheela2486
26 күн бұрын
தம்பி உன்னை இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்ய கடவுள் வைப்பார்.
@tgbnellai
26 күн бұрын
கடவுள் அப்படி ஒரு சந்தர்ப்பம் குடுத்தா கண்டிப்பா பன்னுவேன்
@sheelasheela2486
26 күн бұрын
@@tgbnellai எல்லாருக்கும் இந்த வாய்ப்பும் மனசும் கிடைக்காதுப்பா.
@rajmuhammad3393
21 күн бұрын
இறக்க மில்லா இவ்வுலகில் வாழும் அரக்கர்கள் இந்த காணொளியை பதிவிட்ட முகம் அறியா மனிதரின் மாணிக்கமே நீ வாழ்க நீடோடி
@marbri9610
23 күн бұрын
Ne nalla erupa da thambi. Ennaiku unakaga pray pannuren da. God bless you da thangam🙌🙌🙌
@catbelcy2516
Ай бұрын
Manasatchi ilatha manitharkal valurathu intha bummi la
@rohith4331
27 күн бұрын
Ivarum content kaga than help pandraru video edathuten pooran paru paravala appadichum help pandragala athu varayum happy
@SR_gaming5115
25 күн бұрын
அடுத்தவன் அடிபட்டு கஷ்டத்தில் இருக்கும் போது உதவ வருதவன் அவனுக்கும் கடவுள் இந்த தண்டனை அவனுக்கு வர வேண்டும் காப்பற்றிய உங்களுக்கு நன்றி மனித நேயம் வளர்க வாழ்க வளமுடன்😂😂
@bhuvaneshwariprabhakaran3640
23 күн бұрын
உங்களுக்கா வது மனசு வந்ததே காப்பாத்த ரொம்ப நன்றிங்க
@sharpprem3205
27 күн бұрын
நன்றி கேட்ட உலகம் ப்ரோ....... நீ pnna இந்த உதவிக்கு நியம் உன் family அந்த கடவுள் nala vachiruparu.......keep this habbit
@PSK_KING
27 күн бұрын
மனித இனம் அழிய வேண்டும் என்று நான் இறைவனிடம் வேண்டி கொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏...என்ன ஜென்மமோ 😢😢
@gobi3244
26 күн бұрын
அதில் நீயும் ஒரு ஆள் தாண்டா
@vetrivelmurugan1942
23 күн бұрын
நீ முதலில் ஆரம்பி😢😢
@tamilviews-7931
25 күн бұрын
காப்பாற்றியவர் தெய்வம் வாழ்த்துக்கள் அந்த கடவுள் உங்களுக்கு துணை நிற்பர்
@njayareddy-mp8rj
18 күн бұрын
நீங்க எப்பவும் நல்லபடியா இருக்கணும் தம்பி இந்த உதவி உங்க பசங்களுக்கு உங்க குழந்தைகளுக்கும் வந்து சேரும் தம்பி கடவுள் துணை எப்போது உங்களுக்கு இருக்கட்டும்
@vigneshk3406
26 күн бұрын
நான் hyundai கம்பெனி ல வேலை பாக்குறப்ப எனக்கு மதிய ஷிப்ட் அந்த இடத்துல ஒரு வயசானவருக்கு ஆக்சிடென்ட் ஆகி, அவரோட கால் உடைஞ்சிடுச்சு சுத்தி 150 பேர் இருக்காங்க ஒருத்தங்க கூட போய் பாக்கல நான் போறப்ப எதார்த்தமா பாக்குறப்ப வேகமா ஓடி போய் தூங்குறேன் அன்னைக்கு என்னோட மனசுல தோணுது ஒன்னே ஒன்னு தான் இந்த உலகம் ஒரு சாபமான உலகம் நம்ம வாழ்க்கை ஒரு சாபமான வாழ்க்கை💔💔💔💔
@tamilmukesh7605
25 күн бұрын
Nee god bro❤❤❤🩷🩵🙏
@GowriBala0075
23 күн бұрын
S bro
@Nethajiveriyan8156
Ай бұрын
Prayed for that person😢🙏
@jayalakshmimuniyasamy6302
20 күн бұрын
கடவுளின் தூதர் நீங்க நல்லா இருக்கானும் ✝️✝️✝️
@SeAn-gx2te
25 күн бұрын
அவன் கொலைகாரனா இருந்தா கூட அந்த நிமிஷம் நின்னு அவனை காப்பாத்திட்டு நான் உன்னை காப்பாத்திட்டு போகணும்னு நினைக்கிற உள்ளம் தான் நல்ல மனிதர்கள்
அவர்கள் மனிதர் இல்லை மனித உருவில் உலாவும் அரக்கர்கள் 😡😡😡உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@mohammedismailazeem9138
22 күн бұрын
உங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நிச்சயமாக, இறைவனிடம் உங்களுக்காக தக்க சன்மானம் உண்டு.
@PeriyasamyPeriyasamy-wh8hk
26 күн бұрын
இந்த அனுபவம் எனக்கு உண்டு உயிருக்கு போராடும் நிலையில் ஒரு 20 பேர் சுத்தி நின்று வேடிக்கை மட்டும் பாத்தாங்க நான் போய் பைக்ல கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தேன் 30 நிமிடங்கள் போராட்டத்தில் எண் அண்ணன் எங்களை விட்டு பிரிந்து சென்றது.
@user-ed6ge2tq2p
26 күн бұрын
மனுசங்க தானா நீங்க உதவி செய்யாத உங்களுக்கு இது மாதிரி ஒரு நிலைமை வராதுன்னு சொல்ல முடியுமா உங்க வீட்டு பிள்ளையா இருந்தால் இப்படி இருப்பிங்களாடா. நல்ல அப்பா அம்மா பெத்த பிள்ளை கண்டிப்பாக உதவி செய்யும். உதவிய உங்கள் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப புரோ.
@jeganathankandaswamy1305
21 күн бұрын
😢.தெய்வமே இவர் நலம்பெற வேண்டும்.
@SiththiFarusa
20 күн бұрын
இறைவா என்ன சோதனை நன்றி தம்பி இறைவன் உங்களுக்கு நள்ள வாழ்வை தருவானாக ❤❤❤❤❤ஆமீன்
@elangovanms9658
Ай бұрын
Gyan gaming ahh phati pasae bro
@tamilgamingyt825
28 күн бұрын
Humanity lam sethuruchu bro 😢
@abdulrazakrazak917
24 күн бұрын
சில மனித நேய ம் இல்லா மனிதமிருகங்கள்,, தனக்கு நடக்கும் போது அந்த வலி தெரி யும்,, மனிதா பிமான உதவி செய்த தம்பி இறைவன் னி ன் கோடி புண்ணியம் கிடைக்கும்,, மிக்க நன்றி,,,
@pargaviesther5139
19 күн бұрын
மனித நேயம் இனியும் சாகவில்லை வாழ்த்துக்கள் சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐
எவனோ ஒருவனுக்காக மொத்த தமிழ் நாட்டாயும் குறை சொல்லாதீர்கள்
@mahesmathu9704
15 күн бұрын
பிரதர் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.. நீங்க கடவுள் தான் உங்கள அனுப்பி வச்சிருக்காரு....
@harinirajan7608
23 күн бұрын
கேவலமாக இருக்கிறது பயம் போலீஸ் கேஸ் உயிர் என்று உணருங்கள் பாவிகளா நாங்கள் காப்பாற்றி இரூக்கிறோம் இதே நிலை அனைவரும் தூரமாக நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் மாறவேண்டும் நாளை நிற்பவனுக்கு நடக்கும்
@gunasekaranbabu6455
Ай бұрын
Problem yennana police psycho bro..avanuga yarum kedaikalanu kapathunavugala kuputu torcher pannuvaga bro..itha private and govt bus drivers aa sonnaga..oru time prvt bus la travel pannan appo accident aiduchu orutharuku Nan irangi poitu kappatha poitan bus eduthutaga again odi vanthu bus erunan bus driver apo sonnaru😢..police tholla bro so vera vazhi illa kastama thaan irunthuchu
@rockyrocky2869
29 күн бұрын
Nanum anupavichiruken
@tamilmukesh7605
25 күн бұрын
❤
@abulhusainmeeran5348
26 күн бұрын
Bro manasaatchiyodu pesungo bro neenga nikum pothu kooda oru traveller otitu vantha driver nikalaya?yarumaii varalanu solatheenga bro please.....Antha traveller otitu vantha driver help panavae ilaya bro? strecher la yethum pothuum shoulder side pidichu oru aal thookunarae avar dan antha driver....so solatha eruntha theliva solungo bro engaluku help pananum matum dan thonichu bro athu matum ila athu oru untime mid night 2.30 erukum bro and bulk erunthu yarum varalanu solreengalaiii anga ula manager and petrol podra annan vanthangalaii ambulance ethum pothu ....and nanga spot la dan bro erunthom sona theliva solunga bro because nan dan traveller otitu vantha driver.....❤
@tamilmukesh7605
25 күн бұрын
🎉
@malathikuppusamy4316
22 күн бұрын
Super anna
@pattuksrajan7614
18 күн бұрын
உதவி செய்தால், நன்மை கிடைக்கும், பாவிகளே 🌹🌹🌹
@mohamadimammohamadimam9222
18 күн бұрын
இதற்கான நற்கூலியை ஆண்டவன் உங்களுக்கு கொடுப்பான்❤❤❤
@BOLT-1M
Ай бұрын
Appo nee mattum yen video yaddukura😢
@sabarikaichannal462
29 күн бұрын
Appo ambulance call pannuthu yaru bro
@gaminguday9834
27 күн бұрын
Vedio eduthadha bro indha Mari manasatchi illadha alunga maatuvaanunga bro😔😔😔
@mahatbhuvi3691
29 күн бұрын
ரொம்ப நன்றி சகோதரா 🙏
@sumathiuk2101
25 күн бұрын
சுயநலம் புடிச்ச மனிதர்கள் u Super brother 🙏👍
@muthumeena3427
25 күн бұрын
இந்த வீடியோ பார்க்க ரொம்ப க கஷ்டமா இருக்கு. 😢நீங்கள் பண்ண உதவிக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
இந்த மாதிரி இனிமேல் யாராவது பார்த்தால் உதவ முன்வாருங்கள் உங்கள் வீட்டில் ஒருவருக்கு இது போல் நடந்தால் ஏறறுகொள்வீர்களா
@user-uv7ef2py2s
19 күн бұрын
❤❤❤ முகம் தெரியாத என் அன்பு மகனே நீ நீண்ட ஆயுளுடன் உன் குடும்பத்துடன் வாழனும் உன் உதவும் குணம் வளர இறைவனை வேண்டுகிறேன் என் கணவரின் தம்பி இறந்து விட்டார் 😢😢😢 உன் உதவிக்கு நன்றி நன்றி நன்றி தங்கம் இறைவன் நீதான் அவர்களுக்கு
@helanjoy1408
20 күн бұрын
Epadi tha enga appa ku achi accident apo 108 ambulance ella ethei mare yarumei kandukla but romba neiram apram orthavga help panaga aana yanga oeroda ella doctor sonaga 1 hr before vantheruntha kapathirkalam so I lost my dad 😭😭😭 when I was studying 6 th standard ( you have done good job brother God bless you ) have a long and happy life
@user-zx1lq8bm5o
19 күн бұрын
நன்றி கெட்ட உலகமடா இது நன்றி கெட்ட மனிதர்கள் வாழும் நரகம்டா இந்த நாடு 😢😢
@safnababu1671
17 күн бұрын
அட பாவிங்களா மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லைதான சுயநலம் எவருக்கும் உதவி செய்ய மனம் வரவில்லை தனக்கு நடக்கும் போது யாரும் வரவில்லையே என்று கவலை வருத்தம் 😢🙏🙏🙏🙏
@bhuvaneshwarib9834
22 күн бұрын
That both company should take action on those employees.. the heart less people are not eligible for any work 😢
@anandhimari6172
23 күн бұрын
என்னடா மனுஷ ஜென்மம் கேவலமாக இருக்கிறது . நன்றி தம்பி உங்களுக்கு🙏
@sritharabala895
22 күн бұрын
மனித நேயம் மறந்து போவும் சமுதாயம் இன்றைய கால கட்டம் 😢😭
@jenijesus3240
19 күн бұрын
Aiyooo 😭 saamy 💔.....En??ipdi oru manusha jenmam la ulagathula iruku kadavule....Oru leg pochii....enna neramoo😢😢Kadavul thunai ivaruku irukanum....Glory to God
@gritharanmunisamy-zz1cc
24 күн бұрын
Thank you for helping that poor man. You are a great person. God bless you, brother, amen ❤❤❤❤❤❤❤
@venkatp594
25 күн бұрын
என்ன ஒரு மனிதாபிமானம்..... ரொம்ப நன்றி நண்பரே.......
Nallathu seithu iruka antha thambiku antha payan SEIKIRAMA sariyagidanuma pa aandava both of you God bless you
@pounvelvel7097
22 күн бұрын
மிக்க நன்றி தம்பி இது போல இறுக்கமுள்ள குணம் கொண்ட
@RamyaThangaraju-cw1kl
16 күн бұрын
Enna manidhargal ivargsl ellam , thanks pa God bless you
@sobhah1464
23 күн бұрын
രക്ഷപ്പെടുത്തിയ മോനു ഒത്തിരി thanks
@sajithmohamed2939
23 күн бұрын
இது தான் இந்தியாவின் மனிதாபிமானம்😢😢😢😢😢
@user-sk7gt9is8u
22 күн бұрын
Kadavul aavagaluku indha nelamai kandipa kuduppar
@vsvs6230
22 күн бұрын
நன்றி தம்பி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் கடவுளே அந்த தம்பி வலியின் வேதனையில் காப்பாற்ற ஆள்இல்லையே என்று என்னென்ன நினைத்தானோ
@savithrim946
22 күн бұрын
பொதுமக்கள் எல்லோரும் " போலீஸ் விசாரணை " க்கு பயந்து தான் உதவி செய்ய மறுக்கிறார்கள். 🙂
@gopalakrishnan6608
19 күн бұрын
இதற்கு முக்கிய காரணம் போதை ஆசாமி என நினைத்து ஒழுக்காமண மனிதர் இதுபோன்ற விபத்தில் அடிப்பட்டு கிடந்தால் இவர் போதையில் வாகனம் ஓட்டி அடிப்பட்டு கிடக்கிறார் என்று எவரும் உதவ தயங்கி கண்டும் காணாமல் மனசாட்சி இல்லாமல் சென்று விடுகிறார்கள் இது போன்ற நிலை நமக்கு வந்தால் எப்படி இருக்கும் இதை உணர்ந்த மனிதனாக நடந்துக் கொள்ளவேண்டும்.
@mt.......5160
20 күн бұрын
ஒரு உயிர் வலியில் துடித்து கொண்டிருப்பதை எப்படி பார்த்தும் கண்டு கொள்ளாமல் இருக்க முடிகின்றது மக்களின் மனம் அவ்வளவு கொடூரமாக மாறிவிட்டதா😢
@premaprema9299
23 күн бұрын
தயவு செஞ்சி உதவி பண்ணுங்கப்பா யாரா இருந்தாலும் பரவா இல்ல கடவுல் கண்டிப்பா நம்ம குடும்பத்துக்கு நல்லது பண்ணுவாங்க இப்ப உல்ல சட்டபடி யாருக்கும் அடிபட்டா எந்த ஒரு கேசும் பைல் ஆகாது
@mohankumaryuva6055
21 күн бұрын
நல்லவன இருந்தாலும் கீழகிடந்தா குடிகாரன் னுதான் நினைப்பாங்க 😢இது முடிவில்லா தொடர்பா.....😊
@nurieart
20 күн бұрын
உதவிசெய்ய. நல்ல..மணசு வேண்டும். ❤❤❤😅தம்பி. வாழ்க. பல்லாண்டு
@mujibrahman8623
21 күн бұрын
Enga ooru Thangam Sir, pollachi to Palani roadla, Enakku ni8 3.30 la accident aanapo, enna ambulance la anuppi vittutu naa hospital pona aprom call pani kettanga. Avanga mugam kooda enakku Theriyaathu, They are really Heroes 🫡🫡🫡.
@user-rb2fh7jm4r
23 күн бұрын
You will be blessed bro. ❤ loss of humanity with Human Animals Nowadays..
@e.p.muruganmurugan5986
24 күн бұрын
இதை தான். மனிதனை விட காட்டிலும் வாழும் விலங்குகளை விட ஒரு கொடூர மிருகம் மனிதன் என்று
ஏனென்றால் நல்லவன் சட்ட சிக்கலில் மாட்ட அனைத்து முன்னுதாரணங்களும் உண்டு.😢😢😢
@user-yc8eh2je3j
17 күн бұрын
Neege romba nalla irupiga bro jezakkalahu khyra ❤ allah ugele melum melum paathukaapan in shaa Allah
@ranjanij7749
23 күн бұрын
இப்ப எல்லாம் மனிதாபிமானம் என்பது ஒன்று இருக்கானே தெரியல ப்ளீஸ் தயவு செஞ்சு இந்த மாதிரி யாரும் பண்ணாதீங்க இதே இடத்துல நம்ம குழந்தை இருந்துச்சுன்னா இதே இடத்துல நம்ம இருந்தோம்னா ப்ளீஸ் இந்த மாதிரி யாரும் பண்ணாதீங்க எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்😢😢😢😢😢😢😢😢😢😢
@KMegala-fl1qc
25 күн бұрын
இந்த மனசுல இப்படித்தான் உதவின் கேட்டால் யாருமே வர மாட்டாங்க காசு பணம் இருந்தால் ஓடி வருவாங்க
@sumaavb8618
16 күн бұрын
Kadavule en than manitharkal epade helping mind ellama erukangalo pavam accident aye kedapathim oru jeevan thanne ella jeevankalukum value kodunga❤🙏🙏🙏
@gowthamiswarya9546
24 күн бұрын
இதே நிலைமைதான் நான் விழந்து கிடந்தேன். நானே எந்திச்சு என்னைப்பாத்துக்கிட்டேன். நீங்க நாளும் யாரோ தெரியாதவங்களுக்குHelp பன்றீங்க. நான் கீழே விழுந்தப்போ பேசி ,பழுகுனவங்க,தெரிஞ்சவங்க எல்லாம் அவங்க இடத்திலிருந்து வேடிக்கை பாத்தாங்க.என் வைராக்கியத்துல எந்திச்சு நடந்தேன்.
Пікірлер: 1,6 М.