அருமையான பாடல். இறைவன் கொடுத்த இயற்கையான வரப்பிரசாதம் குரல் வளம். நல்லதொரு திறமை. ஓங்கட்டும் உங்கள் புகழ். வாழ்த்துக்கள்.🙌👌👍💯
@Jesustx2eb6yo5z
2 жыл бұрын
அண்ணன் குரலை கேட்பதற்கு இனிமை😍😍😍
@bgmtamizha.s.s5785
2 жыл бұрын
அருமையான பாடல் சுபா அந்தகுடி இளையராஜா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@anburaman7651
2 жыл бұрын
அருமை அண்ணா இந்த பாடல் கேக்கும் போது என் மனம் எங்கோ செல்கிறது
@Kalai_Tamizha_Mark
2 жыл бұрын
இசை இயக்கம் வேற லெவல்.. இருவரது நடிப்பும் சூப்பர் ஒளிப்பதிவு படத்தொகுப்பு கச்சிதம்.. யதார்த்தமான வரிகள்.. நாட்கள் கடந்தாலும் மனதில் நிற்கும்படியான பந்தா இல்லாத பக்குவமான பாடல்.. வாழ்த்துக்கள் குழுவிற்கு..
@madhanmrm4204
Жыл бұрын
100%
@anandstudio420
2 жыл бұрын
ரொம்ப அழகான வரிகள். அழகான நடனங்கள்.பார்க்க அழகான காட்சி கள். அழகான பாடலசிரியர்கள். பத்தொகுப்பாளர்கள் மிகவும் அழகு. மொத்தமாக அனைத்து ம் அழகாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@user-er8zk1fo1y
2 жыл бұрын
கேட்பதற்கு இனிமை.. எங்கள் இளையராஜா அண்ணனை இதுபோல் பார்த்து வருவதில் பெருமை... சூப்பர் அண்ணா... 👌👌👍🏻👍🏻💐💐💐💐🥰
@mlsudharsunofficial8423
2 жыл бұрын
Wow awesome song… Congrats ilaiyaraja anna , selva anna , kalai anna & team…❤️❤️
@micgiri
2 жыл бұрын
அருமை அண்ணா பாடல் எல்லோம் 😘😘🥰👌🏻வாழ்த்துக்கள் அண்ணா 👍🏼
@arivudevaraj2020
2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது பாடல் காட்சி .... வாழ்த்துக்கள் அண்ணன்
@r.s.creating7659
2 жыл бұрын
அருமையான காதல் காவியவரிகள் ❤️💖
@PalamaarneriPanjayathu
2 жыл бұрын
அருமை... பாடல் வெற்றிபெற வாழ்த்துக்கள்....
@mallihajosephraj892
2 жыл бұрын
ஐயோ! சொல்ல வார்த்தையே இல்லை.இனிமையான பாடல். இருவரின் நடிப்பு அருமை. மொத்தத்தில் அசத்திட்டீங்க. இந்தப் பாடலை பெரிய திரையில் சேர்த்திருக்கீங்களா?
@prakashraj5295
2 жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💐
@muthukumars1461
2 жыл бұрын
அட அட இந்த மாதிரி பாடலை இவர் குரல் ல கேட்டு எவ்வளோ நாள் ஆச்சி அருமை பாடல் வரிகள் இசை அனைத்தும் அருமை👌
@majestictamila2249
2 жыл бұрын
கேட்பதற்கும் பார்ப்பதற்கும் இனிமையாக உள்ளது இளையா
@rpari7414
2 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌👌🤝🤝👏👏👏♥️♥️♥️♥️
@r.s.creating7659
2 жыл бұрын
அருமையாக பாடல் ☺️
@vallivalli29
2 жыл бұрын
பாட்டு சூப்பர் இந்த பாட்டு கண்டிப்பாக வெற்றி பெறும் வாழ்த்துக்கள்
@Mysongom23
2 жыл бұрын
சிறந்த பாடல் பதிவு கேட்பதற்கு மிகவும் அருமை காதலின் மகத்துவத்தை உணர்த்தும் அழகான ஒரு பாடல் அருமை 😍👌👌👌👍
@chandruvivasayi2398
2 жыл бұрын
அருமையான பாடல் கருத்து உள்ள பாடல் பாடிய இருவருக்கு நன்றி. சூப்பர் காதல் பாடல்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@AnjaliAnjali-dn5dz
10 ай бұрын
ILAYARAJA Anna very nice supper song
@priya8195
2 жыл бұрын
🤗I am very proud......for my dady🤗🤗 Lyrics Artist of my dady🤗🤗.....i am so very proud of me.... dady......keep rocking dady.....then keep supporting frds🙏🙏🙏....
@thenraltv70
2 жыл бұрын
பாடல் அருமை இசை சூப்பர் இளையராஜா குரலே தனி வெங்களமணி
@saravananiva
Жыл бұрын
ஆஹா சூப்பர் ...
@ramankalaipuyal5463
2 жыл бұрын
Super anna 💞 Ilayaraja Anna
@jeevaraj9700
2 жыл бұрын
இசை,வரிகள், பாடகர் ,நடிப்பு அனைத்தும் இணைந்த அற்புதமான பாடல்... அனைவருக்கும் வாழ்த்துக்கள். இளையராஜா , செல்வா அண்ணன் கூட்டணி மெகா ஹிட் கூட்டணி தான்... புதிதாக வெற்றி கூட்டணியில் நம்ம ஆட்டோ சின்னையன் அண்ணன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
@kottaibarathi5960
2 жыл бұрын
சிறப்பான இசையில் சிறப்பான வரிகளில் சிறப்பான குரல்களில் சிறப்பான ஒளிபதிவில் சிறப்பாக அமைந்த பாடல்,,, வாழ்த்துக்கள் உறவுகளே... -கோட்டை பாரதி
@guhansinger
2 жыл бұрын
மிக அருமையான பாடல் ❤️
@sivaraj6597
9 ай бұрын
அண்ணா உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா
@parthiban9466
4 ай бұрын
பாடல் வரிகள் அருமையாக இருக்கு தம்பி
@manikalaiselvi6291
Жыл бұрын
Super சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கமே உன் பாடல் மனதை மயக்குது உனது குரல் திறமை ஆண்டவன் இப்பிறவியில் உனக்கு அளித்த வரம் எப்போது. ஆண்டவன் உன் துணை நிற்பார் நீண்ட ஆயுளுடன் உன் திறமை ஓங்கட்டும் உன் இசைக்குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும் வாழ்க உன் புகழ்
@singerrikshitha1009
2 жыл бұрын
வெற்றிபெற வாழ்த்துகிறோம் இசையே 👌
@ThanjaimadamPrasanth
Жыл бұрын
மனதுக்கேற்ற மெல்லிசை,,மெட்டு அருமையோ அருமை 🥰🙏🏼💐
@jomonthomas3052
Жыл бұрын
സൂപ്പർ ❤️❤️
@kathiresananithakathiresan9887
Жыл бұрын
Super anna valaga valamudan
@thamaraiselvan2257
Жыл бұрын
அருமையான பாடல் இறைவன் கொடுத்த இயற்க்கையான வரப்பிரசாதம்
@arularul2256
2 жыл бұрын
Nice song🥰🥰🥰
@marimuthumarimuthu9643
Жыл бұрын
Semmmma anna super
@umavelmurugan3971
2 жыл бұрын
Excellent composing and lyrics too! And the singers Ilayaraja & Banupriya vera level singing! God bless you both abundantly guys! 🎶🎶❤❤💐💐
@RaviKumar-wq4vj
2 жыл бұрын
அருமையான பாடல் ❤️❤️
@Kumar-xy7rl
2 жыл бұрын
உங்கள் பாடல் அனைத்தும் எனக்கு ரொம்ப புடிக்கும் அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் ப்ரோ
@magizhini4901
9 ай бұрын
Intha ponnu yenga oorutha salem la mettur la irunthanga...onna tha padichom😊
@RajakpRajakp-zp1pb
Жыл бұрын
அண்ணா சூப்பர்
@vimalkpm6666
2 жыл бұрын
Very nice thalapathi
@helenanitha888
Жыл бұрын
Arimaiyana pattu.nalla kural valham.vazha,valarha.God bless you Raja.
@abdulkader5694
2 жыл бұрын
WONDERFULL MELODY SONG WOWWWWWWW
@ranjani9731
2 жыл бұрын
Suppar anna
@jeyaveluk5039
2 жыл бұрын
Very nice song with excellent photography
@chanthirasekaranchanthiras1595
2 жыл бұрын
Nice video
@mudukkuppattiboys
2 жыл бұрын
Super valthukkal sir 👍👍🤝
@tamilfoodmaster8967
Жыл бұрын
வாழ்த்துகள் நண்பா ... வாழ்க வலமுடன் ..
@raviprasad8694
2 жыл бұрын
Sirappu
@RajaRaja-ns1lp
Жыл бұрын
Super song ✨😍💖
@gunasekarangunasekaran4731
Жыл бұрын
I like song bro
@kksakthisakthi9613
Ай бұрын
Song super erku anna❤❤❤❤❤
@nagarajanm3857
2 жыл бұрын
Location arumai song very nice
@mohanmohan.a988
8 ай бұрын
Super songs brother ❤
@madhanmrm4204
Жыл бұрын
💘 Super
@sivabharathi9479
2 жыл бұрын
சூப்பர் அண்ணா இதே போல் பாட்டு எழுதுங்க🎶🎶🎶👌👌
@s.sathya645
2 жыл бұрын
Nice song
@TharaTicketTamil
2 жыл бұрын
Super song best director and music
@ganesans1839
Жыл бұрын
Singers tune actors are all excellent. Please record some more songs. Lady voice tremendous
@sathishvillagerasigan8925
8 ай бұрын
Best best ❤❤❤🎉
@vishnup5822
2 жыл бұрын
Lovely song😇🥰
@user-ii5dk9gr8j
Жыл бұрын
பாடல் Super நானும் இதுபேல பாடல் எலுத ஆசை என்ன செய்யவேண்டும்
@mohammedshafeek1987
10 ай бұрын
Intha paatta kettathume na ennaiye maranthu apdiye urugi poite
@sanjaystalinkarpallam1776
Жыл бұрын
Super Anna
@abdulrasak2582
Жыл бұрын
Super❤
@skdvlogs5849
Жыл бұрын
💐👌
@TharaTicketTamil
Жыл бұрын
மனதிற்கு இனிமையான பாடல் 👌👌💓💓
@aththanithamaraiselvan.vks1752
Жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐
@user-ef7gb9uq3j
Жыл бұрын
1 day 100 time akekulla best songs
@subramaniarumugam8590
Жыл бұрын
கருப்பு அழகு அண்ணன் வாழ்த்துக்கள்
@ratchagarworld9814
2 жыл бұрын
Song super bro....
@neethivendhan2432
2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@satheeshkannansk4625
2 жыл бұрын
Lyrics nice u big fan bro naa
@naganathan7317
2 жыл бұрын
Ilayaraja anna in best singer Lyn semma
@malarkodip1560
2 жыл бұрын
Wow song super anna musickum super anna entha song success aka god kitta prayer pannikkeren anna god bless you anna💐💐💐😍😍
@Veerathamilan_youtubechannel
2 жыл бұрын
அருமை
@ravindrank3605
2 жыл бұрын
மிகவும் சிறப்பு!
@user-lt4hw6cq2s
3 ай бұрын
Were were were nicesuper anna
@kalyan1778
2 жыл бұрын
இனிமை இனிமை இனிமை
@policeforever3017
2 жыл бұрын
Super bro
@VasanthKumar-vt5ik
2 жыл бұрын
Subha congrats 🎉
@kirupadeepa3144
2 жыл бұрын
இளையராஜா அண்ணா உங்க பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
@mprabhu9286
9 ай бұрын
Super song compare with other songs
@jallikattuentertainmenttv2518
2 жыл бұрын
Super Anna.....song super....
@udhayakumar856
2 жыл бұрын
En anna eppavum mass than
@jaisyj6961
2 жыл бұрын
Super
@bharathisharanya8565
2 жыл бұрын
superrr.....
@thendralarasu7311
2 жыл бұрын
Vera level ...good camera work..... Regards Kalai thendral
@jayabalanekj3769
2 жыл бұрын
Megaum arumi Anna ungal kural.unga kuda oru vare pada romba asai Anna vaipu tharuvegal Anna.cuddalore district ulleripattu JAYABALAN
@vellappallamkalai983
2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@HarryPotter-in6kk
2 жыл бұрын
иι¢є ѕσиg ¢σиgяαтѕ αккα αи∂ ιℓαуαяαנα αииα ,,,,😍
@priyakumanan4469
Жыл бұрын
❤❤
@malathy1956
2 жыл бұрын
Super brother 👍👍👍
@drsundar4232
Жыл бұрын
Shuba's acting is nice. Song tune is okay ..but lyric is heard somewhere kind. Overall good.
Пікірлер: 132