அருமை ஐயா அப்படியே தீர்க சுமங்கலி யோகம் பற்றி ஒரு காணொளி பண்ணுங்கள் ஐயா நன்றி 🙏🏻
@priya....6684
2 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@Ramesh-jb2xh
2 ай бұрын
சமீபத்தில் திருமண பொருத்தத்திற்கு appointment வாங்கியிருந்தேன். திருமண பொருத்தம் உள்ளது என தாங்கள் கூறியிருந்தீர்கள். இப்ப நீங்க சொல்லியிருக்கிற அத்தனை சங்கதிகளும் ஆண் & பெண் ஜாதகங்களில் இருக்கிறது. நன்றி 🙏🙏🙏
@GOPALAKRISHNAN-xb6tg
2 ай бұрын
மிகவும் பணிவான வணக்கம் ஐயா... மிகவும் முக்கியமான பதிவு... நன்றி நன்றி...
@abirami6071
2 ай бұрын
Good morning Sir. Great thanks to your wonderful information. Definitely i will get approval from you for my daughter's marriage. Sir kattatula vidi iduthaan enru irunthaal athai matra mudiyuma. Deiva balan vidiyai matruma. Neenga ithuku pathil sonna deivamae sonna mathiri.
@beemadivya4580
2 ай бұрын
சிறப்பு ஐயா... காலை வணக்கம் வாழ்க வளமுடன்❤❤❤
@ramadoss49
5 күн бұрын
Sir this channel ஐ again again You put sir The first beginning Words Very nice Now a days girls are not having that character The girl should always பொறுமை must Please specify that In your channel We are having that power you say this along with Jathagam Thank you sir All astrologers insist both Ditties This is great help to the Youngest red Again thank you sir
@kalpanakandavel4541
2 ай бұрын
Sir திருமணத்தில் ஏமாறும் கிரக அமைப்பு எப்படி இருக்கும் பதிவு போடுங்கள் எ-டு படிப்பு வசதி
@sivaramkrishnan5257
2 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் குருஜி...🙏❤️
@DhineshKumar-yx4nf
2 ай бұрын
நடைமுறையில் தேவைக்கான பதிவு தல"🎉❤
@sreyasiyer8173
2 ай бұрын
Romba Arumaiyana Pathivu. Great Sir. Vaazhga Valamudan.🙏
@ramadoss49
11 күн бұрын
This statement is 200 /. Perfect
@nirmalk20
2 ай бұрын
அருமையான பதிவு sir 🙏🏻 நான் மகர லக்னம் சனி 10ல் உச்சம் 7ஆம் அதிபதி (சந்திரன்) 11ல் விருச்சிகத்தில் நீச்சம் + நீச்ச பங்க ராஜயோகம் So , 10, 11 la lagnathipathy and 7th athipathi irukaanga ...ok va ?
@asha2702
2 ай бұрын
வணக்கம் குருஜி! அருமையான பதிவு! 7ஆம் அதிபதியும் 1ஆம் அதிபதியும் ஒரே வீட்டில் இருந்து, 7ஆம் அதிபதி பரிவர்த்தனை ஆனால் இருவரும் ஒரே வீட்டில் அருகில் இருப்பது என்று எடுக்கலாமா?
@venkateshofficial6680
2 ай бұрын
9 th house Venus elaborate vedio plz most awaited vedio.❤
@Suthakar-qt4wj
2 ай бұрын
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
@nagalakshmim1102
2 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@VelMurugan-iz2et
2 ай бұрын
Sir please upload for IT jobs and who can get easily
@KomalaDevi-by6vn
26 күн бұрын
Please give examples horoscope o understand clearlt
@sugunass27
2 ай бұрын
ஐயா திருமணம் தோர்ப்பது கணவன், மனைவி மட்டுமே காரணமாக இருப்பதில்லை பல இடங்களில் பெற்றவர்களில் சிலர் மனசாட்சி இன்றி நடப்பவர்களும் உண்டு ஐயா இதை பற்றி ஒரு கானோளி பதிவிட வேண்டுகிறேன்
@aocbala
2 ай бұрын
Sema 💯💯💯
@Itzqueen172
2 ай бұрын
Ama
@vijayakumar-in4pe
2 ай бұрын
Correct 100000%
@palpandiarajgurusamy2381
2 ай бұрын
❤❤❤❤❤
@palpandiarajgurusamy2381
2 ай бұрын
❤❤❤❤q❤@
@theivanais
2 ай бұрын
Wow. Nice. Good and new explanation.
@roopas8655
2 ай бұрын
Guruji i love to watch this video again and again enjoying 👍ttttqqqqq a lot guruji 😅🙋🙏
@ctpani
14 күн бұрын
👍👍👍Super Information Sir👍👍👍
@Jotheeswaran7
2 ай бұрын
காலை வணக்கம் அன்பு குருவே ❤❤❤❤❤
@sivayogi6570
2 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@roopas8655
2 ай бұрын
Love to watch my favorite soulmate videos 🙋👍tqqqqq for special msg guruji 🙏😊precious explanation and valuable video 👏👏👏👍eargly waiting for this video 🙏👍😊Tq once again Guruji 🙏🙋😊
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Yes
@eswaramoorthic9325
2 ай бұрын
அய்யா வணக்கம் 🙏❤🙏💜🙏 ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸுவாஹ 🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏
@gayathrigurumurthy8103
2 ай бұрын
My daughter mithuna lagnam lagnathil ketu, 2il sevvai nesam 7il raghu, 8il chandran ( theipirai) 2il ulla sevvai parkirar nesa bangam unda 7m athipathi guru 9il lagnathipathi budan 11il. Life epadi irukum guruji 4il sani. Sev dosam raghu ketu dosam romba Bahama iruku. 10il sooroyan thikbalam 14 years now not study well 4il sani.
@KaleeswariEswari-qn4gb
2 ай бұрын
Sir rasisakrathiil ithai parkavenduma allathu pavaghakathil paakavenduma😊
ஜோதிட ஞானியே வணக்கம் ல சிம்மம் 4லில் சனிபுதன் சனி திசை எப்புடி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள்❤
@PorkodiSolarajan
2 ай бұрын
Sir kataga lag ilbutan mithunathi l சூரியன் se vai is it good?
@bhagyarajchandran9685
2 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@BhagyaLakshmi-ct2hx
2 ай бұрын
நன்றிகள் 😊
@senthilvadivuvadivu8298
2 ай бұрын
நன்றி குரு ஜி
@nishanthik7382
2 ай бұрын
Sir suyya saram pettra graham pattri oru video podunga sir
@parimaladevi7950
2 ай бұрын
ஐயா, வணக்கம்...... பதிவிற்கு நன்றி!! ஒரு சின்ன சந்தேகம்.....ஒரு ஆணின் ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் சூரியனோடு வக்ரம் பெற்று 7டிகிரிக்குள் இருந்தால் இங்கே சுக்கிரனின் நிலை என்ன?பதில் தந்து விடுங்கள்...
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Not bad
@Rohini-hv1bg
2 ай бұрын
Sir ponnuku sevai desai mapilaiku puthan desai thirumanam mudinthu vitathu okva sir please 🙏
@Sriram_Sambasubramanian
2 ай бұрын
வணக்கம் சார், அருமையான விளக்கம். ஏழாம் அதிபதியின் வேறொரு வீட்டில் லக்னாதிபதி அமர்ந்தால் இந்த பாக்கியம் உண்டா? உதாரணம், துலாம் லக்னம், சுக்ரன் விருச்சிகத்தில்
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Little
@kavikavitha3629
2 ай бұрын
ஐயா வி௫ச்சிக லக்னம், பெண், செவ்வாய் 12ல் சுக்ரன் வீட்டில் மறைவு, சுக்ரன் 8ம் வீட்டில் சந்திரன் உடன் மறைவு.2ல் கிரகம் இல்லை, 7ல் சூரியன். ஒத்துழைக்கும் வாழ்க்கை துணை அமையுமா?
@luckyluck665
2 ай бұрын
மீன லக்னம் 5 இல் செவ்வாய் நீசம் 7 இல் குரு 7 ஆம் அதிபதி புதன் 4 இல் உள்ளது. எப்படி பட்ட கணவர்?
@TAMILRAVANAN-n8w
2 ай бұрын
26 2 2001 konjam sollunka pm sariyana time threyala
@banu8072
2 ай бұрын
ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா
@AkilaV-rj2vq
2 ай бұрын
Rasi,lakna athipathi sevvai kadagathil neesam and vakram ....7il kethu, 7m athipathi sukran saniodu magarathil....urupadama poiruchu married life😢...but unga explanation crystal clear sir🎉
@Suresh-530
2 ай бұрын
வணக்கம் குருவே ❤
@Pokemonteamgo
2 ай бұрын
Super prediction thanks
@yuvaraj8842
2 ай бұрын
யுவராஜ் பிறந்த தேதி 30/03/1997(ஞாயிறு) நேரம் 1:17 PM பிறந்த 😊இடம் சேலம் என் வாழ்க்கை (ம) வாழ்க்கை துணை எப்படி இருக்கும் என்று தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன் ஐயா.! 🙏
@mahamuthuranghan398
2 ай бұрын
Sukran neesam
@spthangammahesh2861
2 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@goodchanges7883
2 ай бұрын
vanakkam guruji
@srivenkateshj4253
2 ай бұрын
Lakhana athipathi yudan 7 aam athipathi thodarbu video podunka pls
@Mugilan-vh6bv
2 ай бұрын
Good information, thank u sir
@ChellaPandian-em2kf
2 ай бұрын
12 ராசிகளில் சூரியன் புதன் சனி இனைவு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
@gayathrigurumurthy8103
2 ай бұрын
My husband magara lagnam kadaga rasi 7il lagnathipathi sani and 7m athipathi chandran 7il ondragave ullanar. Sukran 11il guru parvai , Me simma rasi my husband kadaga rasi. Good going 21 years marriage life. But always I only adjust.
@vijayalakshmivijayalakshmi1574
2 ай бұрын
Sir please reply me sukran (21) budhan ragu(3) conjunction in lagnam rishabam now sukra dhasa why ur not replying this it is good or bad ?
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
50.50
@kaviprabakar8562
2 ай бұрын
நன்றி சார்🙏🙏🙏🙏🙏🍀🌹
@moitheenmoitheen5666
2 ай бұрын
சார் மேஷ லக்னம் 7ல் குரு சுவாதியில் 3ல் ராகு புனர்பூசம் நட்சத்திரத்தில் ராகு தசை குரு புக்தி. திருமணம் நடக்குமா நல்ல மனைவி அமைவாரா
@moitheenmoitheen5666
2 ай бұрын
7ம் அதிபர் சுக்கிரன்வ வக்ரம்
@ramadoss49
11 күн бұрын
200 /. Correct sir Super vvvvvv
@shivaramesh322
2 ай бұрын
Mesa lagam . 3.kethu.5 sukiran guru.6.suriyan..7sevvai புதன்..9 rahu chandran.10.sani.ipo thu ena palan gurudeva
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Good
@kannang6812
2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sachinsrinu3051
2 ай бұрын
Neengal katrathai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
@Bvnc2018
2 ай бұрын
ஐயா..செவ்வாய் 8 ல் உச்சமாக இருப்பதை செவ்வாய் நன்றாக உள்ளதாக எடுத்து கொள்ளளாமா?🙏🙏
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
50.50
@gowthamganesh247
2 ай бұрын
வணக்கம் குருஜி, பெண் ஜாதகம் கடக லக்னம் 7 8 ஆம் அதிபதி நீசம் 4 இல் செவ்வாய் சனியை பார்க்க 7 இல் கேது 8இல் சூரியன் புதன் சுக்கிரன். 9இல் குரு லக்னத்தில் ராகு நின்று திசை நடக்கிறது சந்திரன் 6இல் வாழ்கை துணை அமைப்பு எப்படி அமையும் காதல் திருமணம் நடைபெறுமா? ராகு திசையில் சொல்லுங்கள் குருஜி
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Possible
@gowthamganesh247
2 ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றிகள் குருஜி
@JayaPal-zd3rl
2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா❤
@amalaradha4946
2 ай бұрын
வணக்கம் உங்கள் பதிவுகளை பார்பேன் வேர லெவல் கிரகணம் அடைந்த சூரியன் திக் பலம் பெற்று இருந்தால் அதன் நற்பலன்கள் செய்யுமா
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Little
@amalaradha4946
2 ай бұрын
@@SriMahalakshmiJothidam சிரம் தாழ்த்தி வணக்கம் அண்ணா
@sakthimalinipappu5191
2 ай бұрын
Sani +suriyan mrg life podunga
@dhivya3799
2 ай бұрын
அதிக தாம்பத்யம் சுகம் உள்ள வாழ்க்கை யார்க்கு கிடைக்கும் ன்னு ஒரு பதிவு பன்னுங்க ஐயா
லக்னம் மற்றும் 7ஆம் அதிபதி சம சப்தமாக பார்த்தல் திருமண வாழ்வு நன்றாக இருக்குமா???
@karthikeyankr9449
2 ай бұрын
ஐயா வணக்கம் இந்த அளவிற்கு உண்மையை சொல்லுகின்ற ஒரு ஜோதிடர் தாங்கள் மட்டும் தான் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி மணப்பாறை கார்த்திகேய ஜோதிடர்
@statusjunction4476
2 ай бұрын
வணக்கம் குருவே🙏 கடக லக்னம் மகரத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் சனி 7 11 பரிவர்த்தனை பெற்றுள்ளது ரிஷபத்தில் ராகவும் உள்ளார் மகரத்தில் சுக்கனுடன் சந்திரனும் இணைந்துள்ளார் புரிந்து கொள்ளக் கூடிய வாழ்க்கை துணை அமையுமா குருவே 🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Possible
@Cbe1992
2 ай бұрын
Makara lagnam Sani in katakam(7) Chandran in simmam(8) how it will be sir
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Ok
@Dhivakar_Marimuthu_KNM
2 ай бұрын
ஒவ்வொரு திசை அதில் உள்ள புத்தி பலன்கள் ஒரு பதிவு எல்லா 9 கிரகத்திற்கும்...சூரியன் முதல் சனி வரை ராகு கேது உட்பட...
@abinaya-475
2 ай бұрын
Sevai kumbathil suriyan udan 3 degree la irukuar....nalla kanavar amaivara?🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Possible
@humanbeinghb3899
2 ай бұрын
சார் சிம்ம லக்னம் ,சனி 4ல் வக்கிரம்..2ல கேது..செவ்வாய்,சந்திரன் பரிவர்த்தனை...லக்னாதிபதி சூரியன்,புதன்,செவ்வாய் , சுக்கிரன் கடகத்தில்...இன்னும் திருமணமாகவில்லை... நல்ல வாழ்க்கை துணை கிடைக்குமா
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Possible
@humanbeinghb3899
2 ай бұрын
@@SriMahalakshmiJothidamநன்றி❤
@manickarajraja8818
2 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@rukmani6778
2 ай бұрын
ஐயா விருச்சிக லக்கினம் 4ல் செவ்வாய் (நிஸ் பலம் )குரு 10 இல் சுக்ரன் 12இல் கேது உடன் 8இல் சனி 11 இல் புதன் திருமண வாழ்கை எப்படி ஐயா
@rukmani6778
2 ай бұрын
Please reply sir
@lavanyasenthilkumar3178
2 ай бұрын
Good morning sir 🙏
@selvanayakithenraj3894
Ай бұрын
லக்கினாதிபதிக்கு கேந்திரத்தில் ஏழாம் அதிபதி இருந்தால் பலன் என்ன
@shwetab626
2 ай бұрын
Sir, if in husbands horoscope, 7th house lord is with sukiran in mithunam and in wife's horoscope 7th house lord is with sevvai in thulam, Is this good Sir?
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Yes
@shwetab626
2 ай бұрын
@@SriMahalakshmiJothidam Thank you so much for your reply Sir 🙏
@chidambaramr2559
2 ай бұрын
வணக்கம் குருஜி
@studybytes8635
2 ай бұрын
மீன லக்னம் சுக்கிரன் உச்சம் ஆனால் என்ன நடக்கும் ஐயா
@msmuthu1897
2 ай бұрын
குருவே மிதுன இலக்னம் 2ல் சுக்ரன் பகை 5ல் 7ஆம் அதிபதி குரு பகை + இராகு . சந்திர தசை திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்குமா?
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Yes
@PradeepPradeep-o8p
2 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@dhiyashreeranga2730
2 ай бұрын
7 am adhipathi laganathil amarndhal enna palan
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Good
@murugesandhusha4466
2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@saisaiyini1805
2 ай бұрын
எனக்கொரு சந்தேகம் ஐயா இரண்டாம் தாரமாக ஒரு பெண் மணம் முடித்து கொண்டால் அவருக்கு 7 ஆம் இடம் தான் வாழ்க்கை துணை என கொள்ள வேண்டுமா? இல்லை 11 9 ஆம் இடங்களை வாழ்க்கை துணைக்கான இடமாக கொள்ள வேண்டுமா?
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
All
@saisaiyini1805
2 ай бұрын
@@SriMahalakshmiJothidam thank you 🙏🙏
@annayagan7410
2 ай бұрын
9:29 தெளிவான சோதிடர்
@rasibaskaran
2 ай бұрын
ஐயா ரொம்ப வேகமாக சொல்கிறீர்கள்
@K.Nagalakshmi-p7x
2 ай бұрын
ஐயா எனக்கு கடக லக்னம் என் கணவர் க்கு மகர லக்னம் எங்கள் இரண்டு பேருக்கும் 2ல் ராகு 8 கேது இருக்கிறது.அவர் வெளி நாடுகளில் இருக்காரு வருடத்திற்கு ஒரு மாதம் வருவார் ஐயா எனக்கு செவ்வாய் சூரியன் புதன் 11 இடத்தில் உள்ளது ஐயா எனக்கு எப்படி இருக்கும் 😢😢😢😢
@krishnakumarp3030
2 ай бұрын
Avayogi sukkiran Enaku na enna pana
@sathiyaanandaraman4399
2 ай бұрын
குருஜி பெண் ஜாதகம் மகர லக்னம் .கடகத்தில் சுக்கிரன் செவ்வாய். சிம்மத்தில் சூரியன். கும்பத்தில் கிரகம் இல்லை. மீனத்தில் சனி கேது ரிஷபத்தில் சந்திரன் நல்ல வாழ்க்கை துணை கிடைக்குமா?
@SriMahalakshmiJothidam
2 ай бұрын
Possible
@sathiyaanandaraman4399
2 ай бұрын
Thanks
@ramadoss49
11 күн бұрын
We are marries after 20 We should think We should not accept others view if it is wrong Now a days all are married After 30 All should think and do the proper For that also we need guru bhagawan Result is if you do good You get good That is fine answer for all No a days all are going Back money not proper That is the problem 😮
@balasubramaniammahadevan9718
2 ай бұрын
I am கும்பா லக்கனம்...First ball la out.... ராசி நாதன் சுக்கிரன் சூரியன் உடன் அஸ்தமனம்...
@jayalakshmibalan2118
2 ай бұрын
Happy morning guruji 😊
@moitheenmoitheen5666
2 ай бұрын
7ம் அதிபர் சுக்கிரன் வக்ரம்
@lebitha3
2 ай бұрын
👌
@Smidr007
2 ай бұрын
மக்களின் வெளிநாட்டு மோகம், பங்கு சந்தை பேராசை குறித்து ஒரு பதிவு போடுங்கள் குருஜி. ❤🙏
@SriDevi-gb2ef
2 ай бұрын
thank you sir
@moitheenmoitheen5666
2 ай бұрын
சார் எனக்கு மேஷ லக்னம் 7ல் குரு சுவாதி சாரம் 3ல் ராகு புனர்பூசம் சாரம் ராகு தசை குரு புக்தி. திருமணம் நடக்குமா நல்ல மனைவி அமைவாரா
Пікірлер: 195