வாணி அம்மாவின் தெய்வீக குரல் பிரபஞ்சம் இருக்கும் வரை உங்கள் கானம் இருக்கும் உயிர் போன ஒருவர் உடலுக்கு உங்கள் பாட்டால் உயிர் வரும்......ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் கண்ணீர் ருடன்
@Jai_Sree_Ram_BS
Жыл бұрын
தாயே என் இவ்வளவு விரைவாக சென்று வீட்டீர்கள்? நினைத்தாலே கண்கள் குளமாகிறது! SPB ஐ பறிகொடுத்த ஈரம் காயும் முன்பே நீங்களும் செல்ல வேண்டுமா? All our respects are with you dear Vani Ji. Please RIP!
@suganthirajesh439
Жыл бұрын
இன்றும் ராகம் மாறாத அதே இளமையான குரல் … கண்ணீர் வருகிறது 😢
@lalithashanmuganathan6729
Жыл бұрын
எளிமை, மாற்றவர்களுக்கு அவர் தரும் மரியாதை, and a very honest singer. நம் தமிழச்சி, வாணியவர்கள். பெருமை நம் எல்லோருக்கும். இசைப்பேரரசி🙏
@mahemahe1297
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@m.mohamedbilathi
Жыл бұрын
પોપો
@sambathsam531
Жыл бұрын
How on earth did our Vani Amma miss the Bharat Ratna award of India. Her voice range is simply unmatched. Her debut in North India drove even established singers in Hindi to admire her with awe. That's the greatness of our Vani Amma who had left us recently. She is beyond all accolades and a true gift of much higher dimension. Her songs will certainly withstand the test of time for many decades to come. May her soul rest in peace. We love you Vani Amma❤
@chitraaselvan5246
Жыл бұрын
தெய்வீக க்குரல் இவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmibalakrishnan3855
Жыл бұрын
மனித இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும். என் வாழ்க்கையிலும் வெறும் கேள்வி மட்டுமே மிஞ்சியுள்ளது. யோய் சேருவதற்கு வழி தேடிக் கொண்டிருக்கிறேன்.
@babumohan4549
Жыл бұрын
thank you so much sir. tears uncontrollable.Vani Amma, meendum pirandhu vaanga amma 🙏😭🙏
@shanmani5637
Жыл бұрын
என்ன பவ்யம், தன்மை. உங்கள் பெருந்தன்மை யாருக்கும் வராது அம்மா. உங்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@ThamilNesan
Жыл бұрын
Amazing VannyAmma 🥹🥹🥹 உங்களைப்போன்ற இசை வல்லுனர்களை சிருஷ்டித்த தேவாதி தேவனின் மகிமையை எண்ணிப்பார்க்கும் போது 🙏🙏🙏🙏😍😍😍🇨🇦🇨🇦 ஈழதமிழர்
@visalakshik.raman.6278
Жыл бұрын
KatrOrai katrOrE KAmuruvar! It takes a learned person to..... Appreciate another learned person. May The soul of this great lady Rest In Peace in the lotus 🪷 feet of Devi VANi Saraswati. 🙏🙏🙏
@srinivasanvasudevan7413
Жыл бұрын
இந்த தெய்வீகக் குரலை தெய்வம் அருகில் வைத்து கேட்க ஆசைப்பட்டு அழைத்துக் கொண்டுவிட்டார்..!!!
@srikrishonlineservice5162
Жыл бұрын
ஸத்யமான வார்த்தை🙏🙏🙏👌
@vanithajayaram5594
Жыл бұрын
😅9😊😊
@janakiponusamy9949
Жыл бұрын
என் கண்களின் கண்ணீரை அஞ்சலியாக செலுத்துகிறேன் அம்மா. அழியா புகழ் பெற்றுவிட்டீர்கள். உங்கள் ஆத்மா பரமபதத்தை பற்றும்.
@vickygopal2170
Жыл бұрын
தமிழுலகம் அவருக்கு வஞ்சனை செய்து விட்டது்்்் தெலுங்காகப் பிறந்திருந்தால் 50000 பாடல்கள் பாடியிருப்பார்
@gopathyramachandran864
Жыл бұрын
இறைவன் என ஒருவன் எனது இசையில் மயங்கிட வருவான். (வந்து அழைத்து சென்றுவிட்டான் ?)
@seshadrisrinivasan2957
Жыл бұрын
@@gopathyramachandran864😅 😮
@Sairam-tx7wp
Жыл бұрын
மிக அருமை. வாணி ஜெயராம் போன்று பாட கூடிய ஒருவரை இனி பார்க்க முடியாது.
@josephaugustin2647
Жыл бұрын
No: 1 Singer in the world vani Jayaram
@sivapalansreekanthan2827
Жыл бұрын
True 💖
@aswathypulinamparambil5597
Жыл бұрын
True.
@vaideep1
Жыл бұрын
Beautiful songs, ever young and amazing voice , OM Shanthi 🙏🏽
@rscreation8194
Жыл бұрын
How modest she was.. she had great gratitude n regard over legend m.s.v. Vani mam's fame n voice will last ever..!
@sundarrajan846
Жыл бұрын
Really an outstanding singer
@rohinikumar7173
Жыл бұрын
அறுபத்து நான்கு வயதில் அற்புதமான குரல் வளம்
@shekarvenkat7933
Жыл бұрын
Nirai Kudam.... this divine mother. What else we can say?
@RaagNRhythmMaliniViswanath
Жыл бұрын
Such an extraordinary tribute to one of the most humble , blessed and graceful singer of our times. Thanks so much for sharing.
@ralex1138
8 ай бұрын
almost listening to this daily. May you be a blessed singer in next life as well if there is any
@subramanianrs318
Жыл бұрын
A great singer & a great human being Vani Jayaram 🎉. RIP
@kumarpmuthu20
Жыл бұрын
Excellent tribute!
@chandranlingam3854
Жыл бұрын
முத்து முத்தான பாடல்கள் எதைப்பற்றியும் கவலை படாமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு பயணித்த தேன் குரல் மனப்பூர்வமான அஞ்சலிகள் அம்மா
@nalininatarajan6642
Жыл бұрын
அம்மா வாணி எங்க இருக்கீங்க......எல்லோரையும் கண்ணீர் கடலில் தள்ளி எஙகே போனீர்கள்.....
@babaiyermanispiritualandpo2062
Жыл бұрын
Vani Jairam still alive in everybody's ❤️💖❤️💓💞 NOT DIED.
@pushpakrishnamoorthy-trave1033
Жыл бұрын
Melodious Singer . A Fine Tribute Sir .
@RSRaman-wi4cy
Жыл бұрын
Miss you vaani amma real saraswati
@kuppuswamy9567
Жыл бұрын
இனிமையான குரல்
@mkmk8537
Жыл бұрын
ஒரு துளி கண்ணீர் மூலம் எங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்ததுபோன்று உங்களின் இழப்பை உணர்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கும் உங்களுக்கும் பூர்வஜென்ம பந்தம் இருக்கிறது. அதனால் உங்களின் இழப்பை எங்களின் மனது ஏற்கவில்லை. விண்ணுலகில் உங்களின் அன்புக் கணவரை சந்திக்க சென்றிருக்கிறீர்கள், மீண்டும் இந்த மண்ணுலகிற்கு வருவீர்கள், உங்கள் இசையால் எங்களை மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறோம்.
@sasidharankp1406
Жыл бұрын
காற்று உள்ளவரை உங்கள் பாட்டு வாழும்....பாடல்களாலே கீதாஞ்சலி தந்த உங்களுக்கு பூமலராலே புஷ்பாஞ்சலி செய்கிறேன்...
@jeyashankarg1070
Жыл бұрын
We lost a legend..but her soul always singing and lingering in our mind forever
@chandrashekarreddy6236
Жыл бұрын
I am not able to control my tears
@gopalakrishna2508
Жыл бұрын
AShe is really the melody queen one can never forget her rendition of Elu swarangalill etanai padal malligai en mannan etc etc Her death has caused an irrepearable loss to the cimemamusic Om shanthi
@shrikalaamandir
Жыл бұрын
Lovely voice and singing 😢😢loss is ours! Sujatha Srinivasan
@venkat14atutube
Жыл бұрын
Wonderful! Thanks for sharing!!
@cgjanardhan8372
Жыл бұрын
Although you are not among with us now, but your Gold voice will be always around us. OM SHANTI 🙏 🕉
@kousalyanatarajan3525
Жыл бұрын
A great loss to all of us... A very rare personality with a divine voice...
@susheelag5923
Жыл бұрын
Madam while listening your voi e i cont controle my tears why so soon you left us om shanthi
@mohammedrafi694
Жыл бұрын
தாயே தாங்கள் பேசுவது கூட அப்படியே சலங்கை ஒலிப்பது போலவே இருக்கிறதே அப்பப்பா என்ன ஒரு குரல் வளம்
@jayanthiesaguha9706
Жыл бұрын
A great loss to the universe..may her soul rest in peace...
@banklootful
Жыл бұрын
Rare talent of diction, voice and sweetness
@subramaniamk-bj7yj
Жыл бұрын
🙏🙏🙏
@sowmyaiyer1504
Жыл бұрын
A great soul om shanti
@vaijayanthimalav902
Жыл бұрын
Golden voice.
@meenakshivalliappan1625
Жыл бұрын
Mam you are great good voice mesmerizing
@ajticlt4697
Жыл бұрын
Lataji stopped Vani Jayaram and Sumen kalyanpur carrier in hindi movies
@Badboyry-n3p
3 ай бұрын
Mihawum gaurawamana Pen hon lady vaani jeyaram mam
Jab Tak Suraj aur Chand rahega all-rounder playback singer Vani Jairam ka Naam rahega.
@ramaiahnambiyar6611
10 ай бұрын
தெய்வீகராணிஎங்கள்வாணிஅம்மா
@mohamedariff93
5 ай бұрын
Excellent
@joselinmaryjoselinmary3719
Жыл бұрын
எங்கேசென்றாய்அம்மா😭😭
@aswathypulinamparambil5597
Жыл бұрын
Love u Vaniyamma.
@venkedasubramanian1304
11 ай бұрын
Wow super
@babaiyermanispiritualandpo2062
Жыл бұрын
Bahut Jaan Hain Vani Jairam ki awaaz and looks mein.
@krishnakumar2390
Жыл бұрын
Thanks bhaskar athimber.
@sumathipalani682
Жыл бұрын
Vani Amma l miss you so much Amma 😔😔😔💐
@rangarajramasamy1695
Жыл бұрын
upload full video please
@manikandapraphu4849
Жыл бұрын
Saraswathi Deviyin Amsam Vanijeyaram Amma. Kalaivani Endra Peyarukku Migavum Poruththamaanavar. Ithu Pondra Oru thean Kuralai ini Endru Ketka Pogirom.
@srk8360
Жыл бұрын
நாதமென்னும்கோவிலிலே. 🙏💐💐💐💐💐..🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺
@naturessvideo5505
Жыл бұрын
Amma we miss you
@sundarrajan846
Жыл бұрын
Great loss
@babaiyermanispiritualandpo2062
Жыл бұрын
Three topmost playback singer's thrown or kicked out by Lata Mangeshkar like Sharda Suman Kalyanpur and Vani Jairam of the world. Everybody doesn't get a chance or break in Hindi music industry Mumbai Maharashtra India.
@niranjan789
Жыл бұрын
Miss u mam 😭😭😭
@sekarvara6094
Жыл бұрын
Vani maaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@rukminisairam173
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatapathiraju2384
Жыл бұрын
இறைவன் மயங்கி வந்து அழைத்து சென்று விட்டனோ
@babaiyermanispiritualandpo2062
Жыл бұрын
Bahut dard hai Vani Jairam ki awaaz and looks mein.
@bhanuparameswaran
Жыл бұрын
🙏🙏🙏🙏
@sivapalansreekanthan2827
Жыл бұрын
😭💖😭💖😭💖😭💖
@prasannaboopathiraj1957
Жыл бұрын
ALIYATHA PUGAL KONDA AMMA ATHMA SANTHI PERA ERAIVANAI VENDUKEREN 🙏🙏🙏🙏🙏🙏 ESAI PRIYAN AUTO BOOPATHYRAJ CBE 37
@radhagopi3939
3 ай бұрын
Malayalam also no state award was given to her
@rajanbabu6346
Жыл бұрын
🙏
@jeewahema3264
Жыл бұрын
Nan verumbiya singer Sarasvathi ambalin ethayathil amarnthu veenai vasekker amma
Пікірлер: 93