அப்புச்சி அம்மாயி கோக்கும் பொழுது எவ்வளவு இனிமையாக இருக்குது.
@samydurai7590
3 жыл бұрын
இந்த உலகத்தின் மிகப்பெரிய சொர்க்கம் கிராமம் என்பது உணர முடிகிறது
@rajakumarr2228
3 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா...அருமையான தொகுப்பு....
@auagriorganics
3 жыл бұрын
மிக மிக அருமை..... மீண்டும் ஒருமுறை 90'ஸ்க்கு சென்று வந்தாச்சு.. 🌺
@r.natarajanr.natarajan5118
3 жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது காணொளியை பார்க்கும் போதும் நெஞ்சே கலங்குகிறது
@maadevan2629
3 жыл бұрын
கிராம வாழ்க்கை ஒரு சொர்க்கம் அந்த சொர்க்கத்தையே காட்டிடிங்க மேடம் ... மிகச்சிறப்பான பதிவு..🙏🙏🙏
@nivashinimurugan7994
3 жыл бұрын
Bought tears into my eyes sister...really missing good old days...life was happy without these technology
@PuthirVanam4U
3 жыл бұрын
அருமை மா. செக்கு, உரல், முறம் ஆகியவற்றை வீட்டுக்குள்ளே பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும் மா. என்னைக் கேட்டால் சொர்க்கம் கிராமத்தில் தான் இருக்கிறது என்பேன்.
@ArunRaj-vt1bl
3 жыл бұрын
கொங்கு தமிழ் கேர்ப்பதற்கே இனிமையாக இருக்கின்றது... கோவையில் இருந்து அருண்
@jeevaananth8109
3 жыл бұрын
என்னுடைய முந்தைய கிராமத்து நினைவில் அலுதுவிட்டென்.....சூப்பர் தோழி
@varadharajans2271
3 жыл бұрын
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
@kumaresankrishnasamy9761
3 жыл бұрын
என் அப்பிச்சி தோட்டத்தை அப்படியே பார்த்தது போல் இருந்தது. நன்றி. 🙏🙏
@kaniappan8229
3 жыл бұрын
உண்மையான எதார்த்தமான வாழ்க்கை கிராமத்தில்தான். பதிவிட்ட அழகான சகோதரிக்கு நன்றி .💐💐💐
@prabhu9324
3 жыл бұрын
Hearing "aasaram" after 6years , memories ♥️
@ADMINBALA
3 жыл бұрын
வேற லெவல் !... நீங்கள் இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க நான் ஆதரவு தருகிறேன்...
@muruganc2370
3 жыл бұрын
உண்மையான வாழ்கை முறை இன்னும் கிராமத்தில் தான் இருக்கிறது.
@ramarathnamkv6530
3 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது ஈரோடு போல் வருமா ?ஒரு பெருந்துரை, சென்னிமலை கோபி சத்தி சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.
@rehareha5052
3 жыл бұрын
பழமை மாறா வாழ்க்கை நியாபகபடுத்திட்டேமா😍😍
@iafkan855g
Жыл бұрын
மகிழ்ச்சியோடு வாழ்ந்த நாட்கள் கண்முன்னே வந்து சென்றன.....😢😊😊
@dowlathshaba
3 жыл бұрын
இது போன்ற வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன் 30 வருசத்துக்கு முன்னாடி பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வந்தது போல இருக்கு 😍😍😊😊
@skkaivannam4271
3 жыл бұрын
நானும் ஈரோடு தான். எங்கள் வீடு மற்றும் தோட்டம் பார்த்து போல் இருந்தது தோழி. நாங்களும் அப்பச்சினுதான் சொல்வோம்.
@yogishkumar5697
3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது யோகிஸ்குமார் சுசீந்திரம் கன்யாகுமரி
@தமிழ்-ச2ந
3 жыл бұрын
நான் ரொம்ப வருத்த படறேன்.. இந்த மாதிரி வாழ்க்கை முறையை இழந்ததற்கு
@Pugazenthir
3 жыл бұрын
உங்கள் குரலும் கொங்கு தமிழும் போதும் காணொளியை முழுவதும் காண.. வாழ்த்துக்கள் அக்கா ❤️
@POLLACHI-LIC
3 жыл бұрын
அருமை சகோதிரி எனக்கும் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியுள்ளீர் நன்றி
@Ravichandrangura156
3 жыл бұрын
Village la irukura santhosam Vera yengaum varathu sis I like village 😍😍😍
@josephrajanrajan5735
3 жыл бұрын
கடந்து போன வாழ்க்கையை நினைவு படுத்திய அருமையான பதிவு ! நன்றி மகளே !!!
@premistylevlogs
3 жыл бұрын
Ooh my dear, you brought my childhood home live !! Thank you 🙏!! I love everything about this home!! ❣️🙏❤️👍
@PudhumaiSei
3 жыл бұрын
Thank you akka
@santhoshkrishnamurthy7773
3 жыл бұрын
உங்களுடைய தொகுப்பிற்கு மிகப்பெரிய பலம் உங்களின் யதாதர்த்தமான பேச்சு வழக்கு
@JayaLakshmi-qq2gy
Жыл бұрын
I love village culture with natural air.
@kavisthukavisthu6230
3 жыл бұрын
சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல வருமா.... மலர்...
@ramasamyk3303
3 жыл бұрын
So much impressed with your attitude sister, you are covering all the way from America to our own village life style... Use to watch your all videos
@sunderanton2906
3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பசுமை நிறைந்த நினைவுகளுக்கு. மிக்க மகிழ்ச்சி முடிந்தவரை நல்ல தெளிவான தமிழில் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.
@rajalakshmisenthilkumar4976
3 жыл бұрын
எங்க அமிச்சி வீடும் இதே மாதிரி தாங்க.thx for remembering this sister
@madhankumarbraveheart837
3 жыл бұрын
Enga veeta en kannumunnadiya kondu vanthu kattitinga.doordarshanla Friday oliyum oliyum poduvanga. Black and white tv, Palangkuli, Nondi,ippadi sollikitte pogalam I miss my childhood memories . thankyou sister unga video athanaiyum parthuiruken romba santhoshama iruku...naam valvathu oru murai matume antha valkaiyai rasithu valla katrukollavendum ippadiku 90 kids Madhan.....😭👍
@retinakumarretinakumar859
2 жыл бұрын
உங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது நாங்களும் அங்கு வந்து சென்றது போல் மனதிற்கு தோன்றுகிறது இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்
@madhanmani1046
3 жыл бұрын
Sister oru English build up illa onnum illa , apadiyae namma veetla pesara மாதிரி இருக்கு! சூப்பர்! Keep it up!
@PudhumaiSei
3 жыл бұрын
Thank you brother
@KS-wj4bc
2 жыл бұрын
மிக அழகான வீடு. இலங்கையிலும் இன்னும் இது போன்ற வீடுகள் உள்ளன. இனிமை உலகம். வாழ்த்துக்கள். வீட்டில் இருப்பவர்களையும் பேச வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@gopalkrish99
3 жыл бұрын
நானும் கோபிச்செட்டிப்பாளையம் தான் அக்கா நமது கொங்கு நாட்டின் பெருமையை உலகறியச் செய்தமைக்கு நன்றி 😍😍.....
@gurusiv1
3 жыл бұрын
neenga soldradhu ellam 80's kids oda memories........chinna vayasula native place la parthadhu ellam nyabagam varudhu..........
@sharanyaslifestylevlogs
3 жыл бұрын
Ammmazing video. Enjoyed to the core. I too got nostalgic when I saw few things inside the house thanks for uploading this video 🙂
@PudhumaiSei
3 жыл бұрын
Thank you sis
@puspatheviperumal4611
3 жыл бұрын
You had a cheerful childhood. Miss my grandparents home badly. Super like for this video.
@pudurm
3 жыл бұрын
wonderful memories born in 50's in Madurai remember all this thanks much
@sudharavichandran852
3 жыл бұрын
நல்ல அருமையான பதிவு கிராமத்தில் தோட்டம் தோறவு மாட்டு கட்டுத்தாரை என்று என் சிறிய வயதில் வாழ்ந்த காலத்தில் டவுன் வாழ்க்கைதான் சொர்க்கம் என்று நினைத்தேன் ஆனால் இன்று அது எவ்வளவு பெரிய மகா தவறான நினைப்பு என்று உணர்ந்து கொண்டேன் எவ்வளவு தான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் கிராமம் தான் சொர்க்கம் விவசாயம் தான் நம் முதுகெலும்பு 🙏🙏🙏🙏🙏
@sugumarcivil7869
2 жыл бұрын
அப்புச்சி அம்மாயி... கேக்கும் போதே 🔥👌👌 சூப்பர் அக்கா... நமது கொங்கு பண்பாடு 😍💯
@muthu9108
3 жыл бұрын
Excellent malar. Evlo thaan technology valarthalum, entha mathri pakum pothu manasu nimmathiya eruku. Unga family la epadiyo apadi thaan enga family la. Compare to other channels, I was so excited for puthumai sei. Keep on rocking. 🙂
@umamageshwari4629
3 жыл бұрын
பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வந்தது. நன்றி.
@umamageshj9417
3 жыл бұрын
Antena pathu evalo years.. home really nice 3 rooms but really very nice.. old things good.. next generation papa vanthututanga.. velayada.. really nice..
@videosforkids3443
3 жыл бұрын
10 varusam munnadi varaikum adhigamaga indha madhiri veedu irunchu but ipo ellarumae concrete house maritanga.. but epovumae ootu veedu thaan azhagu..namma veetla enna enna vishayangal follow pannuvomo adhellam onnu vidama sonninga..beautiful video..idhu ellathaium ipo romba miss pandrom..remembring my childhood memories
@RaviChandran-xk2or
3 жыл бұрын
Thank you for bring back to golden days of our life. I experienced whatever things you showed.
@muthunayagamp2856
2 жыл бұрын
I born and brought up in village. I am glad to watch your ancestral village.
@ttaakkeellaa
3 жыл бұрын
You are so well organized, simple in explaining, crisp in firming the content and so quick in coming up with ideas for every video. Great !!
@PudhumaiSei
3 жыл бұрын
Thank you 😀
@sureshramamoorthy1809
3 жыл бұрын
தமிழ் நாட்டில் 'செட்டி நாடு' வீடு மாதிரிகளே அயல் நாட்டினர்க்கு (!) famous. ஆனால், இப்போது 60 வருடமே பழமையாகிவிட்டது. இந்த காணொளி, கோவை வட்டாரப் பகுதியின் கிராம வீடுகள் பற்றிய பதிவாகக் கொள்ளலாம். Without background music also ok. Good vedio!
@i.gunasekar2825
3 жыл бұрын
குழந்தைகளுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி தரும்.
@p4praveendas1
2 жыл бұрын
I am from kerala, very fond of tamil culture and style. Very great video. Will watch al your videos
@dheepan_r
3 жыл бұрын
10 years ku munnadi enga veetaye partha mathri iruku.. Nice akka.
@Ms7222
3 жыл бұрын
Its really awesome and beautiful... Thanks for letting me remember the nostalgic good old days with my aachi & tattha... Thanks once again... 😊
@manjulathann
3 жыл бұрын
அப்படியே என் வாழ்க்கையை திரும்பி பார்த்து போல் இருந்தது . மகிழ்ச்சி
@rameshkumaarn9018
3 жыл бұрын
சகோதரி என் பழைய வீட்டிற்கு செல்வதை உணர்கிறேன். அருமை
@dhanushaam9853
3 жыл бұрын
Your dedication, enthusiasm and insight are totally inspiring ❤️❤️.I wish you many years of great achievements 😍😍💐💐
@PudhumaiSei
3 жыл бұрын
Thankyou 😀
@subasundaram1
3 жыл бұрын
பசுமையான நினைவுக்கு அழைத்துச் சென்றதிற்கு நன்றி.
@natarajanveerappan5156
3 жыл бұрын
தோட்டம் கிணறு விவசாயநிலம் சுத்தமான அழகான ஓட்டுவீடு பார்பதற்கு அழகு.
@abdulbros100
3 жыл бұрын
Super ma, ஒவ்வொரு வீடியோவும் வித்தியாசமாக, மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது.
@Gopal-gi6vk
3 жыл бұрын
அருமையான இளமை பருவங்கள் நினைவுக்கு வருகிறது
@rambaskaran1729
3 жыл бұрын
Great! Thanks for showing our past lifestyle which was Great! I grew up in a village! Migrated to City! I feel nostalgic and crying and living in guilt and living keepingpast glorious life! THINNAI, MITHTHAM REYI KINARU THOTTAM, Rice storing Silo THAZHWARAM KOIL! My God!
@karthikck2383
3 жыл бұрын
Old memories come again thank you for uploading vedios..
@madhandinamani2141
3 жыл бұрын
அருமையாக வீடியோ எடுத்து காண்பிக்கப்படுகிறு து. Super Talent girl
@cmuthuswamy1825
3 жыл бұрын
Loved your simplicity. அழகான கொங்குத் தமிழ்.
@jeevapalanisamy2051
3 жыл бұрын
Amazing, superb wonderful Location. old is Gold. Demonstration is super. Thankyou so much.
@gokilavanishanmugam3817
3 жыл бұрын
Love your work❤... will cherish our memories and safeguard our culture😍...
@mappillaiduraiofficial
3 жыл бұрын
பழைய நினைவுகள் அருமையான பதிவு ❤️
@rayeesthecheif
3 жыл бұрын
Super ah irruku usa vittu vida ithu vidu thaan a1 first class 90s kids memories
வீடியோ பதிவு உங்கள் கிராமத்துக்கு சென்று வந்தது போல் உள்ளது நன்றி சகோதரி
@dr.e.ramesh4163
3 жыл бұрын
Amazing and amusing. It remains my back door of the visit of my grandmother's house. Outstanding piece of documentary clip...🌹🌹🌹♥️♥️🙏🙏🙏
@prsr8564
3 жыл бұрын
Wow beautiful village home 🏡 thank you for sharing such beautiful memories with us 🤗
@moongilisai1809
3 жыл бұрын
அருமையான கிராமத்தின் பதிவு சகோதரி
@krishnaveniv4273
3 жыл бұрын
ஈரோட்டில் எந்த இடம் அழகா இருக்கு எங்களுக்கே அந்த பக்கம் வந்துடலாம்னு இருக்கு அருமை அருமை அருமை
@jeevaananth8109
3 жыл бұрын
என்னுடைய தத பட்டியை நினைவு படுத்தியதற்கு.....நன்றி தோழி
@PudhumaiSei
3 жыл бұрын
😀
@skcreation6232
3 жыл бұрын
இதையெல்லாம் பாா்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு .. எங்கள் ஊரும் இப்போது மாறி விட்டதது .
@sivarajs9351
3 жыл бұрын
நம் அறிவை வளர்த்துகொள்ளதான் சிட்டி வாழ்க்கை ஆனால் உடல் ஆரோக்கியத்துக்கு என்றுமே கிராமத்து வாழ்க்கைதான்
@yamunabalusubraminan3042
5 ай бұрын
மிகவும் அருமை🙏💕🙏💕. சந்தோஷமாக இருக்கிறது🎉🎉🎉🎉
@durgakarthick6314
3 жыл бұрын
Apadiye enga vita patha nabagam old memories bring back thank u
@shaffirrafi59
3 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை நினைவுகள் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@SS.Real.Infras
3 жыл бұрын
Dear sister, You reminded me about our grandmother’s homehouse and Farms.
@lakshmikrishnan7286
3 жыл бұрын
👌👌மா அப்படியே எங்க வீட்டு. டி்.வி ரேடியோ கண்முன் கொண்டு வந்துட்டீங்க. 👍👍🌹🌹
@kasthuripraba6090
3 жыл бұрын
Amazing experience which remains my Grandmother ....thanks
@kainthailainan
3 жыл бұрын
காலங்கள் எவ்வளவு மாறினாலும் இந்த வீடும் கூரையும் வாசலும் பழைய கொட்டகையும் அப்படியே பராமரித்து வாழ்வது என்பது அசாதாரணமானது.அந்த over -head tank பற்றி எதுவும் சொல்லப்படவில்லயே.யாம் வாழ்ந்த அற்றைத் திங்கள் நாட்களை நினைவிற்கு கொண்டு வந்து ஏக்கத்திற்கு ஆளாக்கி பெருமூச்சு விடச் செய்து விட்டது.இனி ஒரு போதும் கிராமிய வாழ்க்கை கிட்டாதோ? வீட்டிற்கு வண்ணம் அடிக்கப்பெற்று சுத்தமாக நீட்டாக எல்லாவற்றுக்கும் மேலாக சிம்ப்ளிசிட்டியாக பராமரிக்கப் படுவது போற்றத்தக்கது. இந்த இல்லத்திற்கு நல்வாழ்த்துக்கள்.
@aspsingh3319
3 жыл бұрын
Very beautiful...those days added meaning to life..ethics..nature etc. Great sister..
@crickbys1804
3 жыл бұрын
Kongu tamil arumaingoo akka ..appuchi ammatha....arumai
Current Generation ku theriyathatha Sollirukinga Very nice 😍😍
@attackingtamizha1435
3 жыл бұрын
அம்மா நானும் ஈரோடு தான் எனது ஊர் குமராபாளையம் அப்பச்சி வீடு மிகவும் அருமையாக உள்ளது super Amma 🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍
@Ram78979
3 жыл бұрын
நல்ல கிராமத்து வாழ்க்கையின் பதிவு. மேலும் எதிர்பார்க்கலாமா? நன்றி.
@PudhumaiSei
3 жыл бұрын
Ethir parkalam nga
@rajamathibalan5196
3 жыл бұрын
Sister respect your videos for giving importance to nature,family values, focus on elders and their valuable belongs, i always like to see your videos ..for your humble way of presenting it with clarity..regards to your husband and your baby girl..as i said u will reach more and more subscribers to reach million ...may god bless you sister
@PudhumaiSei
3 жыл бұрын
Thank you brother
@azeemjohn9954
2 жыл бұрын
இன்றைய இயந்திர வாழ்க்கை யில் இயற்கை க்கு மாறாக வாழ வேண்டிய சூழலில் மாட்டிக்கோண்டோம்
Пікірлер: 626