அக்கா . வாடிகனில் உங்க ஊரு தேவசகாயம் பிள்ளை க்கு புனிதர் பட்டம் கொடுகிறாங்க ..நீங்க அது பத்தி ஒரு வீடியோ போடுங்க..அவரை பற்றி. .. அக்கா
@vaali333
2 жыл бұрын
நாங்க லண்டனுக்கு வருவோமோ இல்லையோ ஆனால் உங்க மூலமாய் நாங்களும் அங்கே இருப்பது ஒரு உணர்வு. எல்லா வளமும்,நலமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கு கிடைக்க இறைவன் ஆசீர்வதிப்பாராக.நாங்களும் பிராத்திக்கிறோம் நன்றி.
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
Thanks ma
@suriyatanishya7498
2 жыл бұрын
அன்பு வணக்கம் அக்கா, இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் அக்கா, வாழ்க பல்லாண்டு, god bless you 💓🤝😘🙏👍🎂🍫🎉🎊
@AnuRadha-mz5ei
2 жыл бұрын
அக்கா . வாடிகனில் உங்க ஊரு தேவசகாயம் பிள்ளை க்கு புனிதர் பட்டம் கொடுகிறாங்க ..நீங்க அது பத்தி ஒரு வீடியோ போடுங்க..அவரை பற்றி. .. அக்கா ...
@anuradha1850
2 жыл бұрын
U
@muthukandasamy6165
2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தேவனுடைய கிருபை உங்களோடு இருப்பதாக
@rajshree5365
2 жыл бұрын
You are very lucky to have a life partner like him. He’s very kind and understanding person. Every husband should be like this who does treat his wife as a queen no matter how many years goes but without getting bored with his wife
@dhanalakshmianandarajan4452
2 жыл бұрын
18வருடம் ஆகிடுச்சனா பாட்டி மாதிரி ஆலோசனை சொல்வதற்கான எல்லா தகுதியும் வந்துட்ச்சுமா . ஓகே. இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.சீரும் சிறப்புமாக மகிழ்ந்திருங்கள்
@selviu9743
2 жыл бұрын
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் 💐🎊🎊🎉🎉🍰🍰 god bless you
@kamalachelvi7106
2 жыл бұрын
இரு,மனமும் ஒரு மனதாகி இணைந்த இந்நாள் தமிழும் இனிமையும போல,மழலையும்,கிழ்ச்சியும் போல இணைபிரியாது இன்று மணநாள்என்றும் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்ததுக்கள்
@elizabethjohn1258
2 жыл бұрын
Happy wedding Anniversary Subhi&Bro 🎉❤️❤️❤️❤️God bless you and your family 🎉❤️
@manickamparimala19
2 жыл бұрын
சகோதரி நீங்க சொல்வது அனைத்தும் உண்மை நீங்க இது போல எப்பவும் சந்தோசமாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கிறேன் சகோதரி
@meerasrinivasan3287
2 жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர் பதினெட்டு ஆண்டுகள் வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றோம் ❤
@vishnu.mprankmasters148
Жыл бұрын
உங்கள் இருவரின் பேச்சுக் கேட்பதே ஒரு குதூகலம் அதுதான் எனக்கு பிடித்த ஒன்று 👌👌💐
@jkk2802
2 жыл бұрын
Happy Anniversary to you both 💓 You both are good example of great partnership.God bless you both for many many years together...
@santhi3426
2 жыл бұрын
இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை கொடுக்கிரீர்கள். ஒருவருக்கு ஒருவர் புரிதலோடு அன்போடும் பண்போடும் இல்லறம் நல்லறமாக வாழ்கின்றீர்கள்! வாழ்நாள் முழுவதும் இதே அன்பு, மகிழ்ச்சி, நெருக்கம், உறவு நீடித்து வாழ இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
நன்றி சகோதரி
@Surya-uf3gz
2 жыл бұрын
The two of you shine with the love you share for each other. May that light get ever brighter on your wedding anniversary and every year that goes by...
@shanthanaidu.p6119
2 жыл бұрын
Bro சொல்ல மறந்துட்டேன் உங்க Editing வேற level. Sister நடையை super star நடைமாதிரி காட்டுனது. Super bro.
@sudhakaladharan705
2 жыл бұрын
Happy anniversary to you both. God shower all his blessings on you and your wonderful family 💞
@chitradevi3259
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி கடவுளின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் இருவரும் இதே அன்புடனும் காதலுடனும் சந்தோஷத்துடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@shanthic9819
2 жыл бұрын
Happy wedding anniversary to both of you 💖💖..... it's just like yesterday and yet another has come. God bless you and many more years ahead ☺️
@perumalperumal4470
2 жыл бұрын
இனிய திருமணம் திருநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி அவர்களுக்கும் அக்கா அவர்களுக்கும் நீங்கள் நீண்ட காலம் இதேபோல் ஒற்றுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். என்று எங்கள் கடவுள் இடத்தில் வேண்டிக்கொல்கிறோம் 😍👩👩👦👦🎄❤️🙏
@sojanvj7557
2 жыл бұрын
Happy anniversary. Love you both.Made for each other. GOD bless you. My wife is from Pollachi and she is a great fan of your channel
@vashanthykrishnan1868
2 жыл бұрын
Happy Marriage Anniversary 🎈🎈🎈💕🎈💕 wishes 💐💐💐 sister. May God bless you and your husband with all the happiness and eternal love 💕
@reshman4643
2 жыл бұрын
Happy wedding anniversary both of u.... 😍😍 live long together 💐
@thangampalavesam4103
2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி.நீங்கள் வாங்கிய புடவை மற்றும் சமையல் பாத்திரங்கள் மிகவும் அருமை.திருமண வாழ்க்கை பற்றிய உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது.மிக்க நன்றி
@Riyadh767
2 жыл бұрын
Lots of love and wishes to the loveliest couple... neenga share pannuna ovvoru varthaiyum gem... arumai arumai 🥰🥰 .Thanks much for your valuable words regarding the wedded life.. so cute to see you both, especially the way annachi was looking at u lovably when u were speaking..😘😘
@BHMJAWAHARDK
2 жыл бұрын
Simple ha cute ha neat ha soniga kalayana valagi pathi 😍 Happy 18th wedding anniversary Anna and anni 🤩
@hemalathalakshmanaswami2556
2 жыл бұрын
Happy Wedding Anniversary to both of you ❤️ God bless you all with good health, wealth and prosperity throughout your life ❤️May always success shower on you ❤️😍🌹🎉
@lawrenceerusan992
2 жыл бұрын
உங்களை ஆண்டவர் நல்ல முறையாக ஆசிர்வதிப்பாராக. உங்களுடைய வாழ்க்கை முறை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது் . இனி வரும் இளைய தலைமுறை க்கு நிறைய கருத்துகளை எடுத்து முன் வைக்கிறீர்கள். உங்களைப் போலவே புதிதாக திருமண ஆனவர்கள் இல்லற வாழ்க்கை யில் சிறந்த விளங்க வேண்டிக் கொள்ளுங்கள் . உங்களுக்கு எங்களின் இனிய திருமண வாழ்த்துகள்
@selvisamuel6841
2 жыл бұрын
இனிய தி௫மணநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் நன்மையால் முடிசூட்டுவார்.உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக
@asiyaomar
2 жыл бұрын
👌 அருமை,நல்ல பகிர்வு, திருமணநாள் நல்வாழ்த்துகள் .
@malashanmugam8349
2 жыл бұрын
Happy Anniversary to Both of. You. We enjoyed your Shopping Spree And. Nice gift from your husband. Subi. These are. Nice colour. Thank you for Sharing with us.
@valarmathivenkatesh8578
2 жыл бұрын
Neenga solra ella vizayamum 100% unmai sis superana advice fantastic message sis and brother 💐💐💐🎂🎂🎂
@abdaheera143
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மகள் அன்பு மகளுக்கு திருமணம நாள் வாழ்த்துக்கள் அம்மா இன்று போல் என்றும் வளர்ந்து வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இன்று மகளை கானும் போது தேவதை யாக அழகாக காட்சி அளிக்கிறீரகள் மீண்டும் வாழ்த்துக்கள் அம்மா
@ajj7739
2 жыл бұрын
Nowadays I'm addicted to yr videos, Vry nice slang,I'm in qatar (I'm frm tirunelveli). Kandippa husband wife fa irundhalum mutual respect is vry important. (Missing in my life 😀) Happy wedding aniversary sister ❤
@sabinabegam9562
2 жыл бұрын
வணக்கம் சகோதரி . இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி நீங்கள் இருவரும் எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி
@helanvijaya7901
2 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சிஸ்டர் பிரதர் 🎉🎊🌹🌹
@jesisdeliciousfood3647
2 жыл бұрын
Thirumana valzhai patri nenga pesiyathu enaku romba usefull ah Iruku mam and sir enaku nenga solum advice lam romba pudichuruku .....ungala patha enaku oru confident varuthu ...unga video patha elarum life laium kastangal irukuthu atha kadathu poganum apathan santhosama vazhamudium nu pirinjukiten neraiya life pathi solunga mam ...
@rajakumaran3044
2 жыл бұрын
Happy wedding anniversary Subi&Annachi.Good you people are talking about respecting each other,but i wonder why subi is calling annachi as dei/dey more often in your recent videos.might be influnced by some youtubers.please give him some respect in social media like you tube. This is definetely not a negative comment.please take it in a positive way and think about it and try to correct your mistakes.you are a loving ,caring,dutiful and respectful wife to annachi. Annachi is a humble soul.He deserves respect from every one including his wife. Love you both.Have a happy anniversary.
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
Thanks Raja., this is not that “டேய் “Raja this is kk dist slang “Adai”for point out some thing. This is not a mistake this our slang, and we are proud about it. Ignorance can lead to misunderstanding.
@reenaravibharathi9556
2 жыл бұрын
அன்பு அண்ணா அண்ணி இனிய திருமணநாள் வாழ்த்துகள் PRICE THE LORD GOD BLESS YOU AND YOUR FAMILY
அன்பு சகோதரி, இனிய திருமண நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க! God bless you
@ananthagowriganeshsankar2633
2 жыл бұрын
Belated wishes Yakka and annachi... Na sapatu vishyathula mostly annachi match aavaaru. But tippen saptukittae coffee kudikkaradhu enakku romba pidikkum.en hubby un saptu mudichutu dhan coffee kudippaaru.adipoli shopping ponga...mariyaadha kudukkanumnu sonninga paarunga,adhan highlight super adipoli...
@maluu2367
2 жыл бұрын
Happy wedding anniversary to both of u.....akka hair tips pls...food to promote hair growth....unga hair nalla iruku
@sumithrakarupasamy621
2 жыл бұрын
இனிய இருமனங்கள் இணைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா,அண்ணி.Ever My Rock Stars.Always be happy .God blessing your life every day.
@sathyas2142
2 жыл бұрын
Iniya thirumananal vazhthukal akka and annachi, your always a energetic and positivity couple innum palayiram thirumanal kana ellam Vella eraivani prathikuren. Good bless you akka and your family ❣️. keep rocking akka and annachi anna.
@sudhadmk4733
2 жыл бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
@revathivenkat9704
2 жыл бұрын
வணக்கம் மேடம் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று மனதார எல்லா வல்ல இறைவன் சிதம்பரம் நடராஜர் அருள்ஆசியுடன் மனதார வாழ்த்துகிறேன்
@margaretmargaret7443
2 жыл бұрын
Ananchi, you are great. I like the way you talking. Good job.. Happy anniversary for both of you. God bless from Malaysia
@ramarajrajagopal3821
2 жыл бұрын
மகளே,கணவன் மனைவி இருவரிடையே புரிதலும், விட்டுக் கொடுத்து வாழும் அனுசரிப்பும், ஒருவர் கோபப்படும் போது மற்றவர் மொனமாக இருந்தாலே வாழ்க்கை அமைதியாகச் செல்லும். உங்களௌ மணநாளில், 40 வருட மணவாழ்வைக் கடந்த அம்மாவின் வாழ்த்துக்கள். ராஜேஸ்வரி, துணை ஆட்சியர் (ஓய்வு), அருப்புக்கோட்டை
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
Thanks lot ma
@adhisakthi1450
2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணாச்சி🤝🤝❤️❤️ செல்லமதனிக்கு.😍😍💕💕💐💐 அன்புடன் மகிழ்ச்சியாகவும்100வருஷம் இருக்க ஆண்டவனை ப்ராத்திக்கிறேன்மதனி.....💋💋💋💗💗
@LONDONTHAMIZHACHI
2 жыл бұрын
Thanks bro
@sunithaarul5200
2 жыл бұрын
Happy Anniversary 😊 I am fan for your speech. Appreciating your husband for supporting you. Both be happy always & good health.
@arulsomasingaram1161
2 жыл бұрын
Happy Wedding Anniversary Akka and Annachi💐❤ Wedding life super ah soninga Akka🙂Valga valamudan...
Hii akka. Wish you Happy wedding anniversary akka, annachi💐💐💐Yappothum ethai mathiri santhosama erukka Ennoda best wishes akka and annachi .god bless you
@rajanivictor3997
2 жыл бұрын
Happy anniversary I thank God for both of you 💓 .God bless 🙌 you abd keep you.
@marilynmeyer1619
2 жыл бұрын
Congratulations to both of you. The sun flowers are the best. Please show kitchen and lady, s wardrobe tour. Would like to see how you manage the garden now that it is spring and summer.
@elayarasans15
2 жыл бұрын
இருவருக்கும் அன்பு கலந்த வணக்கம் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துகள் இனிவரும் காலங்களில் எல்லா வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
@itsmyview4480
2 жыл бұрын
Happy Wedding Anniversary சிஸ்டர் and பிரதர் 💐💐💐
@jemimagnanashobana7974
2 жыл бұрын
Super sister nice advice Happy Anniversary... Love u.... So much... What u r telling is true nice experience for me...
@hamsa4023
2 жыл бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி பரிசுத்த நோவாவை ஆசீர்வதித்த தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பாராக 💐💐💐💐💐💐💐👸🤴
@Malavarayan_Magal_Arachelvi
2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா வளமும் நலமும் மகிழ்வும் நிறைந்து நீடூழி வாழ்க
@rosarygrace969
2 жыл бұрын
Respect every one.This is the msg given by you Thankyou couples
@balaji9917
2 жыл бұрын
Congratulations have a great day. Apparently, this video expresses your personal happiness in the social media. We appreciate your time and efforts in sharing. God bless you
@udhagaithendral4096
2 жыл бұрын
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், கல்யாணம்னா பொறுப்பு சரியா சொன்னிங்க, நீங்க இன்னும் பல திருமண நாளை இருவரும் சேர்த்து கொண்டாட எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன், மிக்க நன்றி 🙏❤
@clementesthore1064
2 жыл бұрын
Wish you both of...18th Wedding Anniversary... God bless you and your family...இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்... இவண்.. குமரி சகோதரர்..
@subashinidoss1907
2 жыл бұрын
I made one mistake.. Now I learned it from ur conversation.. Thank u.. Happy Anniversary for u n Anna
@roshanrahuman9153
2 жыл бұрын
Many more happy returns sister may God bless you and your family with all health wealth and happiness
@nirmalasaravanan4797
2 жыл бұрын
Hi akka and Annachi happy wedding Anniversary ippo pola eppavum happy ah irukkanumnu I'll pray to God 💝💝❤❤and also always connect with us akka
@aparnar6347
2 жыл бұрын
இன்று திருமண நாள் கானும் தம்பதிகள் இருவரும் இணைந்து பல ஆண்டுகள் சேர்த்து வாழ வாழ்த்துக்கள்
@avimalaanandaraj3554
2 жыл бұрын
Happy wedding anniversary Sid& brother. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@punithathevisinnadurai6398
2 жыл бұрын
அன்பான லண்டன் தமிழச்சி அண்ணாச்சி இன்னும் பலவருடங்கள் திரமணநாள் கொண்டாட நல்வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🎉🎉🎉🎉
@boblyshalini9249
2 жыл бұрын
Happy Wedding Anniversary Dear Sister and Brother. May God Bless You and family...
@nirmalameenakshisundaram2992
2 жыл бұрын
Happy wedding👰💍🤵💒 anniversary subi and bro. God bless you and your family. Both were looking very smart👍.
@7165king
2 жыл бұрын
Wish you many more happy returns. GOD BLESS ALL OF YOU ❤️
@skythunder1767
2 жыл бұрын
Happy anniversary both of you 💐💐💐 Annachi pandra comediya kekumbodhu bayangara (boori katta , chappathi katta ) siripa iruku 🤣🤣 🤣
அன்பு நெஞ்சங்கள் அக்கா அண்ணாச்சி அண்ணா.இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐🍫.
@rosegamingtamil4579
2 жыл бұрын
Marriage pathi evlo azhaga sonnenga. Wish you very happy anniversary
@subashinisenthilkumar9724
2 жыл бұрын
Nicely talked subi so friendly. Happy wedding anniversary 💐
@amirthamcreation5136
2 жыл бұрын
Kunthaani.. Nadaiya paaru.. Happy wedding Anniversary.. U Tube sambaathyam allureenga la.. Oor suththa vendiyathu thaan.. Kilavanukku ella naalum kalyaana naalaam.. Enjoy..
@karthikacs3277
2 жыл бұрын
Happy wedding anniversary 🎊 sister... nice lines.. what u say is true.. definitely..plz give some messages oftenly glad to hear it
@sudhaabineha4718
2 жыл бұрын
Happy wedding anniversary sister many more happy returns of the day God bless you sister
@manjukarthi581
2 жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள். Always annachi like a child
@SmilingwithSri
2 жыл бұрын
We both share the same month for our wedding anniversary. We just completed our 27th anniversary and have uploaded a video for that. And now I'm watching yours. very nice sharing sissy. Wish you both many more years of togetherness.
Excellent bothe of you..talk about Mutual respect... Lovely..we learn many things
@stellasuganthi3682
2 жыл бұрын
Happy wedding anniversary dear sister n brother. God bless u both abundantly. 🎂🎁🎉🥰🎊💐💖
@gracyjoseph7261
2 жыл бұрын
Congratulations!!! May our good Lord bless you both & children with Good health,peace & happiness forever ma. Beautiful Church.Thank you for sharing ma.
@sinisivaraman7520
2 жыл бұрын
Happy belated wedding anniversary Madam and thank you for your valuable advice.
@seethaladevi4486
2 жыл бұрын
Belated wedding day wishes sis and bro walking moment rajini movement veeram bgm ultimate
ஹலோ👋🏻சுபி சகோதரி,இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்💐இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்💐👍🏻 இறைவன் உங்களுக்கு அவனுடைய அருளை பொழியட்டும்🕌🎉🎊
@logesshanmuganathan7416
2 жыл бұрын
Happy anniversary Annachiandsister I all ways happy both are smiling and joke god bless your family all ways.
@mvasantharani9991
2 жыл бұрын
Praise the lord sis wish u a very happy blessed prosperous stupendous wedding Anniversary both of you .It's yours special day God will bles u exceedingly from heaven above God bless your family prayers wishes blessings greetings from Coimbatore.
@RajaSekar-mz3jg
2 жыл бұрын
Iniya Thirumana naal Valthukkal. God bless you and your family.
Пікірлер: 1,1 М.