உங்களோட அருமையான பதிவுகளுக்கு ரொம்ப நன்றி நீங்க உங்களோட இந்த பணி தொடர வாழ்த்துக்கள்
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
Tq❤️❤️
@Sudalaicalladurai
2 ай бұрын
Super super super
@vijayvijayan3199
10 ай бұрын
நானும் உங்களுடைய வீடியோவை பார்த்து விட்டு இன்று ஒரு வெட்டருவாள் வாங்கி வந்தேன்
@mike14101991
5 ай бұрын
Super
@yukeshyukesh2092
2 жыл бұрын
அருமையான பதிவு
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
Tq 😘
@kovalan_karuppanan2217
3 жыл бұрын
சகோ செம
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
1500
@sathiyaselvacrazy5351
9 ай бұрын
Karuvallamaram
@user-bg4hq6ty3g
2 жыл бұрын
எங்க ஊர் அந்தியூர்.நாங்க கல்யாண முருங்கை மரத்தடியால் தான் கத்தி தீட்டுவோம்.
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
Athu epadi erukum
@Krishnamorthi-ru7vp
11 ай бұрын
❤
@Soniglow
Жыл бұрын
🙌🙌
@vijayvijayan3199
9 ай бұрын
அந்த மரத்தின் சரியான பெயர் என்ன ப்ரோ?
@skshanmugam7313
4 ай бұрын
Karuvela maram.
@naveen3973
2 жыл бұрын
Bro you know how to climb coconut tree bro
@SivaSiva-wy3tn
Жыл бұрын
நண்பா உங்களுக்கு எந்த ஊர்
@vighneshvighnesh9648
2 жыл бұрын
Vaan aruvaa video venum bro
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
Mmm
@esakkimuthuesakkimuthu2589
2 жыл бұрын
Full photos podunga anna
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
Mmm k ❤️
@sathasivam7099
5 ай бұрын
Price enna bro
@esakkimuthuesakkimuthu2589
2 жыл бұрын
Intha aruva thenkai Vedda nallairukkuma
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
Super ah erukum bro 🙏
@karthikparamesh2417
2 жыл бұрын
எந்த ஊருங்க சொல்லுங்கள்
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
Sathankulam
@antonydasisland8947
2 жыл бұрын
Sathankulathil enga sollunga bro
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
Sathankulam than
@fruitsandvegetablescarving
2 жыл бұрын
இடுகி செய்வது எபிடி எங்க கிடைக்கும் Plc bro
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
திசையன் விளை... உடன்குடி
@kannanperumal5360
3 жыл бұрын
நான் சேலம் மாவட்டம் நல்லா அருவ பதம் வைக்கும் ஆசாரி போன்நெம்பர் தேவை நன்பா
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
Nan pokumpothu call pani tharan
@jayaprakash3405
Жыл бұрын
Hi bro irukura aruva Velu
@agricultureandtechnologyfu6271
Жыл бұрын
Puriyalla
@vigneshkumar1975
7 ай бұрын
Where we buy one bro share contact
@MuthuKumar-sy5gv
3 жыл бұрын
Aruva,onnu,vangi,tharalama
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
But epo mudiyathu heavy work 😭
@esakkimuthuesakkimuthu2589
2 жыл бұрын
Sathankulathula adikkalma
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
இது கால்வாய் அருவா
@esakkimuthuesakkimuthu2589
2 жыл бұрын
Ithu adikka evvalavu agum
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
2000
@user-xb9nl4em4w
5 ай бұрын
ஆண் பணை மரத்தில் பாலையை சீவுவதக்கு சின்ன கத்தி இருக்கிறதா நா instagram la pathen ஆன் பனை மரத்துல சின்னதா ஒரு கத்தி ல ஆன் பனை மரத்துல பாலை சீவுறாங்க அந்த கத்தி உங்ககிட்ட இருந்தா எனக்கு அந்த fhoto அனுப்புங்க
@s.krishnan.admk.s.krishnan448
Жыл бұрын
பாலைஅருவாஎங்குகிடைக்கும்
@agricultureandtechnologyfu6271
Жыл бұрын
கால்வாய்
@devad7411
3 жыл бұрын
Bro niga entha area bro enakku intha aruva venum bro
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
Sathankulam
@devad7411
3 жыл бұрын
Bro enakku intha aruva kadaikuma
@devad7411
3 жыл бұрын
Vangi tharuvingala bro amount evlonu sollunga bro
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
@@devad7411 9629080664 my whatsapp number
@tractorman6741
3 жыл бұрын
எனக்கு நாங்குநேரி பக்கம் தான் நா உங்களை மாதிரி இடுக்கி பார்த்தன் 6 வது நாள் பாழை சொட்டு போட்டு நின்று போயிருது அடுத்து ஏதாவது வழி இருக்கா
அண்ணா சீனி கல்லு பொடி போட்டு திட்டுங்க அண்ணே அருமையா இருக்கும் கால்வாய் ல கிடா வெட்டுற அருவா என்ன ரேட் நானும் கேள்வி பட்டேன் ஒன்னு அடிக்கணும் ரிப்ளை பண்ணுங்க
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
Mmm ரொம்ப பேமஸ்
@karthickbalakathir4241
3 жыл бұрын
@@agricultureandtechnologyfu6271 கிடா வெட்டுற அருவாள் இருந்த வீடியோ போட்டு விடுங்க அண்ணா வைட்டிங்
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
@@karthickbalakathir4241 இருக்கு next tomorrow 👍
@karthickbalakathir4241
3 жыл бұрын
Tq
@umarithangam9575
2 жыл бұрын
சீனி கல்லு பொடி போட்டு தீட்டினா ரொம்ப நல்லா இருக்கும் நான் அப்படி தீட்டி உள்ளேன்.அந்த கட்டை சீமை ஒடை மரம் என்பார்கள்.கிடா வெட்டும் அருவா தெய்வசெயல்புரத்தில் கிடைக்கும் எல்லோரும் அங்கு வாங்க முடியாது ஆரம்பவிலை ரூ3000முதல் ரூ5000 மேலும் இருக்கலாம்.
@sabariraja4905
6 ай бұрын
நண்பா உங்கள் போன் நம்பர் நானும் பணை வே
@queen...2024
Жыл бұрын
எவ்வளவு தீட்டினாலும் வெட்ட மாட்டேங்குது.
@agricultureandtechnologyfu6271
Жыл бұрын
கால்வாயில் அருவா அடிச்சுப் பாருங்க நன்றாக பாளைகளை சீவும்
@tractorman6741
3 жыл бұрын
பாழைய இடுக்கு முடியும் வரை சீவ மாட்டீங்களா
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
Ama bro
@tractorman6741
3 жыл бұрын
Mmm
@vetriphotography807
9 ай бұрын
Kalvai aruva phone nomber pls
@ambathurmagesh7453
3 жыл бұрын
பதனீர் எடுக்கும் மரத்தில் நுங்கும் எடுக்கலாமா?பதனீருக்காக பாளை சீவினால் நுங்கு எடுக்க முடியாது என்பது சரியா Brother...
@agricultureandtechnologyfu6271
3 жыл бұрын
பதனீர் எடுக்கும் போது நுங்கு எடுக்க முடியாது பதநீர் எடுக்கும் பனையில் நுங்கு எடுத்தாள் பதநீர் குறைவாக போடும்...
@ambathurmagesh7453
3 жыл бұрын
@@agricultureandtechnologyfu6271 👍👍👍👍👍
@antonyantony304
Жыл бұрын
ஏன்னா மரத்துல கத்தி ஷார்ப் பண்ணுறீங்க
@agricultureandtechnologyfu6271
Жыл бұрын
கருவ மரம்
@tamilmathi939
2 жыл бұрын
நெல்லையிலிருந்து கயிறு தயாரிக்க பனமட்டை வெட்ட எங்க பகுதிக்கு வருவாங்க ரெண்டு மூணு சைஸ்ல 4 அருவா வச்சுயிருங்களே.
@agricultureandtechnologyfu6271
2 жыл бұрын
Athu varaa aruva bro.... Atha pani yaraa use panna mudiyathu
Пікірлер: 87