ஓம் நமசிவாய அருமை அருமை இத்தனை திருகோவில்களையும் அதன் நாயகர்களையும் காதால் கேட்டு இன்புறுவதிலும் ஒருவித ஆனந்தமே நோக்கர்களாகிய எங்களையும் அழைத்து சென்றுவந்து விட்டீர்கள் தங்களது தங்கு தடையற்ற சொல் வன்மையால் சிறப்பு ஐயா
@dhanammariyappan1161
3 ай бұрын
ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Lord.Dakshinamurthy
2 ай бұрын
:D 🔱
@krishnanunnymenon962
2 ай бұрын
அய்யா வணக்கம். உங்களுடன் ஒருமுறை வருவத்ற்க்கு எப்படி எஙே தொடர்பு கொள்ள வேண்டும். நாங்கள் சென்னையில் வசித்துஇருந்தோம். இப்பொழுது குருவாயூரில் எட்டு ஆண்டுகளாக இருக்கின்றோம். வாழ்க எல்லோரும் வளமுடன்🙏
Пікірлер: 6