பேட்டரியால் இயக்கக்கூடிய மருந்து தெளிப்பான் நாம் அனைவரும் மிக நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம்.
அப்படி இருந்தும் சின்ன சின்ன விஷயங்களில் அதை எப்படி பயன்படுத்துவது சில பிரச்சனைகளை எப்படி தவிர்ப்பது என்பதை தெரிந்து கொண்டால் அதனுடைய பயன்பாட்டு காலம் இன்னும் சற்று அதிகரிக்கும்.
உதாரணமாக பேட்டரி ஸ்ப்ரே குறைந்தபட்சம் பத்து நாட்களுக்கு ஒரு முறை சார்ந்து செய்து ஒரு அரை மணி நேரம் ஓட விட வேண்டும்.
இவ்வாறு செய்வது அதன் பேட்டரி ஆயுள் காலத்தை சுமார் 40% வரை அதிகரிக்கும்.
தரமான பொருட்களை விற்பது மட்டுமல்ல அது எப்படி பயன்படுத்துவது என்று சொல்லித் தருகிறோம்.
எங்களது @JJagritools நிறுவனத்தில் தரமான விவசாய கருவிகள் மற்றும் இயந்திரங்கள் விற்பனை செய்து வருகிறோம்.
தேவைப்படுபவர்கள் 9095173069 இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
தமிழக முழுவதும் கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம்.
We all have been using the battery operated sprayer for a very long time.
Even so, if you know how to use it in small things and how to avoid some problems, its useful life will increase a little more.
For example battery spray should be applied at least once every ten days and run for half an hour.
Doing so will increase its battery life by around 40%.
We don't just sell quality products but teach you how to use them.
Our ,,@JJagritools company sells quality agricultural tools and machinery.
Those who need it can contact 9095173069 this number and get it.
We ship all over Tamil Nadu by courier.
#sprayers #agriculture #sprayer #agro #agri #tractors #trolley #farmtillers #seeddrills #potatoplanter #seedlingtrays #ricegrader #tillerblades #agroequipment #loader #seedgrader #chhibberagriequipments #equipments #farming #destoner #cutterthresher #thresher #plough #handtools #sprayerpump #seedcleaning #agriequipments #agricultural #transplanter #grainsorter
#fertiliserspreader #cleaning #spraying #covid #iksprayers #water #maintenance #spray #coronavirus #landscape #airforceoneofficialpumpsprayer #detailers #cleanandshiny #automotive #m #graffiti #fertiliserdrill #agricultura #aircraftdetailing #yachtdetailing #tractor #electricchainsaw #detailerschoice #autodetailing #detailing #shiny #pumpsprayer #a #chainsaw #innovation
Негізгі бет பேட்டரி ஸ்பிரேயர் பயன்பாடுகளும் பாதுகாக்கும் முறைகளும்
Пікірлер: 57