பொதுமக்கள் சென்று பார்க்க வனத்துறை அனுமதி உண்டா விபரம் பதிவிடுங்கள்
@karthikkarthik7593
9 ай бұрын
கிடையாது
@eagleseye967
8 ай бұрын
அனுமதி் உண்டு ஒரு மாதம் ஆகிறது் அனுமதி் குடுத்து
@Vaathi100
5 ай бұрын
பாபநாசம் அருகே உள்ள பொதுமக்களுக்கு ஏற்றவாறு அனைவரும் சென்று வர இந்த இடங்களுக்கு அனுமதி எப்போது கிடைக்கும். கடந்த சில வருடங்களாக இது போன்ற இடங்கள் அனைத்துமே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை செய்ய படுகிறது
@hari0418
3 ай бұрын
பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து சுற்றுலா செல்ல அனுமதி உண்டு
@Mr.R162
Күн бұрын
அனேமதிக்காதவரை அந்த இடங்கள் பாதுக்காப்பாகயிருக்கும்😢
Пікірлер: 16