Sir naan ketta video next day video eduthu pottutinga thank you sir ❤❤❤ namma channel melum melum valara vaalthukkal
@sivanramalingam7329
9 ай бұрын
V.useful vedio sir 🙏
@muruganrenganathan1614
2 жыл бұрын
Nice good job ungala pola work la evalavu involvement and dedication ullavanaga na parthathu illa . Work pantranga but evalavu accurate ta yarum paka matanga pana matanga apadiyea Mason na parthu pana tha undu... man power nala eruntha matum tha work nala nadakum But neega romba nala pantringa
@Vivekam-vf8dj
2 жыл бұрын
பயனுள்ள வீடியோ சார். மிக்க நன்றி
@dharanisrinivasan9302
2 жыл бұрын
Very nice sir and will give good plastering work. Very useful video
@DuraiYarasan-bf1ct
Жыл бұрын
Thank you sir
@renugabaskaran5404
2 жыл бұрын
கேண்டி லிவர் படிக்கட்டுகள் பற்றிய ஒரு வீடீயோ போடுங்கள் நீங்கள் சொன்ன சரியாக இருக்கும் நன்றி
@viswanathanviswa5441
2 жыл бұрын
வணக்கம் சகோ இப்போது இவர்கள் கேட்டது போலவே என்னிடம் சொல்லியுள்ளனர் அதாவது வடகிழக்கு பகுதியில் படிக்கட்டுகள் மாடிக்கு அமைப்பதும் தென்கிழக்கு பகுதியில் கழிப்பறை அமைப்பதும் வாஸ்து படி தவறு என்று சொல்கிறார்கள் அதைத்தான் இவர்சந்தேகம் கேட்டுள்ளார் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்
@renugabaskaran5404
2 жыл бұрын
@@viswanathanviswa5441 நன்றி
@thangarajg9206
2 жыл бұрын
V useful sir
@amazonshoppingdeals2879
2 жыл бұрын
Hi Kannan Sir, plz post video regarding the purpose or need of concrete slabs in between walls. I saw this house has concrete slabs in between walls.
@prathapprathap1782
2 жыл бұрын
Sir namma nila alavugal edukkum pothu ippa10 feet na10.2" vakkanuma sir poochu kanathukku
@shankarmurugesh
2 жыл бұрын
அருமை
@vasanthivasanthi3033
11 ай бұрын
Super
@murugunandamsomu8790
2 жыл бұрын
Good job sir
@sureshraina9686
2 жыл бұрын
Hai anna ninga square bit evuvlu sepuvinga
@rajachinna7033
2 жыл бұрын
Nice video brother
@rajachinna7033
2 жыл бұрын
Gud evening bro
@DJVicky126
2 жыл бұрын
GOOD SIR
@ErKannanMurugesan
2 жыл бұрын
நன்றிங்க சார்
@muraliparthasarathi2741
2 жыл бұрын
Vanakkam. Unjini. Near Sendurai ?
@ErKannanMurugesan
2 жыл бұрын
ஆம்
@renugabaskaran5404
2 жыл бұрын
சூப்பர் சகோ. தென்கிழக்கு பகுதியில் செப்டிக் டேங்க் வடகிழக்கு பகுதியில் மாடிப்படி திருப்பூர் காங்கயம் பகுதியில் அமைத்து தந்து விடுகிறார்கள் வாஸ்து படி தவறான அமைப்பு என்று சொல்லி விடுகிறார்கள் அதுபற்றி உங்கள் கருத்து என்ன சகோ??
@ErKannanMurugesan
2 жыл бұрын
உங்கள் கேள்வி சரியாக புரியவில்லை சகோ
@renugabaskaran5404
2 жыл бұрын
@@ErKannanMurugesan அன்புச்சகோதரருக்கு வணக்கம்! தென்கிழக்கு மூலையில் அதாவது அக்னிமூலையில் செப்டிக் டேங்க் மற்றும் கழிவறை அமைத்து கொடுக்கிறார் கள் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சுற்று வட்டார பகுதியில் பிறகு அது வாஸ்து படி தவறு ஆகிவிடுகிறது வடகிழக்கு பகுதியில் மாடிப்படி அமைத்து கொடுக்கிறார்கள் அதுபற்றி ஒரு விழிப்புணர்வு வீடீயோ போடுங்கள் நன்றி
@ErKannanMurugesan
2 жыл бұрын
சரிங்க சகோ.
@romantichunt6113
2 жыл бұрын
NICE VIDEO UNCLE
@vijilakshmi5752
2 жыл бұрын
New house la air crack viluma na
@arokiyasamy2344
2 жыл бұрын
நான் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவன் நீங்கள் வீடு கட்டி தரும்படி இருந்தால் ஒரு ஸ்கொயர் பீட்க்கு எவ்வளவு சார் வாங்குவீங்க. அப்படி வாங்கினால் அனைத்து மெட்டீரியலிலும் அதில் அடங்குமா சார்.
@manogaran2465
2 жыл бұрын
Silver play button vedio podunga sir
@LatestTrendVideo001
2 жыл бұрын
You location I think I am also near by you
@mohamedibramsa8612
2 жыл бұрын
கதவு ,ஜன்னல் நிலைகளில் பூச்சுக்காடி வைத்து தற்போதுள்ள ஆசாரி செய்கிறார்களா. They know about. What purpose solve that?
Пікірлер: 34