டீக்கடை கிச்சன் சொந்தங்களுக்கு வணக்கம்,
இன்றைய வீடியோவில் பருப்பு போளி எப்படி செய்வது என்பதை பார்க்க போகின்றோம். டீக்கடைகளிலும் பேக்கரிகளிலும் மிக சுவையாக தயாரிக்கப்படும் இந்த போளி பருப்பு போளி, தேங்காய் போலி என பல வகைப்படும் இன்று நாம் கடலை பருப்போடு சேர்த்து நாட்டு வெல்லம் அனைத்தையும் பக்குவமாக கலந்து ஒரு சுவையான போலி செய்யலாம். இதேபோன்று நீங்களும் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
#paruppupoli #polirecipe #sweetpoli #teakadaikitchen #paruppupuranapoli #boli #eveningsnacks #teasnacks #indiansweet #easysnacks @TeaKadaiKitchen007 #coconutpoli
கடலைப்பருப்பு -1 கப்( 200 கிராம்)
மைதா -2 ½ கப்
மஞ்சள் -½ டீஸ்பூன்
உப்பு -¼ டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் -1 கப்( 200 கிராம்)
ஏலக்காய் பொடி- ¼ டீஸ்பூன்
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль போளி செய்வது எப்படி😋❓| paruppu poli receipe | paruppu purana poli | sweet receipe tea kadai kitchen
Пікірлер: 65