இந்த இடத்தை புனரமைத்து,தொல்லியல் துறை பாதுகாப்பில் பராமரிக்கலாம்.hatsoff manoj
@archanaaathi-ts6st
4 ай бұрын
மீன் சின்னம் இருந்தாலே அது பாண்டியர் கட்டியதுதான். ஒரு மீனாக இருந்தாலும் சரி அல்லது இரட்டை மீனாக இருந்தாலும் சரி.🙏🏻
@saikumarkhan
4 ай бұрын
உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 👍🏿👍🏿🙏🏿🙏🏿
@nAarp
4 ай бұрын
உலகில் முதல் முறை கட்டிய முருகன் கோவில் மாமல்லபுரம் இடத்தில் இருக்கு பத்தாயிரம் வருடம் முன்பு தமிழன் கட்டிய கோவில் பராமரிக்க வேண்டும்
@veerarajusuresh1541
4 ай бұрын
சில கல்வெட்டு புகைப்பபடங்களை தங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளேன் எப்படி என தெரியவில்லை
@historicpassionate2908
2 ай бұрын
Sir intha madiri varalatru place ku pogumbothu athoda google maps link seethe description la add pannina engaluku helpful ah irukum
@JaganJagan-np1gh
4 ай бұрын
மனோஜ் முருகனுக்கு சல்யூட்
@dilibabu1207
4 ай бұрын
Please inspect "kollankali" temple near Karaikudi, in kottaiyur
@Aakashservai.
4 ай бұрын
What's special there bro
@RakeshRakesh-jw9ch
4 ай бұрын
தமிழ்நாடு அரசு இந்த சத்திரத்தை பராமரித்து சுற்றுலா தலமாக மாற்றவேண்டும்
@veerarajusuresh1541
4 ай бұрын
நன்றி திரு.மனோஜ் முருகன் இந்த கானொளியில் பதிவிட்ட இடம் பற்றிய விரிவான @ தோராயமான தகவல்களை திருமதி ப. மகாலெட்சுமி என்ற தமிழ் ஆராய்ச்சியாளர் ஊரும் பேரும் என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புத்தக பதிப்பு மூலம் புத்தகமாக வெளியிட்டுள்ளார் அதில் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் உள்ளது படித்த பின் அதுபற்றிய உண்மைத்தன்மையை விளக்கலாமே
Oru meen ma tcha av tharambut 11 vanthu avaathaaram so mee n eeraandu ........kandunarum sakkthe padithavan ne but I happy.......tq
@parameswari04
3 ай бұрын
Super arumai 🎉🎉🎉
@jsundar321
4 ай бұрын
Great anna
@thirucelvi63
4 ай бұрын
இது வழி போக்கர்கள் மண்டபம் ! சுங்க சாவடி இல்லை! இதனை மக்கள் பராமரித்து , கிராம பிரச்சனைகளை வெளியிடும் இடமாக வைத்துக் கொள்ளலாம்! இவ்வாறு மண்டபம் அமைப்பது மகாபாரத காலத்திலேயே இருந்தன! உங்களால் நல்ல தகவலுடன் வெளிப்படுவது சிறப்புக்குரிய அம்சம்!
@raguramarajanmraguramar6675
3 ай бұрын
Yes
@SarveshRam-v3x
4 ай бұрын
Bro plz come to vedaranyam ,here is the vedabureeswarar (lord shiva),here there are many kalvettugal and now this temple is in condition where no one knows about its history so its a kind request so plz visit vedaranyam but we don’t know how to contact u ,plz come bro
@chidaaxis828
4 ай бұрын
Super anna
@anahaSeenu
4 ай бұрын
Ethulam government kannuku theriyadhu 😡😡 Etha government renovation panna Periya memories ah irukum 😢😢
@veerarajusuresh1541
4 ай бұрын
DDJ 208 01 C 2 33 என்று கருப்பு நிற மையினால் அதே போன்ற இன்னொரு சத்திரத்தில் குறியிடப்பட்டுள்ளது இதே போன்ற அமைப்புகள் அதே சாலையில் நத்தம் தாலுகா அலுவலகத்தின் எதிரே உள்ள புளியமரத்தோப்பின் உள்ளே உள்ளது அதே போன்று மேலும் 3 இடங்களில் உள்ளது
@ganeshpillai6650
4 ай бұрын
Waiting brother my brother seeman coming coming waiting please 🐅💯✍️🙏
@Karur_Maheswaran
4 ай бұрын
Share the location in every video
@karikalancholan3246
2 күн бұрын
அரசு தூய் மை படுத்தி மக்கள் காண வழி வகை செய்ய வேண்டும்
@kantchanacattavarayan4139
4 ай бұрын
👍🐟🙌
@vignesh.s655
4 ай бұрын
❤❤❤
@HashinisriPrince-qk8dh
3 ай бұрын
🦜🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦜
@dailynewfuns
4 ай бұрын
அறநிலையத்துறை என்ன ஆணி புடுங்குதுனு புரியல.இந்த அக்கர ஏன் சேகர் பாபுகு இல்லாம போச்சி 😢
@kannan.s205
4 ай бұрын
🎉🎉🎉🎉
@baghyarajraj4607
3 ай бұрын
நத்தம் விஸ்வநாதன் அவர்கள் அதிமுக ஆட்சியில் இவ்விடத்தை செம்மையாக வைத்திருக்கலாம்
@baghyarajraj4607
3 ай бұрын
இப்பொழுது திமுக ஆட்சி இப்பவும் கூட ஆளும் கட்சிக்கு அக்கறையில்லை இதுப்போல் தமிழ்நாட்டில் பல கோட்டைகளும் கோவில்களும் இது போல் சுங்கச்சாவடி மற்றும் சத்திரங்களும் அழியும் தறுவாயில் உள்ளது இப்பொழுது உள்ள அரசு சீரமைக்க வேண்டும்
@siddhajothimedia2267
4 ай бұрын
இது சத்திரம்...
@mr.namakkal4429
4 ай бұрын
Anna namakkal Naina malaiku vanga na neraiya kalvetu irruku
Пікірлер: 34