😊😊😊 very nice explanation!!!! மிக்க நன்றி குரு 🙏🙏🙏
@divineenergyvastu872
4 жыл бұрын
Very good.
@mallikaramesh5833
3 жыл бұрын
Excellent
@niranjankumarcoimbatore5842
2 жыл бұрын
super anna
@sprabhakaran9289
3 жыл бұрын
Good
@saraswathyg9416
6 ай бұрын
🙏🙏🙏
@p.thangathuraipalavesamuth4804
4 жыл бұрын
Great explaination
@SivaSiva-uq9kw
5 жыл бұрын
தோழர் நான் கன்னி லக்கனம் தில் கேது. 3. இடத்தில் சனி சந்திரன் சேர்க்கை 7 இடத்தில் குரு ராகு சேர்க்கை 8 இடத்தில் சுக்கிரன் 9. இடத்தில் சூரியன் புத. ன்சேர்க்கை |0. இடத்தில் செவ் வாய் பலன் சொல்லவும் தோழா நான் இருபது வருடங்கலா மிகவும் . சிரமபடுகிறேன்
@bharanijothidam5233
5 жыл бұрын
தோழர், உங்கள் பிறந்த தேதி 15.05.1987 - வெள்ளிக்கிழமை - கேட்டை நட்சத்திரம் மாலை 3.30 மணிக்கு முன்னோ அல்லது பின்னோ பிறந்துள்ளீர். உங்கள் பிளட் குரூப் B +. சுப கிரகமான குரு ஆட்சி பெற்று ராகுவுடன் இணைந்து திருமண வீடான 7 ல் அமர்ந்துள்ளது. இந்த பிறந்த தேதி மற்றும் நேரம் சரி என்றால் மேற்கொண்டு ஜாதகம் பார்க்கலாம்... இல்லை 14.05.1987 என்றால் தெரியப்படுத்துங்கள் தோழரே. நன்றி....
@kalpanaj2470
4 жыл бұрын
More vedio about this
@paruparvathi7773
3 жыл бұрын
சுபரொசுபர்
@seethalakshmi7134
3 жыл бұрын
February 17 night Thursday 12.05 am 2000 born in trichy .virchigam or thulam which is correct lagna for the child.pls clear the doubt brother
@Scorpio_Rahul
11 ай бұрын
அதிக பாகை வாங்கிய கிரகம், ஆத்ம கிரகம் எப்படி அறிந்து கொள்வது . Online போட்டால் வருமா link please? விளக்கவும் sir 🙏🙏
@mounikar801
4 жыл бұрын
Anna,ennoda dob- 15.07.89,time-6.55pm, place- madurai,7 am athipathi santhiran virchigathil neecham pagai alavu soluga anna
299 பாகை 14 கலை இதை 300 டிகிரி ஊள்ள வீட்டில் வருகிறது
@divyadivya2802
5 жыл бұрын
nachathira saram yepati parpathu
@balarishi1180
4 жыл бұрын
உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா ஐயா ?
@vinogane1384
4 жыл бұрын
Appa ariyaa paata ku Apparam than..Jadhagam la vanthutha?.. Sir Yenaku oru doubt.... Aadhi Tamil makkal jaadhagam lam paathangala... Yaru ithalam namakku Kathu koduthathu? Please explain
@bharanijothidam5233
4 жыл бұрын
ஆதி தமிழர்கள் ஜோதிடம் பார்த்தார்களா, இல்லையா என்பதற்கு நம்மிடம் வரலாற்று ரீதியிலான ஆதரம் எழுத்து வடிவிலோ அல்லது வேறு குறிப்புகளோ இல்லை... இந்த உலகமே ஏற்று கொண்டுவிட்டது உலகில் இதுவரை தோன்றிய மொழிகளிலே மூத்த பழமையான மொழி தமிழ் மொழி என்று... ஜோதிட குறிப்புகள் லெமுரியா கண்டத்தில் மூழ்கிவிட்டதா என்று தெரிய வில்லை.. தெரிந்தால் தமிழ் மொழி போன்று பெருமையாக ஜோதிடத்தையும் நம்மால் எந்தவித பயமோ தயக்கமோ இல்லாமல் தெளிவாக சொல்ல முடியும்... தமிழ்நாடு அரசு பாடநூல்களில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் புத்தகத்தை படித்தாலே ஓரளவு உங்கள் கேள்விக்கான விடை கிடைத்து விடும்... குறிப்பாக 6 ம் வகுப்பில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், சிந்து சமவெளி நாகரிகம், பண்டைய தமிழகம், பூமியும் சூரிய குடும்பமும், 9 ம் வகுப்பில் உள்ள பண்டைய நாகரிகங்கள் மூலம் எகிப்திய, கிரேக்க, ரோம், சீன நாகரிகங்களில் வானியல் ஜோதிடம் எவ்வாறு வளர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்... இந்தியாவில் குப்பதர்கள் காலத்தில் கி.பி. இல் ( it is directly taken from +1 history old book 2007-18) The Gupta period witnessed a brilliant activity in the sphere of mathematics,astronomy, astrology and medicine. Aryabhatta was a great mathematician and astronomer. He wrote the book Aryabhatiya in 499 A.D. It deals with mathematics and astronomy. It explains scientifically the occurrence of solar and lunar eclipses. Aryabhatta was the first to declare that the earth was spherical in shape and that it rotates on its own axis. However, these views were rejected by later astronomers like Varahamihira and Brahmagupta. Varahamihira composed Pancha Siddhantika, the five astronomical systems. He was also a great authority on astrology. His work Brihadsamhita is a great work in Sanskrit literature. It deals with a variety of subjects like astronomy, astrology, geography, architecture, weather, animals, marriage and omens. His Brihadjataka is considered to be a standard work on astrology. நன்றி...
குழந்தை பிறந்த நேரத்திற்கு கிரகங்களுக்கு டிகிரி கண்டு பிடித்து ராசி கட்டத்தில் நிரப்ப வேண்டும் தங்களின் டிகிரி தவறானது
@muniraja2753
2 жыл бұрын
ஒருடிகிரிஎத்தனைகலை
@kathiravansathish4250
5 жыл бұрын
சூரியன் ஒரு ராசியை கடக்க 2 மணிநேரம் ஆகும்... உதயம் காலை 5.55 க்கு... பிறத்தது 2 மணிக்கு மேல அப்படினா சிம்ம லக்கனம் தானே வரும்? Sorry எனக்கு தெரியாது சந்தேகம்
@bharanijothidam5233
5 жыл бұрын
புதியதாக ஜோதிடம் கற்றுக்கொள்பவர்களுக்கு எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக தோராயமாக ஒரு ராசிக்கு 2 மணி நேரம் என்று சொல்கிறோம். அனால் 2 மணி நேரம் Exactly கிடையாது. இது ஒவ்வொரு ராசியை பொறுத்து 1 மணி 45 நிமிடம் முதல் 2 மணி 15 நிமிடம் வரை வேறுபடும்... அதேபோல் 12 ராசி கட்டமும் சமமாக பிரிக்கப்பட்டிருந்தாலும் சமமானது அல்ல... இது அடிப்படை பஞ்சாங்கம் வைத்திருப்பவர்களுக்கு நன்கு தெரியும்... இதை பற்றிய அணைத்து விளக்கங்களும் பஞ்சாங்கத்தில் தெளிவாக உள்ளன... நன்றி...
@ramanisjothidam5763
10 ай бұрын
சூரியன் ஒரு ராசியை கடக்க 30நாள் அல்லது 1மாதம் ஆகும்
@user-mn5ot9vk1p
4 жыл бұрын
பஞ்சாங்கத்தை தயாரிப்பவர் யாரு? சொல்லுங்க சார்.
@bharanijothidam5233
4 жыл бұрын
இந்திய வானியல் அறிஞரான ஆரியபட்டர் முதன் முதலில் இந்திய அளவில் கிரகங்களின் கோண அளவுகள் இருப்பிடத்தை கொண்டு பஞ்சாங்கத்தை வெளியிட்டார்... தற்போது இந்திய அரசசாங்கத்தின் சார்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் துல்லியமாக ராஷ்டிரிய பஞ்சாங்கத்தை வெளியிடுகிறது... இதை அடிப்படையாக கொண்டு தனியார் பதிப்பகங்கள் சில மக்களின் நம்பிக்கை சார்த்த விஷயங்களையும் சேர்த்து பஞ்சாங்கம் வெளியிடுகின்றனர்... நன்றி...
@user-mn5ot9vk1p
4 жыл бұрын
@@bharanijothidam5233 பாகை அடிப்படையில் தான் பலன் பார்க்கணுமா சார்.
Пікірлер: 68