பாகலுக்கு மட்டும் இப்படி செய்தால் போதுமா. அல்லது மற்றவகை (சௌசௌ) கொடிவகை பயிருக்கும் இப்படி பின்பற்றலாமா நண்பா.
@user-ds1ub4eu1o
5 ай бұрын
Thanks for the information brother.
@healthierlives2432
4 ай бұрын
very useful information
@r.chinnaduraidurai4126
5 ай бұрын
எங்க ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் நான் பாகல் 35 சென்டில் பயிரிட்டுள்ளேன் எனக்கும் இதே பிரச்சனை உள்ளது இங்கே வெயில் அதிகமாக உள்ளது செடி இதே மாதிரி மஞ்சள் நிறத்தில் உள்ளது மைக்ரோ நியூட்ரின்தெரித்தால் சரியாகிவிடுமா
Пікірлер: 13