கராச்சி ரஹ்மான் பிரியாணி கடை பிரியாணி எங்கு சூப்பராக இருக்கும் இதற்கு முன்னாடி ஒரு வருடத்திற்கு முன்னாடி இலங்கைச் சென்ற சந்துரு என்ற youtubeபை இந்த இடத்திற்கு சென்ற அனைத்தையும் காண்பித்தார் நீங்களும் பாருங்கள் நன்றி சந்தோஷம் வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவும் மிகவும் அருமை உங்களால் முடிந்த அளவு எவ்வளவு வீடியோ பதிவிறக்கம் செய்ய முடியுமா செய்யுங்கள் உங்கள் சேவை எங்களுக்கு தேவை எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு ஜெசி இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு எங்களுடைய அனைத்து ஆதரவும் ஜெசிக்க
@appukathu5124
4 ай бұрын
நன்றிகள் ஜெஸி.
@jesivlogs
4 ай бұрын
மிக்க நன்றி👍🙏
@hishamenlightenedmohamed9696
4 ай бұрын
"AWEZOME JEZZZZZZYYYY" 💖🌟💯👍👍👍👍👍👍👍👍👍👍
@jesivlogs
4 ай бұрын
Thankyou👍
@RK-oq3bx
4 ай бұрын
மனதளவில் பயம் இருந்தாலும் போகும் இடமெல்லாம் பிரச்சனைகள் இன்றி இந்த நாளை காண்பித்தமை வரவேற்க கூடியது. கராச்சியின் நல்ல விடயங்களை இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. முடிவில் தமிழ் பெண்ணை மணமுடித்தவரின் ஓரிரு தமிழ் வார்த்தைகளை கேட்க மனம் குளிர்ந்தது. கெட்டதை நினைத்து பயம் கொள்ளாமல், நல்லதை நினைத்து பயணத்தை இனிதே முடியுங்கள். நன்றி, ஜெசி. 🙏
@jekanathankanapathippillai
4 ай бұрын
தேவன் தாமே உங்களை பாதுகாத்து நடத்துவாராக.🙏🏾
@haffi_hanan
4 ай бұрын
#jesivlogs ❤❤❤
@jesivlogs
4 ай бұрын
❤️👍
@arunprathap7362
4 ай бұрын
Nice video bro best of luck 😉🥰🇱🇰🇱🇰
@mrlocalaravinth2324
4 ай бұрын
Pakistan Series sema ❤❤❤❤
@jesivlogs
4 ай бұрын
Thankyou bro👍
@sampathkumar7057
4 ай бұрын
Sema series, l like all your videos from KGF
@jesivlogs
4 ай бұрын
Thankyou👍
@MohamedNawas3-ns9lj
4 ай бұрын
Ellanaattilum Ellabahaiyaanabarhalum Ullarhazh, NOT ONLY PAKISTAN, ALL IS WELL ❤.
@umahjayabala2370
4 ай бұрын
Beautiful vlog. Really scary. Travel careful. Enjoy your journey. Take care.
@jesivlogs
4 ай бұрын
Thankyou👍
@Mohan-bi7ff
4 ай бұрын
Jai Hind Hindustan Tamil Nadu
@anandili8292
4 ай бұрын
Pakistan people❤👍
@jeyarajahvictor3868
4 ай бұрын
❤
@stephanontario1027
4 ай бұрын
Great Job!
@jesivlogs
4 ай бұрын
Thankyou👍
@magunthinymurugaiya8473
4 ай бұрын
👌👌👍👍🎉🎉❤❤❤❤
@magunthinymurugaiya8473
4 ай бұрын
🇰🇼🇱🇰👍👍❤❤❤❤
@satheas26
4 ай бұрын
👍
@MESSI_10757
4 ай бұрын
NEXT TAMILNADU SUTHTHI KADUNGA ANNA ❤❤
@SUDHAN9940
3 ай бұрын
Greater jesi broo❤
@rismi.sulaiman8460
4 ай бұрын
🎉🎉🎉
@sivanmugan81
4 ай бұрын
👍👍👍
@arulananthamgodfreyarulraj6837
4 ай бұрын
🙏👍👍
@jeyahash25
4 ай бұрын
Super 👌
@jesivlogs
4 ай бұрын
Thankyou👍
@thirumagalsamy2512
4 ай бұрын
Jesi❤
@sivanmugan81
4 ай бұрын
அண்ணாவின் தமிழ் அருமை
@jesivlogs
4 ай бұрын
மிக்க நன்றி👍
@adyarbanyan
4 ай бұрын
Improve the audio quality
@bettydaniel1462
4 ай бұрын
💜💚🤔👌🏻👌🏻👌🏻👌🏻🇱🇰🇫🇷
@sarathadevivinayagamoorthy666
4 ай бұрын
👍❤️💪💪💓🇨🇭
@Kirishanth13
4 ай бұрын
USA 🇺🇸 ❤
@jesivlogs
4 ай бұрын
👍
@advenmilon
4 ай бұрын
Keep rocking bro 🔥
@jesivlogs
4 ай бұрын
Thankyou👍
@paramalingamthamileesan5528
4 ай бұрын
Super ❤
@jesivlogs
4 ай бұрын
Thankyou👍
@jesivlogs
4 ай бұрын
Thankyou👍
@bharathshiva7895
4 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா 😇👍🏼
@jesivlogs
4 ай бұрын
மிக்க நன்றி🙏
@sekharkumar4887
4 ай бұрын
சீக்கியர்களின் புனித தலமான கர்தார்புர்முடிந்தால்சென்றுவாருங்கள்
@thamilkodithamilanthi
4 ай бұрын
தயவுசெய்து மாற்று இனத்தாரிடம் நீங்கள் பேசுகின்ற பொழுது நான் ஸ்ரீலங்காவை சேர்ந்த தமிழன் என்று சொல்லுங்கள் தம்பி எங்கள் தாய்மொழி தமிழ் என்று பதிவு செய்யுங்கள் நாம் தமிழர்
@sundarmech441
4 ай бұрын
Madarasi para visit pannunga please
@தமிழன்-ஞ1வ
4 ай бұрын
தனியா மட்டும் மாட்டிக்காதீங்க உங்கள கோழி பொரிச்ச மாதிரி பொரிச்சிடுவாங்க
@gnanamragu5963
4 ай бұрын
♥♥♥🙏🙏🙏👏👏💪💪
@arulsun2418
4 ай бұрын
தம்பி இதுதான் சொல்லுறது...... யாருக்கும் பார்த்தவுடன்... நல்ல சேர்டிபிக்கற் கொடுக்கவே கூடாது.....!!🤔 முதல் வீடியோவில கொஞ்சம் ஓவரா... புகழ்ந்து தள்ளிற்றீங்க......இப்ப.... உயிரக் கையிலபிடிக்கவைச்சிற்றாங்க......!!!😆 நம்ம நாட்டில இல்லாத கள்ளரா.....??? அனுபவம் வழிகாட்டும், பயணங்கள் தொடரட்டும்.....!!!😎👍
@SanuOfficial19
4 ай бұрын
Ethula bro video thumbnail edit panra neenga
@mohamednilfan8080
4 ай бұрын
Hi bro 🇯🇵🇯🇵
@thamilkodithamilanthi
4 ай бұрын
தம்பி ஒரு இடத்தில் கூட தமிழன் என்று சொல்லியே ஏன் தம்பி ... நீங்கள் ஸ்ரீலங்கல் என்று சொல்வது சரி ஆனால் ஸ்ரீலங்காவில் உள்ள தமிழன் என்று சொல்லலாமே... ஏன் உங்கள் வாயில் தமிழன் என்று சொல் வர மறுக்கிறது ... உலகில் எந்த ஒரு தேசிய இனமும் தன்னுடைய இனத்தை தான் மற்ற இடத்திலே சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வார்கள் ... ஆனால் சில இன மான உணர்வு இல்லாத தமிழர்கள் தான் தங்களை தமிழர்கள் என்றே சொல்வதற்கு வாய் கூசுகிறது ... தயவுசெய்து நீங்கள் செல்லுகின்ற இடத்தை எல்லாம் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லுங்கள் நாங்கள் பேசும் மொழி தமிழ் என்று சொல்லுங்கள் தமிழர் என்ற அடையாளத்தை மாற்று இனத்தாரிடம் பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள் ... உங்கள் பயணத்தை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஆனால் ஒரு இடத்தில் கூட நாங்கள் தமிழர்கள் நான் ஒரு தமிழன் என்று சொல்லவே இல்லை நீங்கள் உங்கள் பையன திட்டத்தை தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் தமிழர்கள் நிறைய பேர் பார்த்து வருகிறோம் நீங்கள் யாரைப் பார்த்தாலும் நான் ஸ்ரீலங்கன் நான் ஸ்ரீலங்கன் என்று தான் சொல்கிறீர்கள் ஒழிய நான் ஸ்ரீலங்காவை சேர்ந்த தமிழன் என்று சொல்லியே வரவில்லை தம்பி ... வேறு வழி இல்லை தமிழர் என்ற உணர்வு உங்களிடத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக அதை நீங்கள் மறுத்து இருக்க முடியாது அந்த உணர்வு குறைவாக இருப்பதால்தான் உங்களுக்கு தமிழன் என்று சொல் வர மறுக்கிறது தம்பி
@sundarmech441
4 ай бұрын
Tamil people innum irukanga
@RSXXX229
4 ай бұрын
VG VLOG 👌. WHY NOT SPEAK IN ENGLISH SINCE MANY MIGHT KNOW AND YOU CAN COMMUNICATE FURTHER (INSTEAD OF FEW HINDI WORDS BUT YOU CAN COMMUNICATE FURTHER ON HINDI). RE. BUYING STUFF; YOU NEED TO BAGAIN BARGAIN (IF THEY RS. 4000 THEN ASK RS. 2000).
@musannadhir3621
4 ай бұрын
say so enral bro Rs 600
@thamilkodithamilanthi
4 ай бұрын
வணக்கம் தம்பி உங்களுடைய சுற்றுப்பயணத்தை ஒரு சிங்களனுக்கு கூட பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை தம்பி தமிழர்கள் தான் பார்ப்பார்கள் ஆகவே நீங்கள் செல்லும் இடமெல்லாம் நான் தமிழன் என்று சொல்லிப் பயன்படுத்துங்கள் தம்பி தயவு செய்து பயன்படுத்துங்கள் தம்பி தமிழ் பேசுவதை விட்டுவிட்டு உங்களுக்கு பிடித்த வகையில் ஒரு உள்ள ஸ்ரீலங்கன் மொழியான சிங்கள மொழியை பேசுங்கள் தமிழ் மொழியில் பேசிக்கொண்டு நான் தமிழன் என்று சொல்லாமல் நான் ஸ்ரீலங்கன் ஸ்ரீலங்கன் என்று சொல்வது எரிச்சலை உண்டாக்குகிறது கோபத்தை உண்டாக்குகிறது சினத்தை உண்டாக்குகிறது தம்பி தமிழ் பேசிக்கொண்டு தான் தமிழென்று சொல்லாமல் நான் ஸ்ரீலங்கன் ஸ்ரீலங்கா என்று சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும் வேறு வழி இல்லை தற்போது நீங்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும் வேறு வழி இல்லை ஆனால் நான் ஸ்ரீலங்காவை சேர்ந்த தமிழன் என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும் தம்பி
Пікірлер: 63