பருத்தி விதை மக்காசோளம் மாவு வெள்ளை சோள மாவு இது போன்ற தரமான பொருட்களை குறைவாக கொடுத்தாலும் நிரந்தரமாக கொடுத்து வாருங்கள் பால் அளவு அதிகமாகும் மாடுகளுலுக்கு நோய்களும் க குறையும் அதேபோன்று பாலை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதாலும் தொழில் லாபகரமாக அமையும் அதே போன்று நம்மிடம் வேலை செய்யும் வேலை ஆட்களை கண்ணியத்துடன் நடத்துவதன் மூலம் அவர்களுக்கு உரிய கூலியை சந்தோஷத்துடன் கொடுப்பதன் மூலமும் அவர்கள் நம்முடைய தொழில் நிறுவனங்களை சிறப்பாக பாதுகாப்பார்கள் அதன் மூலம் நமது தொழில் நல்ல முன்னேற்றம் அடையும்
@chermansamy7017
Жыл бұрын
உண்மை
@user-js8ur5ki3y
9 ай бұрын
Supera sonnanga...
@vasanth6266
8 ай бұрын
அருமை! 👍🙏🌹💐
@muthamilnaga135
2 ай бұрын
👍👍
@trendingfreefirevedios1572
Жыл бұрын
பண்ணை ஆரம்பிக்கும்போது ஒரு வருடத்திற்கு குறைந்த முதலீடு செய்யுங்கள். அவற்றில் வரும் இழப்பு நோய் வருமானம் அனைத்தின் அனுபவத்தை கொண்டு தொழிலை பெரிது படுத்துங்க
@chermansamy7017
Жыл бұрын
உண்மை
@karthitamil6209
Жыл бұрын
Hi guys na 30cows vachuruka my opinion to this wrk to easy way but atleast family la two person (husband and wife)pothum morning 4.30am 1person cow ku thavudu kata poiruvanga thavudu katunathuku aparam tha milk karaka start panuvan thavudu onu onu kata 2nd person milk karaka start pannu vanga pls milk karaka machine vachukunga so easy machine illa na poga poga milk karaka va varuthuruband time agum then 25 cow karathu mudeka 2hours, na one bucket milk machine so 2hours then 6.30am ku randu person um free then saptu konjam fresh agetu then 9.30pm ku mattuku supernapier bill yesterday va cut panni vachuruvam so athu morning 9.30am ku chalf cutting la potu cut panni yalla cow ku poturuvam 30 cow ku(25cow millk karakarathu 5chinai madu)then athu sapada 2hours agum then saptu mudechathu 11.30 ku mala vakipil roll la oru rwo roll open paanni nala sun light la kaira mari vachuruvam athu 30 min then 3.45pm same oru person thanni katanum then second person thanni katunatha milk karakanu same 6.30 ku randu wrork um mudenjuru then vakkipil yala 30cow ku potruvam then supernapier cut pandra time pathengana thavudu katetu 1personn free ageruvanga la so avanga poi supernapier aru panga and na sola maranthuta sanam yaduka one person morning 7.30 to 6.30 evening vara avanga sanam yadupanga and evening. Supernapier aruka antha person ku help pannu vanga. So this is my life journey on this field. So happy no tierd ethu ungaluku set acchu na try pannnni parunnga guys
@k_art_hi812
Жыл бұрын
Super bro❤❤🎉🎉
@chandruediting8012
4 ай бұрын
Ungaluku profit evalo varuthu bro
@chandruediting8012
4 ай бұрын
?
@geethasrinivasan210
15 күн бұрын
Unga number
@diyapriyaj6181
Жыл бұрын
அண்ணா நான் கோயம்புத்தூர் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா
@MohanRaj45678
Жыл бұрын
நீங்களும் பண்ணை வைத்துள்ளீர்களா?
@kumarimr9048
Жыл бұрын
Rp cattle feed
@sathishkrishnan936
Жыл бұрын
Nice thanks...
@v.r.mmallees6573
Жыл бұрын
அருமை 👍👍👍
@velcreationsvel9937
Жыл бұрын
அருமை
@ranjithranjith2870
Жыл бұрын
சூப்பர் அண்ணா.
@sudhakarsumithra6656
Жыл бұрын
அற்புதம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி bro
@mayilaivivasayi771
Жыл бұрын
Ramachandran ayya farm pathi neraya video podunga
@gprasad7330
Жыл бұрын
Great 👍
@fathimatipsandtricks8889
Жыл бұрын
Super 👍👍👍👍
@Duskymen
Жыл бұрын
Great 👌👍
@shifamedicals7884
Жыл бұрын
Hi brother i am from tuticorin vegitable expor pathi konjam detailed video podunga brother
@babukarthick7616
Жыл бұрын
Good job bro
@boopathyboopathy366
Жыл бұрын
Super 👌
@GopiN123
Жыл бұрын
Anna karavai illatha mattuku theevanam poduvangala illa mattangala anna?
@babukutty9272
Жыл бұрын
bio gas awareness super
@kanthavelbharathi5399
Жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல்
@balaboss8030
Жыл бұрын
Super bro
@logeshm5638
Жыл бұрын
Super
@sivachankumar943
Жыл бұрын
1st view like and comment na 😊👍❤️
@justinjefinjefinajenifer4932
Жыл бұрын
Good
@prabakaranraju5618
Ай бұрын
Technikal கேள்விகள் பதில்கள் வந்தால் பலன்
@SureshSuresh-mt2hd
Жыл бұрын
Vazhthukal Ayya👏💐
@bala8906
Жыл бұрын
❤️❤️
@VarunKumar11995
Жыл бұрын
Bro ithu mari thiruppur la oru 50above maadu panai vechu en brother panitu irukanga almost 10years ah... ne visit pana mudiyuma bro
@maniyadav9060
Жыл бұрын
You number send me
@sanjeevesanjeeve7192
Жыл бұрын
Nanum tirupur tha bro... Tirupur la enga bro.. Contact num kudunga
@jaik9321
Жыл бұрын
best part is Bio-Gas production in this farm ; Congrats for this
@siyathajan2789
8 ай бұрын
J⁸i
@siyathajan2789
8 ай бұрын
8
@siyathajan2789
8 ай бұрын
Io
@rvrvlogs8031
Жыл бұрын
மாட்டு பண்ணையை பார்த்துக்கொள்ள ஆள்தேவை.
@VidaaMuyarchii
Жыл бұрын
யாரும் கடன் வாங்கி மட்டும் பிசினஸ் செய்யாதிங்க. 🙏
@arunkumare7238
Жыл бұрын
Correct
@mechsaran4231
Жыл бұрын
Y
@muthusurya1858
Жыл бұрын
முதலீடு இல்லாம எதுவுமே வெற்றி இல்ல துணிவு கடன் இல்ல என்ற நிலைமை இருந்தால் வாழ்க வளமுடன்
@mechsaran4231
Жыл бұрын
Yes, the biggest risk is without talking any risk
@VidaaMuyarchii
Жыл бұрын
@@muthusurya1858 உன் தொழில் மேல நம்பிக்கை இருந்தால் மட்டும் கடன் வாங்கு 🙏.
@pradheeppradheep3186
Жыл бұрын
வாழ்த்துக்கள் பெரியவரே
@aravindhana5363
Жыл бұрын
உங்கள் வயது என்ன 👆
@Murugesh367
Жыл бұрын
Super 👌👍👍
@elangovanav4561
Жыл бұрын
Super my aim farming business
@prabudeva7040
Жыл бұрын
Nanum bro
@sathyaramesh38
Жыл бұрын
Me also
@shobaguna8581
Жыл бұрын
தீவம்மேலாண்மை சொல்லுங்க காலை முதல் இரவு வறை செய்யும் வேலைகல் சொல்லுங்க
@RavananYT005
Жыл бұрын
HF மற்றும் Jersey மாடுகள் மிக குறைந்த விலையில் எங்கு கிடைக்கும் என்று ஒரு பதிவு போடுங்கள்
@parthipanarun7654
Жыл бұрын
Erode ponga bro konjam normal ah erukum
@meganathankrishnak9942
Жыл бұрын
@@parthipanarun7654 ப்ரோ கோவை பகுதியில் மாட்டு பண்ணை வைத்துள்ளவர்களே வட மாவட்டம் பக்கம் மாடு வாங்க வருகிறார்கள் யூடுயுப் பார்த்து எந்த தொழிலும் செய்யாதீர்கள்.
இவர் பீர்வேஷ்ட் எங்க எடுக்கிறார் இவர் தொடர்பு எண் கிடைக்குமா இவர் தொடர்பு எண் கிடைத்தால் எனக்கு மிக பெரிய உதவியாக இருக்கும்
@lakshmananm6661
Жыл бұрын
வீடியோவில் முதலில் உள்ளது
@fathimatipsandtricks8889
Жыл бұрын
Support
@easypesy9169
Жыл бұрын
இந்த 18 மாடுகளுக்கு தீவனம் போட எவ்வளவு இடம் வேண்டும்
@crscartoon5532
Жыл бұрын
எருமை வளர்ப்பு வீடியோ போடுங்கள்
@eillaipets2463
Жыл бұрын
Unga madu vidio podunka
@cricketcorner5714
Жыл бұрын
Nattu madu, nattu cross than best
@soundaryarajadurai8277
Жыл бұрын
Brother வட இந்திய நட்டுமாடு வளர்ப்பது மிக கடினம் மிரளும் உதைகும் பால் அடாகும் பால் வேகமாக குறையும் இரடுகும் பால் விலை ஒன்றுதான்
@parumalmparumal6114
Жыл бұрын
என்
@hello77579
Жыл бұрын
Appadiya
@AkbarAli-ox1qm
Жыл бұрын
அவர் பீர் வேஸ்ட் வாங்கும் முகவரி தாருங்கள்
@thirunavukkarasuraman9978
Жыл бұрын
விற்பனை தரமாக என்னசெய்ய வேண்டும்
@ashankraju1043
Жыл бұрын
Virpanai seiya vendum
@virgorajan3978
Жыл бұрын
So many milk farm village area mix power milk be careful buyers thanks
@Santhoshr3208
Жыл бұрын
Nanga 25 , 30 rs ku milk kudukuram society la nanga miilk powder kalakurama appo milk packet ungaluku original milk ha theriyuthu
@bathmanathan1084
Жыл бұрын
வீடியோ எடுத்து போடுறியே மக்களுக்கு நல்லது எல்லாம் செய்றியே ஆனா ஒரு பெரிய மிகப்பெரிய தவறு பண்றியே எதுக்கு அத செய்யறீங்க அதையே நீங்க சொல்லணும் லாபத்தை மட்டுமே சொல்றியே ஆனா செலவு எவ்வளவு மட்டும் சொல்ல மாட்டேங்கறீங்க இது நல்லதா மக்களுக்கு கெடுத்து குட்டி
@ashankraju1043
Жыл бұрын
They will get atleast 50 k profit
@prabakaranraju5618
Жыл бұрын
HF குறைத்து கொண்டால் நலம்
@sm97.
Жыл бұрын
Siruga siruga than tholil seiyajum
@karuppuvfc8917
Жыл бұрын
Beer vest poda koodathu maatuku slow poison athu
@mohamedhanifa2182
Жыл бұрын
இரண்டு மூன்று தொழில் என்று சொன்னீர்கள் எது எது என்று சொல்லவில்லையே அதை தாங்களும் கேட்கவில்லையே சகோ
@BalaMurugan-nk7ft
9 ай бұрын
ஆடு மாடு கோழி
@ashankraju1043
Жыл бұрын
Na Ivar kitta internship ponum nu nenaikiran
@shobaguna8581
Жыл бұрын
வேலைகலை வீடியோவா போட்டால் பயனுல்லதாக இருக்கும்
@SathishKumar-ki6td
Жыл бұрын
Cont number we need goat
@kumarimr9048
Жыл бұрын
Rp cattle feed
@kumarimr9048
Жыл бұрын
9562
@kumarimr9048
Жыл бұрын
556
@kumarimr9048
Жыл бұрын
880
@tapioca100
Жыл бұрын
முதலில் 3 மாடு வாங்கி அனுபவங்களை எடுத்து கொள்ளுங்கள்
@parthipanarun7654
Жыл бұрын
Na apdi than vankiruken. MNC company la work pannitu vanthuten
@simbu0039
Жыл бұрын
@@parthipanarun7654bro unga number sollunga
@shivaselvaraj2817
Жыл бұрын
மாடு லாபம் வராது
@aravindhana5363
Жыл бұрын
உனக்கு எப்படி தெரியும்👆
@Maran.123
Жыл бұрын
முக்கியமா கொட்டைக்காக அதிக செலவு செஞ்சிராதீங்க, முடிந்த அளவு பேசுனதீவனம் அடர்த்திவனம் நீங்களே குறைந்த செலவ்வில் உற்பத்தி செய்துகொள்ளுங்கள், கொட்டகாய் அமைத்தால் ஹெட் to ஹெட் மாடுகட்டுறாப்ல கொட்டகாய் போடுங்க
Пікірлер: 117