போலி இந்துத்வா ஊடகங்கள்
---------------------------------------------
மயிலை கபாலி கோவில் மயிலம்மன் விக்ரஹ திருட்டு பற்றி இன்றுவரை மூச்சு விடாத போலி ஊடகங்கள், மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவில் (ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 1000 வருடம் பழைமையான கோவில்) தரைமட்டமாக்கப்பட்டது பற்றி வாய் திறக்காத போலி ஊடகங்கள், மதுரை மீனாக்ஷி அம்மன் பொற்றாமரை குளம் தகர்க்கப்பட்டது பற்றி மூச்சு விடாத போலி ஊடகங்கள், கோட்டை மாரியம்மன் கோவில் பட்டபகலில் புல்டோசரால் இடிக்கப்பட்ட போது நவ துவாரத்தையும் பொத்திக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் இருந்த போலி ஊடகங்கள், ஶ்ரீரங்கத்தில் இசுலாமியன் உள்ளே நுழைந்த போது சப்தநாடியும் ஒடுங்கி கிடந்த ஊடகங்கள், இப்பொழுது ஏதோ செய்தி வந்ததா, மயிலையில் ஒரு இசுலாமிய பெண்மணி உள்ளே வந்து தொழுகை நடத்தினாள் என்று, அதற்காக ஆதீனங்களையும் ஜீயர்களையும் சுயநலவாதிகள் என்றும் அவர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறியவர்கள் என்றூ தன்னை ஏதோ நல்லவன் போல காட்டிக் கொண்டிருக்கும் போலி ஊடகங்கள்!!
இவர்களின் அஜெண்டா என்ன?!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
Негізгі бет போலி இந்துத்வா ஊடகங்கள்
Пікірлер: 302