பால்கோவா | Palkova Recipe In Tamil | Diwali Special Recipes | Paalkova | @HomeCookingTamil
#பால்கோவா #PalkovaRecipeInTamil #DiwaliSpecialRecipes #Palkova #Paalkova #sweetrecipes #diwali
Other Sweet Recipes
பாசுந்தி - • பாசுந்தி | Basundi Rec...
திரட்டுப்பால் ( கோவா ) - • திரட்டுப்பால் ( கோவா )...
சம் சம் - • சம் சம் | Cham Cham Sw...
பால் பேடா - • பால் பேடா | Doodh Peda...
கலாகன்ட் - • கலாகன்ட் | Kalakand In...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
பால்கோவா
தேவையான பொருட்கள்
முழுகொழுப்புள்ள பால் - 2 லிட்டர்
குங்குமப்பூ
சர்க்கரை - 1/2 கப் (125 மி.லி)
ஏலக்காய் தூள்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பால் பாதியளவு வற்றும் வரை கலந்து விடவும்.
2. அடுத்து குங்குமப்பூ சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.
3. ஓரங்களில் ஒட்டியுள்ள பாலாடையை எடுத்து விடவும்.
4. பின்பு சர்க்கரையை சேர்த்து கலந்து விடவும்.
5. பால் ஓரளவு திரண்டு வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
6. சிறிது கெட்டியாகும் தொடர்த்து கலந்து விடவும்.
7. சுவையான பால்கோவா தயார்!
Palkova is a very tasty milk sweet which is famous in India. Irrespective of days or occasions, everybody in every household loves to make palkova sweet once in a while with thick, full fat milk. Making palkova is very easy and there are very few ingredients that go into this recipe. Watch the full video to know the main tips and tricks behind making a perfect sweet shop style palkova and a step by step guidance on the preparation. You can make it for special get togethers or festivals or on any normal day when you feel like having something interesting. So try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
KZitem: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль பால்கோவா | Palkova Recipe In Tamil | Diwali Special Recipes | Paalkova |
Пікірлер: 82