இறை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் காணப்போகும் காணொளி வாஸ்து பிரச்சனைகளை நீக்கும் ஒரு பரிகாரத் தலம். திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் மண்ணச்சநல்லூர் என்ற ஊரில் உள்ளது. ஸ்ரீபூமிநாதர் கோவில். இந்தத் தலத்து இறைவன் வீடு மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார். வீடு, நிலம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் குறை நீங்க இங்குள்ள பூலோகநாதரை வழிபடுகின்றனர். நிலம் வாங்கும் முன்னும், வீடு கட்டுவதற்கு முன்னும், வீடு கட்டும் போது ஏற்படும் தடை நீக்கும் அற்புதமான பரிகார தலம். இங்குள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கட்டடப்பணிகளில் உள்ள தடைகளை அவர் வேல் கொண்டு விலக்குவார் என்கின்றனர் பக்தர்கள்.
Contact :
Giridharan - 93477 69294
Gurukal - 96771 66090
Location :
www.google.com...
Негізгі бет பூமிநாதர் சுவாமி திருக்கோயில், மண்ணச்சநல்லூர், திருச்சி | Sri Bhoominathar Swami Temple Trichy
No video
Пікірлер: 102