மிகவும் வித்தியாசமான இசை பாடல். ஜமுனா ராணி அம்மாவின் குரல் செம
@mohanr6831
3 ай бұрын
அருமை அருமை அத்தனை வரிகளும் அருமை அழகாக பாடுகிறார். இந்தப் பாடல்வரிகளை கேட்கும்பொழுது மனதிற்கு மிகவும் இதமாகவும் இருக்கிறது இப்படிப்பட்ட வரிகளை கலைஞர்கள் கவிதையாக வைத்திருந்தாலும் கூட பாடல்களாக கேட்கும் பொழுது எவ்வளவு அருமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்றென்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் எக்காலத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் காலத்தால் அழியாத காவியங்கள்
@user-yg4df5ux3u
6 ай бұрын
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை கூடொன்று கண்டேன் குயில் வரக் கண்டேன் குரலால் அழைக்கவில்லை குரலால் அழைக்கவில்லை குரலால் அழைக்கவில்லை ஏடொன்று கண்டேன் எழுதிடக் கண்டேன் நானதை எழுதவில்லை ஹோ நானதை எழுதவில்லை நானதை எழுதவில்லை குணமும் அறிவும் நிறைந்தவர் என்றார் நானதை சொல்லவில்லை நானதை சொல்லவில்லை ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார் சிரித்தார் பேசவில்லை சிரித்தார் பேசவில்லை அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன் சிரித்தேன் காணவில்லை சிரித்தேன் காணவில்லை இருவர் நினைவும் மயங்கியதாலே யாரோடும் பேசவில்லை யாரோடும் பேசவில்லை ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது நாடகம் போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர் நானதைப் பார்க்கவில்லை
@seenivasan7167
7 ай бұрын
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@panneerselvammk2520
2 ай бұрын
குழு பாடல், குழு நடனம்! தனிச் சிறப்பு வாய்ந்தது!
@saravananlegacy3890
Ай бұрын
💯✅❤️
@dawoodsheik619
3 ай бұрын
மிகவும் அருமையான பாசமலர் பட பாடல் எங்கள் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி பியானோ வாசிக்கும் விதம் அருமை யோ அருமை சேக் சிவாஜி ரசிகர் திண்டுக்கல்
@bossraaja1267
Күн бұрын
ஒரிஜினல் piano play pannavan kooooda I da expression saiyya மாட்டேன்
@yousufbathurdeen2486
6 ай бұрын
காலத்தால் அழியாத அருமையான பாடல் இனிமை சூப்பர் அருமை 🎉🎉🎉
@AnandAnand-sh9gs
9 ай бұрын
நடிகர் திலகம் அவர்கள் சிரித்து கொண்டே இருப்பது அருமை
@NICENICE-oe1ct
6 ай бұрын
மெல்லிசை மன்னரின் பியானோ ராஜ்யம் உலகம் உள்ளவரை அவரது பாட்டு மட்டும் தான் இருக்கும்
@muthiahrajaiah8271
3 ай бұрын
சிலோன் குயில் ஜமுனா ராணியின் இனிமையான குரலில்..
@user-zt3fm2qo5q
18 күн бұрын
Cylon? are you correct? It is new news to me
@ernajfaziljahangeerbasha5310
6 ай бұрын
இது போன்ற பாடல் ஒரு காலத்திலும் வராது...
@rangasamyk4912
8 ай бұрын
என்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்
@rajarajan6018
7 ай бұрын
திரையில் தோன்றியவர்கள், திரைக்கு பின்னால் இருந்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
@gprabhakaranprabhakaran9467
6 ай бұрын
😅
@gajendrakumarponnusamy7135
5 ай бұрын
நடிகையர் திலகம் இல்லை M.N. ராஜம். பாடியவர் சுசீலா
@bossraaja1267
Күн бұрын
Tabla + piano player ikku taaan full?????
@bossraaja1267
Күн бұрын
Tabla அடிச்சி கும்மி இழுத்து yappa yappa ruuubbbu ruuubbbu
@panneerselvamangamuthu3011
4 ай бұрын
இனிமை இனிமை
@kamarajp7032
Ай бұрын
நடிகர்திலகம் ஒரு சகாப்தம்
@arumugam8109
2 сағат бұрын
எஸ்
@alagesanalagesan9
2 ай бұрын
ஒட்டுமொத்த உலகிலும் ஒரு பயலும் அய்யா சிவாஜி கணேசன் அவர்களைப் போல் நடிக்க. முடியாது.
@krishnaswamyv
25 күн бұрын
Very true Sir!!
@Selvaraj-pm7fh
22 күн бұрын
0 GT by😮😮😮,,,,❤ Rd by CR AA itpq@@krishnaswamyvme
@KayKhineLin-y2j
9 күн бұрын
😊k.🎉ms Ñnnnnnñmñnñ nj🎉.njjjii@@krishnaswamyv
@saravananbalaraman1064
4 ай бұрын
என்னோட அப்பாவுக்கு பிடித்த பாடல்.
@HAMIDJALADEEN
2 ай бұрын
In this song the dancers are highly professional their movements are perfectly timed incredible simaltenous movement
@mrjiraiya001
4 ай бұрын
ஜமுனரானிகுரல்அருமை
@orkay2022
7 ай бұрын
See those days all the actors' and actresses' innocent action and so also the songs which are totally lacking in these days filims.
@santhaveeran2665
3 ай бұрын
Sivaji sir playing with piano with his smiling face looks charming n beautiful...msv &tkr utilised the voilin n piano in the entire song beautifully .....outstanding...jamuna rani with her sweet voice makes this song so beautiful and perfect in a melodious...mode
@sukumarsukumar1856
5 ай бұрын
உண்மை தான் எம்.என் ராஜம் இந்த பாடலை பாடவில்லை.
@chandrasekaran931
3 ай бұрын
இந்தப் பாடலை பாடியவர் ஜமுனா ராணி அவர்கள்.
@jprpoyyamozhi8036
17 сағат бұрын
நடிகை எம் என் ராஜம் தமிழ் நாட்டில் பிறந்தவர்.நல்ல நடிகை.
@user-st5je6eg2k
7 ай бұрын
Naan 1982 intha padalai ketten nice song
@salilnn5662
11 ай бұрын
Old is gold. Sivaji the great ❤🎉
@perumalnadar8321
7 ай бұрын
நடிகை M N ராஜம்.
@zubaidameeran
Ай бұрын
Hats off to Nadigar Thilagam Sivaji Ganesan for his performance to this song Veru yaralum ippadi nadika mudiyathu Playing Piano naturally ❤
@IyyaSubramani
2 ай бұрын
Super
@muthuthangavel3145
11 ай бұрын
Old is golden songs move tks 🌹🌹🌹🌹🌹🌹
@varadakrishnantk2728
7 ай бұрын
பாடியதுபானுமதிஅம்மாஅல்ல
@panneerselvamn4138
4 ай бұрын
பாடல் பாடியவர் ஜமுனாராணி அவர்கள்
@user-yd6sj3pe4j
3 ай бұрын
Then who is singing ? U are so lucky actress acting with legendary stars like Sivaji . Indeed superlative melodies
@DSakthivel-ci7im
11 ай бұрын
❤Gold..Film.Supar
@seenivasan9630
11 ай бұрын
இந்த பாடல் ஜமுனா ராணி பாடியது
@annamalaikumeresan8650
11 ай бұрын
Yes
@thinakaranramasamy8598
5 ай бұрын
உண்மை
@govindarajanvasantha7835
11 ай бұрын
❤valgavalamudan kaviarasar ❤
@rollinx1971
11 ай бұрын
Gopi bala sir. Female singer jamunarani& jikki.
@haribabu.v795
29 күн бұрын
பல முறை ரசித்து கேட்க வேண்டிய பாடல்.
@gunaseelanc5665
5 ай бұрын
Pure music . impressive song. No drug finance
@prabakarang5253
6 ай бұрын
ஜமுனா அம்மாவின் குரல் சிறப்பு என்று சொல்லி விட்டு பாட்டை சிறுமைபடுத்த முடியாது
@arumugam8109
11 ай бұрын
சூப்பர்🌹🙋🙏
@easwaramoorthi3702
2 ай бұрын
நான் ஒரு அரகுறை Padalin vegam athgam
@manmatharajangunaratnam6869
7 ай бұрын
4K Video Paatondru Ketten song actressr Sivaji ganesan. M. N. Rajam ; Movie Name: Paasamalar ; Music: M. S. Viswanathan ; Singers: Jamuna Rani ; Lyrics: Kannadasan.
@@venkateshanarjun8678No, Jamuna Rani's one of the best songs.
@manoharanps9582
11 ай бұрын
இது பானுமதி இல்லை
@manoharanps9582
11 ай бұрын
இது பானுமதி இல்லை
@rangasamyk4912
8 ай бұрын
@@manoharanps9582M.N.ராஜம் அவர்கள்
@perumaljothiperumal8356
11 ай бұрын
Eyes, Mayakkum
@junaideen4691
6 ай бұрын
Padalai padiyavar jamunarani banumathi alle
@athithanr8006
3 ай бұрын
நடிகை பானுமதி இல்லை. M.N ராஜம்.
@Jagadeesanmannaru5
2 ай бұрын
Battery tvs and battery fans
@emperorindia2751
7 ай бұрын
Assalaamualaikum. Moulana sab kiyaa hokayaa? Lakthaa hai key,aap Bahut Tensition key saath is video ku post Karen hain. If i am correct.
@blackscreenlove7145
8 күн бұрын
🎉
@vidhyasagarmohankumar5591
22 сағат бұрын
காலத்தால் அழியாத காவியம்
@easwaramoorthi3702
7 ай бұрын
M N Rajam paduvathu
@rangasamyk4912
8 ай бұрын
1961
@raavichandran
11 ай бұрын
I think it is Kuyili Rajeswari song
@easwaramoorthi3702
7 ай бұрын
6963 Gobibala padipaver sari verifi
@easwaramoorthi3702
7 ай бұрын
Mn Rajam
@KamalaSundharen
4 ай бұрын
By 1:32
@chandrasekar8111
3 ай бұрын
it is Jamuna Rani who sang this song not Banumathy
@easwaramoorthi3702
7 ай бұрын
நான் athai sollavilai
@user-nj5xo5zb9o
7 ай бұрын
Singer jamunarani
@RajasekaranK-nm8np
Ай бұрын
😂🎉😂
@user-zq3mi3zh2c
18 күн бұрын
👌❤️🩹💋💋💋💘💘💘
@sabapathipillaivellasamy9718
9 ай бұрын
This is not banumathy voice
@S.Nakkeeran-xn9wo
5 ай бұрын
Russia 🚍 business
@nagarajvaithilingam7738
8 күн бұрын
Face Ninalvizatha ActrsDevikhavum oruara
@easwaranlakshmanan7699
7 ай бұрын
Superb
@Jagadeesanmannaru5
2 ай бұрын
Health is wealth Rechargeable battery electrical appliances.🟪 Measurement is important Rechargeable Battery Electronics ஆத்துல போட்டாலும் அளந்து போடனும்.
Пікірлер: 140