பாப்பாவுக்காக வேண்டுதல் வச்சது நிறைவேறட்டும் அருமையான வீடியோ அந்த பணி எல்லாம் பார்க்கும்போது ஐஸ்கிரீம் அப்படியே கொட்டி வச்ச மாதிரி இருக்குங்க சூப்பர் அருமை
@selvakumark8983
2 күн бұрын
அற்புதம் மிக அருமையான பதிவு வேண்டுதல் நல்லபடியாக நிறைவேறியது இயற்கையின் அற்புதத்தை காட்டி கொடுத்த கார்த்திக் சகோதரருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி
@chandrikavenkat7644
2 күн бұрын
மிகவும் அருமையான பதிவு. கீழே அதள பாதாளம் தான். கடவுளின் அருளால் நலமாக சென்று வந்துள்ளீர். இறைவன் துணை காக்கும்.
@thangarajs6165
2 күн бұрын
பாலமலை சித்தேஸ்வரன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள்.மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🙏🙏
சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும ஓம்நமச்சிவாயம்
@annantharani4724
2 күн бұрын
தம்பியின் தயவால் சிவன் அருள் கிடைத்தமைக்கு நன்றி
@padmanabanv.1394
2 күн бұрын
சென்னையில் இருந்து பனிமலை பார்த்தாச்சு சூப்பர் அண்ணா
@sasikaladurairaju5167
2 күн бұрын
உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தினமும் வீடியோ எதிர்ப்பார்கிறோம்
@saravanansaravanan-kw8je
21 сағат бұрын
இது எங்கள் தெய்வம் ஊமாரெட்டியூர்
@rajamaniarjunan2690
2 күн бұрын
மிகவும் அழகான வீடியோ நன்றி
@GopalhariGopalhari-z4g
Күн бұрын
Vera level என்ஜோய் நான் இப்பதான் போன அண்ணா enjoy ❤❤
@VibooshanamAVibooshanamA
Күн бұрын
இந்த மலை கோவில், ஈரோடு மாவட்ட.ம், பவானி பஸ் நிலையத்தில் இருந்து குருவரெட்டியூர் என்ற ஊரில் இருந்தும் செல்லலாம், இன்னொரு வழி, பவானியில் இருந்து மேட்டூர் அணை செல்லும் வழியில் நெரிஞ்சிப்பேட்டை என்னும் ஊரிலிருந்தும் செல்லலாம். நன்றி, ஆ. விபூஷணம், காந்தப்பாடி
@velmurugant.e9310
2 күн бұрын
மிகவும் பயனுள்ள அழகான video மக்கா நன்றி
@malathimalathi124
2 күн бұрын
Super 💯😊😊 vera level thank you so much 🙏🙏
@gogilaveni1281
Күн бұрын
ஐயோ ஆத்தாடி இந்த கோயில் என்னால மறக்கவே முடியாது ஒரு தடவை போயிட்டு நான் பட்டப்பாடு இருக்கேன் ஆண்டவா😢😅😅😊😊🎉🎉❤🙏🙏🙏👍
Bro uga family God is gift 🎁 life long nega epade erukanu❤❤❤😊😊😊😊
@indiakutty
Күн бұрын
Nandringa
@sugunaelango2860
20 минут бұрын
Om nama sivaaya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Adilkuttyadilkutty
2 күн бұрын
Super bro❤ pillaga vanthalum kastamtha evolo pani peithu❤
@A.subbulakshmisubbu
23 сағат бұрын
Super brother.good family🎉
@umayalparvathy8522
2 күн бұрын
Super vdeio karthi May god bless your family👌🏽👍🏽🙏🏼🌹
@VijiSelvaraj-o9b
Күн бұрын
Enga oorela oru siddeswarar kovil ullathi ingae siddar than main kadavul illampillaiku near ungal video super
@punithavallikumaran1475
25 минут бұрын
Very beautiful
@baheerathinidhi
2 күн бұрын
அது எங்க இருக்கு பனிமலையில் அழகா இருக்கு சூப்பர்🎉🎉🎉❤🎉🎉
@happytolifetimecooking5699
2 күн бұрын
மேட்டூர் கண்ணாமூச்சி பாலமலை எங்க ஊர் தான்
@selvirajasekar517
Күн бұрын
🎉🎉🎉❤❤❤
@sudhas3449
6 сағат бұрын
Beautiful place
@SeethaSeethalakshmi-l1t
2 күн бұрын
ரொம்ப அழகுகாக இருக்கு 😮😂
@srividhyanatesan4404
2 күн бұрын
சேலம் மேட்டூர் அருகே பாலமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்...3வழி இருக்கு நெருஞ்சிபேட்டை டிரக்கிங் போகும் வழி மற்ற இரண்டு குருவரெட்டியூர் மற்றும் கண்ணாமூச்சி இந்த இரண்டு இடங்களில் 10கிமீ தூரம் வரை மண் ரோடு ஜீப் ல போகலாம் குறிப்பிட்ட தூரம் வரை பிறகு அங்கிருந்து மலைக்கு நடக்கனும் ... இதுவரை நானும் சென்ற தில்லை இந்த வீடியோவில் கோயில் பற்றிய தகவல்கள் கோயில் வாசல் கூட தெளிவாக இல்லை இங்கே மலை ஏறி நடப்பது கடினம் கீழே இறங்குவதும் கூட அதைவிட கடினம் என்கிறார்கள்... பொதுவாக புரட்டாசி மாதத்தில் மக்கள் நடமாட்டம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும் என்கிறார்கள் குறிப்பிட்ட மாதங்களை தவிர ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி இந்த கோயில் பற்றிய தகவல்கள் யூடியூபில் ஏகப்பட்டது நிறைய இருக்கு கோயில் தர்மகர்த்தா கோயில் வரலாறு பற்றி சொல்லும் வீடியோ கூட உள்ளது... ரொம்ப ஆச்சரியமாக அதிசயம் நிறைந்த இடமாகவும் மெய்சிலிர்க்கும் அனுபவம் ஆக உள்ளது எல்லாருமே தேடி பார்த்து தகவல் தெரிந்து ஓரு கூட்டமாக போய் வழிபாடு செய்து வாங்க தனியாக செல்வது பாதுகாப்பு இல்லை கடவுளின் அருளால் நல்லதே நடக்கும் 🙏*மிக்க நன்றி கார்த்தி அண்ணா 🙏 முதல் முறை போல அதுனால நீங்கள் கோயில் வாசலில் வீடியோ எடுக்கலை அடுத்த முறை நிதானமாக கோயில் வாசலில் தாராளமாக நின்று எடுங்க கருவறை தாம் எடுக்க முடியாது ஆனால் கோயில் வாசலில் தாராளமாக வீடியோ பலரும் எடுத்துருக்காங்க ஏகப்பட்ட வீடியோ யூடியூபில் உள்ளது... இப்போது உங்கள் வீடியோவாலதான் நான் தேடி போய் பார்த்து தகவல்கள் தெரிந்தது .. ரொம்ப சக்தி வாய்ந்த சிவனும் பெருமாளும் ஓன்றாகவே உள்ள கோயில் கண்டிப்பாக உங்க வாழ்க்கையிலும் நிச்சயம் நல்ல முன்னேற்றம் வளர்ச்சி நடக்கும் 🙏 நல்லபடியாக கோயிலுக்கு புரட்டாசி மாதத்தில் சென்று வந்ததே சிறப்பு உங்களால் எங்களுக்கும் தகவல்கள் தெரிந்தது .. மிகுந்த மகிழ்ச்சி 🙏 நன்றிகள் 💐
@janarthanasamyr7357
2 күн бұрын
@@srividhyanatesan4404 நன்றி
@kalpagamkalyan1775
2 күн бұрын
Lot of information u gave Tkx
@sivagnanamavinassh7840
Күн бұрын
எவ்வளவு துயரம் கார் சென்று எவ்வளவு தூரம் நடக்க லாம். நடக்க முடியாத வர்கள் எப்படி பார் பார்பதுவிவரமாக சொல்லுங்கள்
@srividhyanatesan4404
Күн бұрын
@@sivagnanamavinassh7840 தூரம் சரியாக தெரியவில்லை இந்த கோயில் பற்றிய தகவல்கள் யூடியூபில் ஏராளம் உள்ளன பாலமலை சித்தேஸ்வரர் என பெயர் இட்டு வீடியோ பாருங்கள் ஏகப்பட்ட கோயில் இதே பெயரில் இருக்கு ஆனாலும் இந்த இடம் சேலம் மேட்டூர் ஏரியாவில் உள்ளது அதை வைத்து பார்க்கும் போது நிறைய வீடியோ இருக்கு நானும் அதிலிருந்து தான் தகவல்கள் தெரிந்து கொண்டு இங்கு பகிர்ந்தேன் இதுவரை நானும் நேரில் பார்க்காத கோயில்... முழுமையாக தகவல்கள் தெரிந்து கொண்டு பிறகே பயணம் செய்யனும் சில மாதங்கள் மட்டுமே மக்கள் நடமாட்டம் உள்ளது பாதுகாப்பு அதான்...வீடியோவில் பார்த்தே வணங்க வேண்டியது தான் வெகு தூரம் மலை மீது நடக்க முடியாது எல்லாராலும்...
@kamatchichandran8202
Күн бұрын
Yes erode to mettur road, nerinjipettai bus stop la irunthu just 500meters la adivaram temple irukku. Mela era mudiyathavanga inga pogalam. Reserved forest.
@gayatrinadar6thdiamond646
6 сағат бұрын
👌👌👌
@kovaispinners5213
Күн бұрын
Super anna enjoy
@JothyJothy-b5c
2 күн бұрын
🙏thaminien thayawal yengaluku sivan Arul kidaithathu🙏 om namasiwaya namaha
@SnegaSathiyaraj
2 күн бұрын
அண்ணா விடியோ சூப்பர்
@rubinim6654
3 сағат бұрын
super temple nice
@tamilselvi3548
Күн бұрын
அது நாய் இல்ல தம்பி அவர்தான் சித்தர் உங்களுக்கு துணைக்கு வருவார்
@rajisubbu859
2 күн бұрын
Super thambi 😊❤God is heaven it true😊❤
@ssgamalathi7734
2 күн бұрын
Nanum bala malaiku poi eruke 2 times
@rajasudhabsccs9434
2 күн бұрын
Coimbatore la vellingiri malai ku oru naal vaanga only men allowed anna
@sowntharyasathishkumar2442
Күн бұрын
சித்தேஸ்வரன் மலை ஒரு தடவ போயிரக்க ஏழாவது மலை ஏரும் போது பயத்துல அழுதுட்ட அண்ணா ஆனா அவ்ளோ அழகான இடம்
@mahalaxmi282
Күн бұрын
எங்க இருக்கு oor
@sowntharyasathishkumar2442
Күн бұрын
@@mahalaxmi282 near kuruvarediyur Anthiyur
@sowntharyasathishkumar2442
Күн бұрын
Check google map
@rajirajidharma4732
2 күн бұрын
ok sister ❤❤❤ enjoy pannunga ......
@anandarathi1411
2 күн бұрын
நாங்களும் மேட்டூர் அருகே மேச்சேரியில் தான் உள்ளோம் ஈரோடு கோயம்புத்தூர் போகும்போது வரும்போதெல்லாம் ஆனைமலை பார்த்துக் கொண்டு வருவோம் ஒரு நாள் போக வேண்டும் என்று ஆசை இருக்கிறது ஆனால் எங்களாலும் அருகில் இருந்தும் இன்னும் போக முடியவில்லை இப்பொழுது சிவன் கூப்பிடுவார் என்று தெரியவில்லை
@SundaramVenkatesan-x7k
Күн бұрын
Intha idathuku pappa va eppadi kooti povinga kadavul arul ungaluku kidaikatum arumaiyana pathivu video super thambi
@poorni771
2 күн бұрын
Why u have not carried a strong stick.would be helpful when climbing.
@Boonandhu-ib3vw
2 күн бұрын
Super anna🎉
@sumathishanmugam5906
2 күн бұрын
Coimpatoer la velliyanvree mazai etha eda kaestam 7 malai earuvathu rompa kaestam nan coimpatoer than❤❤❤❤❤
@Hari-ll6mg
2 күн бұрын
Neenga velliyangiree malai sollureengala?
@Kumaran319
2 күн бұрын
Only gents will be allowed there
@shakilavijayakumar644
2 күн бұрын
Very nice❤❤❤❤
@ManiMani-nj9sl
2 күн бұрын
👏👏👏👌🙏🙏🙏
@KarthikeyanMS-h6d
2 күн бұрын
😊😊🎉🎉❤. கண்டிப்பாக. சரியாகும். கவலை. வேண்டாம்
@ppvaradharajan
2 күн бұрын
என் சொந்த ஊர் பருவாச்சி. அந்தியூரில் இருந்து 4 கிலோமீட்டர். ஒவ்வொரு வருடம் புரட்டாசி சனிக்கிழமை பருவnச்சியிலிருந்து நண்பர்களுடன் நடந்தே சித்தேஸ்வர மலைக்கு சென்றிருக்கிறோம்.மூன்று முறை போயிருக்கிறேன்.எனக்கு அப்போது வயது 15. அது ஒரு சுகமான அனுபவம். எனக்கு தற்போது வயது 72. தற்போது உங்கள் வீடியோ பார்த்தவுடன் அந்த பழைய ஞாபகம் வந்துவிட்டது.. உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் நானும் எனது மனைவியும் பார்த்து ரசிப்போம்.தற்போது நாங்கள் இருப்பது கோபிசெட்டிபாளையத்தில்.வாழ்க வளமுடன்
@KarthikeyanMS-h6d
2 күн бұрын
என். வீடியோ. என்றால். என்ன.
@rajeswarilogu9211
2 күн бұрын
அண்ணா ஜீப்ள போனீங்களா இல்ல முதல் மலைலருந்து நடந்து போனீங்களா
உடல் நலப் பிரச்சனைக்கு மட்டும்தான் வேண்டிக் கொள்ளனுமா அல்லது மகன்களின் பதவி உயர்வுக்கு வேண்டலாமா? ஐஸ்வர்யா கார்த்தி 💐
@MathamaniHonest-rx1yp
2 күн бұрын
Hi sis 🎉🎉🎉
@palanisamy6760
2 күн бұрын
அண்ணா நீங்க நைட்டு தானே ஏறுநீங்க நைட்டு 7.30 மணிக்கு தானே ஏர ஆரம்பிச்சீங்க
@indiakutty
Күн бұрын
ஆமாங்க
@devikanagarajkanagaraj4840
2 күн бұрын
இந்த மலை எங்கே இருக்கு கார்த்திக் தம்பி பதில் சொல்லுங்க
@indiakutty
Күн бұрын
மேட்டூர் பக்கம் குருவரெட்டியூர்ங்க
@sangeetha.m1452
2 күн бұрын
Anna nanga Friday night vanthu irunthom
@kalamani9190
2 күн бұрын
Hi sis neenga ore ponna unga amma appava video la kattunga unga amma v2home dour pootunga
@ManjuMurugan-u7r
23 сағат бұрын
Karthi Anna Amma veedu home tour board
@kalpagamkalyan1775
2 күн бұрын
Where is this temple
@indiakutty
Күн бұрын
Mettur kuruvarettiyur nga
@saisimna2377
2 күн бұрын
Nice❤
@janarthanasamyr7357
2 күн бұрын
நான் கேள்விப்பட்டது இல்லை. எங்கே உள்ளது கார்த்தி?
@elamamathi3869
2 күн бұрын
குருவரெட்டிyoor
@janakipalaniappan8903
Күн бұрын
நீங்கள் மலை ஏறியது சாமி தரிசனம் செய்தது மிக அருமை.ஆனால்கோவிலைச்சுற்றி பிளாஸ்டிக் கழிவுகள்.ஏன்மக்கள் இப்படிஉங்கள் சேனலில் கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள் ப்ளிஸ்
@pavideshna7
2 күн бұрын
Enna itam anna
@K.K.jothi.3831
2 күн бұрын
9 வருடம் 15 ஆண்டுக்கு முன்னாடி அந்த கோயிலுக்கு சென்று இருந்தேன்
@malathimalathi124
2 күн бұрын
Uga wife yanaku romba pedeku uga mameyaru hathavdaa romba pdeku yanakutha eruk saneya ya mameyaru
@sornavtj2496
2 күн бұрын
என்ன மலை எங்கே இருக்கிறது
@ponnivenu8965
2 күн бұрын
😮o
@Rajeshshalni
2 күн бұрын
Ithu ooru anna
@DevakiM-on6km
2 күн бұрын
ஐஸ்வர்யா கார்த்தி நாங்களும் கேள்விப்பட்டோம் மழைக்காலம் முடிந்த பின்பு நாங்கள் வரணும் 💐💐
@Hari-ll6mg
2 күн бұрын
Kalyana velai ellam eppadi poguthunga devaki Amma
@DevakiM-on6km
2 күн бұрын
மிகவும் நன்றி நவம்பர் எட்டாம் தேதி எல்லம் பாளையம் பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது வருகை தாருங்கள் மகன் அசோக் நகரில் எம்ஜிஆர் நகர் டென் சட்டம் ஒழுங்கு பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் பெண் கவுந்தம்பாடி வேலம்பாளையம் சென்னையில் பணிபுரிகிறார் அவரும் அரசு பணிதான் நன்றி
Пікірлер: 149