இறைவன் சார்ந்த நிகழ்வுகள் பொழுதுபோக்கு மிகவும் நன்று.பயனும் உண்டு.
@vinothkumar-bc4eu
4 жыл бұрын
Pls update original voice. Don't need translate. It's my personal and humble request....😍
@ramarkannan18
4 жыл бұрын
சத்குருவே சரணம்
@susilamalathi7846
4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏nantre sathguru namasgarm
@konguprinters2282
4 жыл бұрын
Namaskaaram sadhguru
@hari281984
4 жыл бұрын
#சத்குரு நமஸ்காரம் கர்மா எப்பொழுது முடிவடையும்?
@ramarkannan18
4 жыл бұрын
no audio plz connect audio
@meenakshisundaram7852
4 жыл бұрын
#Ask Sadhguru :நமஸ்காரம் சத்குரு, என்னுடைய பெயா் மீனாட்சி சுந்தரம், எனக்கு வயது 25 எனக்கு தலை முடி முழுவதும் நரத்து விட்டது என்ன பாா்ப்பவா்கள் எல்லோரும் உனக்கு இந்த நர முடி முதியோா் தோற்றத்தை கொடுக்கிறது என்று சொல்கிறாா்கள் எனக்கு இது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.
@sivagnanamp982
4 жыл бұрын
Deth book Tamil versan
@villaalisamiji4174
4 жыл бұрын
போரடிக்காமல் வீட்டில் இருப்பதைவிட மனதுக்குள் போராட்ட எண்ணங்களை வகுக்கப்படாமல் இருப்பதே சிறந்த வழி இல்லையா குருஜி.?!
@sidharthankannan9606
4 жыл бұрын
🙏🙏🙏
@mubarak6290
4 жыл бұрын
Vazgha valamudan
@ramarkannan18
4 жыл бұрын
we want immediately death book tamil version sadhguru..plz bless us
@jsvinuramram8138
4 жыл бұрын
தமிழில் விரைவில் வெளிவிடுங்கள்.
@newgenmedia4616
4 жыл бұрын
#asksadhguru வாழ்க்கையில் மிக முக்கியமானது எது ?
@ezhilezhil6674
4 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு
@newgenmedia4616
4 жыл бұрын
எப்பொழுது death book தமிழில் வாசிக்க கிடைக்கப்பெறும்?
@wheelie_monkprabu947
4 жыл бұрын
#AskSadhguru Namaskaram Being a disabled person myself my question is " How to consider this disability in our Spiritual path and what type of influence it will exert " + " In future any Hatha yoga practises will be given for us " I'm a paraplegic. Tq
@dhatchayanikuru7605
4 жыл бұрын
நோக்கமில்லாமல் ஒரு மலர் மலர்கிறது. நறுமணம் உணரக்கூடிய மூக்குடையவர்கள் அனைவருமே, நோக்கமில்லாமல் ஊடுருவும் இந்த இன்பத்தை உணர்வார்கள். ஒரு கனி கனிவது அதன் இனிப்பை பரிமாறுவதற்கல்ல அதன் விதையை இனிப்பாக கட்டிக்கொடுக்கிறது. அந்த விதைக்கு பூமி முழுவதையும் பசுமையாக்கும் ஆற்றல் உண்டு. நீங்கள் உங்கள் முழுசாத்தியத்திற்கு மலர்வீர்களாக! சேவை செய்யவோ, தியாகம் செய்யவோ அல்ல தன்னை உணர்வதற்கு ஏங்கும் உயிரின் ஏக்கத்திற்காக. உங்கள் உயிர் மலர்ந்தால் நோக்கமில்லாமல் அனைவருக்கும் இது வரமாகும். ---- மிக அருமையான வரிகள். அனைத்திற்குமான விடை. நன்றி.
@sivagnanamp982
4 жыл бұрын
When is the Tamil version of death book realises
@KT-yz2zy
4 жыл бұрын
🙏 🙇
@allinall6736
4 жыл бұрын
.
@kanagesvarithangaratnam9599
4 жыл бұрын
Why no sound?
@s.muruganandham7061
4 жыл бұрын
💐💐💐👏👏👏👏நமஸ்காரம் சத்குரு. ஆனால் கறிக்கடையில் ஏன் இவ்வளவு சண்டை .மக்களுக்கு உயிரினங்கள் மீது வேண்டும்.
@amulukrishnan4143
4 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@hari281984
4 жыл бұрын
# நமஸ்காரம் சத்குரு நான் இதுவரை எவ்வளவு கர்மா சேர்த்து உள்ளேன்? கர்மா முடிந்து முழு உயிராய் வெளியே போக என்ன வழி? யோகா பற்றி தெரியாதவர்களுக்கும் இது புரியும் படி சொல்லவும் பிரானம்
Пікірлер: 35