பணியாரம் சூப்பர் பாட்டியும் சூப்பர் பாட்டிஎண்ணோடபொண்ணுக்குஅடிக்கடிதலைவலிவருகிறதுஆப்பரேஷன்பண்ணவேண்டும்எண்கிறார்கள்டாக்டர்பாட்டியபார்த்தால்நான்வணங்கும்மாரிஅம்மண்போல்இருக்காங்கள்அவளுக்குசரியாகவேண்டும்எண்றுகூருங்கள்ஒருகுழந்தைஇருக்கிறது😢
@mannaifoods
Ай бұрын
Okay ma
@priyanka-vx8be
17 күн бұрын
அம்மா உங்க வீடியோ பாத்து இந்த பணியாரம் இன்னைக்கு சாயங்காலம் செஞ்சேன் சூப்பரா இருந்துச்சு என்னோட பையன் கு ரொம்ப புடுச்சுருச்சு, நன்றி அம்மா 🌹
@mannaifoods
17 күн бұрын
Okay ma thank you
@ArunaRaja-bl9cn
Ай бұрын
எனக்கு தஞ்சாவூர் சொந்த ஊர். எங்கள் பாட்டி உளுந்து பயிறு எல்லாம் திருவையில் உடைத்துதான் பயன்படுத்துவோம். எனக்கு திருமணம் முடிந்து வெளியூர் சென்றபிறகு முப்பது வருடம் கழித்து மீண்டும் நம்ப ஊர் சமையலை உங்கள் சேனலை சஸ்கிரைப் செய்து ரசித்து கொண்டு இருந்தேன் நீங்கள் இன்று வெளியிட்ட பச்சைபயிறு பணியாரம் நான் நான்கு வருடமாக முயற்சி பண்ணியும் எங்கள் பாட்டி அம்மா செய்வது போல் வரவில்லை. இன்று உடைத்த பச்சைபயிரை ஊற கழுவி செய்தபிறகு நன்றாக வந்தது நன்றி சகோதரி பாட்டியம்மாவிற்கும் நன்றி
@mannaifoods
Ай бұрын
Okay ma thank you
@Balajipriya7vlog
Ай бұрын
Wow superb
@mannaifoods
Ай бұрын
Thanks 🤗
@rahavendra6555
6 күн бұрын
Super
@user-dk2zs9vb1j
20 күн бұрын
😂supet
@kalyani15-h8e
Ай бұрын
Pacha payaru paniyaram super traditional receipie ❤
@hindhumathi1516
Ай бұрын
வித்தியாசமான சமையல்களும் பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பும் உங்கள் கிராமத்து சூழலும் மிக அருமை..வாழ்க வளமுடன்!!! மலேசியாவிலிருந்து பாட்டியின் ரசிகை ❤❤❤
@mannaifoods
Ай бұрын
நன்றி மா
@chakrapaniallapurathu9779
Ай бұрын
சூப்பராக இருக்கு மா.❤
@rosemary-yh3gn
Ай бұрын
நாங்கள் இதுவரை இப்படிசெய்து சாப்பிட வில்லை. பாட்டி செய்து சாப்பிட்டு பார்கிறேன்,
@suthaprabha6731
Ай бұрын
அக்கா பாட்டிம்மா நல்லா இருக்கீங்களா பச்சை பயிர் பணியாரம் சூப்பர் அக்கா புது டிஸ்ஸா இருக்கு நல்லா இருக்கு அக்கா நீங்க பணியாரம் ஆயில்ல போட்டப்ப நா நினைத்தேன் அக்கா குழி பணியாரமாவும் ஊத்தலாமா என்று நினைத்தேன் அக்கா அதே போல செஞ்சி காமிச்சிட்டீங்க ரொம்ப நன்றி அக்கா வாழ்க வளமுடன் அக்கா🙏🙏🙏❤❤❤
@mannaifoods
Ай бұрын
Okay ma thank you
@kamalanataraj7373
Ай бұрын
கோவைமாவட்டத்தில் நாங்கள் இப்படி செய்து பார்த்ததில்லை அருமை யா இருக்கு மா
@sindhusenthil31
Ай бұрын
Super nice Vera level semma mass akka 😊😊
@Thirumal-ul7gf
Ай бұрын
Super sis
@mannaifoods
Ай бұрын
Thank you
@user-ph6lm7ht2n
Ай бұрын
👌👌👌 Akka akave sapanupola eruku nanum pana pora
@user-cp5gf2qz3c
Ай бұрын
Super satthaana paniyaaram❤❤❤❤❤❤❤❤❤
@NOTHING-kp8um
18 күн бұрын
Patti neenga samaikkiringa enga amma unga video ellame pappanga na examla nallamark edukkanumnu unga manamara vaalthunga patti😊😊😊iam fathima
@mannaifoods
17 күн бұрын
Okay ma
@bujikutty2243
Ай бұрын
அருமை 😋😋😋😋😋❤❤❤❤❤❤❤👌👌👌👌
@jayamanis9275
28 күн бұрын
Kolam. Super
@vijayhits3047
Ай бұрын
நான் உங்க வீடியோ பார்த்து செய்தேன் மிகவும் அருமை 🤍🤍🤍🤍💙🙏நன்றி தெளிவான விளக்கம்
@mannaifoods
Ай бұрын
Thank you
@vijayhits3047
Ай бұрын
@@mannaifoods ❤️
@rajalakshmidevarajan2254
Ай бұрын
Supera irukku
@jeyarathi945
Ай бұрын
பார்க்கவே சூப்பராக இருக்கிறது. சாப்பிட்ட திருப்தி. அம்மா நீங்க சாப்பிட்டு பார்க்காவிட்டாலும் சுவையாகத் தான் இருக்கும். ஏன்னா, உங்க வீட்டு பணியாரம் ஆச்சே. ❤❤
@mannaifoods
Ай бұрын
Thank you
@hemaprakash8500
Ай бұрын
Very nice
@vennilamahavlogs1924
Ай бұрын
Super super sweet🍬🍬🍬🍬❤❤❤
@Lakshmitalks26
Ай бұрын
Super snacks akka❤❤❤ paatti vere level❤❤❤my queen paatti❤❤🥰🥰😘😘
@mannaifoods
Ай бұрын
நன்றி மா
@jeevapriyar6905
Ай бұрын
என் அம்மா ஊரு மன்னார்குடி தான் மழுப்பன் தெரு உங்க பேச்சு சூப்பர்
@susilala276
Ай бұрын
Hi mummy neenga senji pacha piyiru vada Nan senji patha very taste 😋 TQ
@mannaifoods
Ай бұрын
Okay ma
@kasthurianandkasthurianand6828
Ай бұрын
Paniyaram supar,ammavum supar,sister neengalum supar,vellam kudaiguma amma engalugu venum
@mannaifoods
Ай бұрын
Thank you
@kalaivanielango5674
Ай бұрын
பச்சை பயிருக்கு பதில் கடலை பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைத்து வெல்லம் தேங்காய் துருவல் எல்லாம் கிரைண்டரிலே சேர்த்து குழி பணியாரம் செய்து பாருங்கள் நீங்க செய்ததை போல் நாங்க செய்து பார்க்கிறோம் மீன் வறுக்க மசாலா அம்மியில் நீங்க உட்காரந்து அரைத்ததை பார்த்தேன் ப்ளீஸ் உங்க கணவரிடம் சொல்லி அம்மியை உயரத்தில் வைத்து அரைக்க மேடை மட்டும் கட்டி தர சொல்லி நின்று அரைத்து பாருங்கள் அவ்வளவு ஈசியாக அரைக்கலாம் இது நான் அனுபவித்து எங்க வீட்ல உயரத்தில் வைத்து விட்டோம் இதை அவசியம் செய்ங்க உங்க மண் சட்டி பார்த்து நானும் அகலமாகன சட்இ வாங்இ விட்ஏன் உங்க வீடியோ பார்த்து எங்க அம்மாவும் நம்மலும் எல்ஆம் செய்து பார்ப்போம் என்று சொல்ராங்க உங்க அம்மா சொல்வது போலவே சும்ஆ உக்காரமாட்டாங்க அவங்க பேத்திக்கு பிடித்ததை அவங்க தா செய்து கொடுபாங்க என் பொண்ணு பல் டாக்டராக க்ளீனிக் வைத்து வேலைபார்த்து கொண்டு இருக்கு இது நாள் வரை எங்க அம்மா தான் சாப்பாடு செய்து கொடுப்பாங்க நீங்க அம்மி உயரத்தில் வைத்து பாருங்க பாட்டி இன்னும் ஈசியா அரைத்து விடுவாங்க அடுத்த வீடியோவல நா அம்மிய உயரத்தில் பார்த்தா ரொம்ப சந்தோச படுவேன் எங்க வீட்ல ப்ராய்லர் சிக்கன் குழம்பு எப்படி 10 த்து படிச்சுட்டு இவ்லோ அறிவாக இருக்கீங்க பாட்டி தன் கையே தனக்கு உதவின்னு கோழி அடைவைத்து விட்டு பின் கான்கிரீட்டு பலவை வாடகை விட்டு தனியாக வீட்டீல் தனக்கு தானே ராணியாக வாழ்ராங்க 👌👌👌
@mannaifoods
Ай бұрын
Okay ma thank you
@gayathriganeshan4167
Ай бұрын
Ukkarndu ammi kal araitadunal dan, patima inda vayaseleyum keeye ukkara mudiyardu, mutti vali varadu, patima ku Jai Jai🎉❤😊👏👍🥳
@kalaivanielango5674
Ай бұрын
@@gayathriganeshan4167 பாட்டிமாவுக்கு முட்டி வலி வராத இருப்பதற்கு காரணம் அவங்க அடிக்கடி பிரண்டை துவையல் சாப்பிடுவார்கள் எல்லோரும் பிரண்டை துவையல் சாப்பிடுங்க கால் வலி போயே போயிடும் அதுவும் பாட்டி வீட்டிலேயே இருக்கு இதுதான் உலகத்திலேயே சிறந்த உணவு என்று வீடியோவை பார்த்ததை நா சொல்ற நீங்க யூட்யூப் வீடியோவை எப்படி க்ளீன் பண்றது பிறகு துவையல் செய்வது என்று செய்து சாப்பிடுங்கள் இது முறிந்த எழும்பிய துறந்து சாப்பிட்டு வர குணமாக்கும் ராஜ உறுப்புகளை சுத்த படுத்தி நன்மை பயக்கும் இதன் பயன் பலப்பல
@vijayhits3047
Ай бұрын
பச்சை பயறு உடலுக்கு ஆரோக்கியம் எல்லாருமே சாப்பிடாலாம் ஆனால் கடலை பருப்பு கொஞ்சம் வாய்வு அதிகம்
@vijayhits3047
Ай бұрын
பச்சை பயறு உடலுக்கு ஆரோக்கியம் எல்லாருமே சாப்பிடாலாம் ஆனால் கடலை பருப்பு கொஞ்சம் வாய்வு அதிகம்
@sasikala12347
Ай бұрын
🙏🌹
@Man_of_steel7
Ай бұрын
longlive patti mamiyara...amma va sollungha akka paniyaram superb .....which place you lived.
@mannaifoods
Ай бұрын
அம்மா
@VishaganAshokkumar-vf7md
Ай бұрын
❤❤❤❤பாட்டிம்மா❤❤❤❤
@himsshankar9140
Ай бұрын
Super sis ❤ patti ❤
@bhvaneswari3611
Ай бұрын
Super akka
@KalaiSelvi-sh3up
Ай бұрын
Super Akka ❤❤
@mountainfallswater4703
Ай бұрын
Super thanjai thiruvarur mannai special pachai pairu paniyaram 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mannaifoods
Ай бұрын
Thank you so much
@sujinabanu8461
Ай бұрын
சூப்பர்
@shanmukkanivelusamy2182
Ай бұрын
Super ma 👌
@Dhatchayani28
Ай бұрын
Na try panna ma nallarnthuchu 👍❤️
@mannaifoods
Ай бұрын
Thank you
@thilagamvelmurugan5033
Ай бұрын
Different type of recipe Healthy and taste y🙏🙏🙏
@alziachannel2437
Ай бұрын
Super Recipe
@annumanthr.annumanth7236
Ай бұрын
Super pattima
@annumanthr.annumanth7236
Ай бұрын
❤
@shahirabanu7429
Ай бұрын
இந்த அச்சு வெல்லம் வாங்கி தருவிங்களாம்மா
@yamunadevi1960
24 күн бұрын
Pachai payiru eppadi mulai katti udaippathu konjam receipe sollunga
@mannaifoods
24 күн бұрын
ஏற்கனவே நம்ம சேனல்ல வீடியோ போட்டு இருக்கோம்
@sumathibhaski8572
Ай бұрын
Super
@vijayhits3047
Ай бұрын
நான் வடுவூர் உங்கள் பாட்டியை பார்க்க ஆசை
@jayalakshmigovindaraj711
Ай бұрын
சூப்பர் 👌👌👌
@dhanasankar8591
25 күн бұрын
Pacha payira tholoda oora vechu seiyalama sollungal
Пікірлер: 115