மனம் அமைதி. மனம் மகிழ்ச்சி. இனிய பாடல். இனிய நடனம். இயேசுவின் பாடல் கேட்கிறேன். இதயம் துடிப்பு சீராக நடக்கிறது. இயேசுவின் கரங்களில். இருப்பதை நன்றாக உணர்கிறேன்.பாடல் பதிவுக்கு நன்றி. ஆமென் இயேசு அப்பா.
@StephenStephen-ky2pz
11 ай бұрын
P pl ll plll
@alphonseraaj3516
8 ай бұрын
😊😊
@sweetlyepzi4095
Жыл бұрын
பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சுகமானேன் என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே 3. என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே 4. என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே
@rvn2129
4 жыл бұрын
இன்னு அதிக அதிகமாக கர்த்தருக்கு புதுபுது பாடல்களை ஆராதனைகளை பதிவேற்ற ஜபிக்கின்றேன் நல்ல பிதாவே
@murugant4590
2 жыл бұрын
என் தகப்பனே உமக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@jebaseelan4014
3 жыл бұрын
தேவ பிரசன்னம் இரங்கும் அருமையான பாடல்.அருமையான வரிகள்.அருமையான ராகம்!தேவனுக்கே மகிமை!!
@leena1619
Ай бұрын
Very nice songs -Repeatedly hearing songs -Thank you so much very nice songs -God bless you mam with your nice voice 🙏
@SrimuruganA
2 ай бұрын
இனிமையான குரல்
@davidkarunakaran2129
3 жыл бұрын
ஆண்டவர் இயேசு நம்மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பை நினைவுபடுத்தும் பாடல். சீரான குரல் . நன்றி. வாழ்த்துக்கள்.
@alexandermc9008
2 жыл бұрын
വലതുക്കൾ
@jonk3549
Жыл бұрын
John chennal
@subramaniamselladurai2650
Жыл бұрын
Sweet voice all the praise to the Lord
@manuelbalasing8556
2 жыл бұрын
திரும்ப திரும்பகேட்கத் தூண்டுகிறப் பாடல்.
@danansezhianmr9584
24 күн бұрын
This song has inspired me, glory to God.
@pricilla.s3608
Жыл бұрын
Sema Voice Super song
@pradeepsanthosh7775
4 жыл бұрын
இந்தப் பாடலில் இறைவனிடம் கூட இருப்பது போன்று தோன்றுகிறது மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது! மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
@desunder03
3 жыл бұрын
8uyihgnjgv
@mohdkwt7461
3 жыл бұрын
Very fine , fentastic and sensational song.Thank you very much.Amen!
@shirleyfrancis4947
2 жыл бұрын
Exactly
@j.josephine9172
2 жыл бұрын
AMEN
@princelazar6299
10 ай бұрын
Thanks 🙏 Guess Thanks 🙏 Guess 🙏🛐
@jomanand4430
3 жыл бұрын
அருமையான இப்பாடலை எழுதியவர் லிஸிதாசம்மா
@RAJASINGH-zm6oc
6 жыл бұрын
பரதநாட்டியம் இந்தப்பாடலுக்கா?ஆச்சரியம்!! அருமை!!!
@selvinjesudhasan1126
5 жыл бұрын
The small girl's steps are amazing
@pravin-mo4wm
10 ай бұрын
intha mathiri jesus song atjhigama vandhudichina inime jesus ariyathavaggalam arivagga chinna kulathi illathavagalukku idha pattu oru nabikiya kodupathodu nabikiku gifta kulandhaye jesus kodupparu amen❤❤❤
@thampisam7975
2 ай бұрын
Song super really super. Praise the Lord.
@thampisam7975
4 ай бұрын
அருமை..அருமை. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@jesusislord.....
4 ай бұрын
❤🌹❤ குயில் ஓசை போல குரல் ஓசை 🍁🍁 அருமையான குரல் ஆனந்தம் கூட்டும் இனிய மெட்டு.. ❤ மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் 🎉 வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dorissivanandan8545
Жыл бұрын
My favourite song I like this song thank you to God jesus
@domnicprema3827
5 жыл бұрын
தேவனுக்கே மகிமை உன்டாகட்டும் இது தேவனுடைய ஈவு
@gnanaprakasam4839
2 жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த மிக இனிமையான பாடல் பரலோகத்தில் இருப்பது போல் உள்ள உணர்வு
@samuelgnanadasan8362
3 жыл бұрын
My Favourite Christian Devotional Gospel Song.
@danielrajan5548
2 жыл бұрын
Glory to Jesus Name. Amen!
@chandran18766
8 ай бұрын
Praise the Lord Jesus Amen amen amen amen
@user-kp2wz7yi1k
6 ай бұрын
Sister Song super 😍❤️😍😍😍😍😻💓😂🤣
@ChandraBose-hw8mr
25 күн бұрын
The backround dance and music is very very appropriate
@sterlyponseeli7009
3 жыл бұрын
I Love you Jesus
@ChandraBose-hw8mr
2 күн бұрын
An enormous amount of solace and comfort derived.from this song
She is so charming and beautifully singing May God bless her and her family and be with her always.. Praise the Lord Jesus Christ Hallelujah Amen ..
@elizabethelizabeth3186
2 жыл бұрын
Such a beatiful song god bless you sister nice voice.
@romeant9801
2 жыл бұрын
Twenty nine years ago I was studying eleventh std in CSI Gell memorial higher secondary school. It's there I learnt this song. So after 29 years I am hearing this song again.
@ChandraBose-hw8mr
Ай бұрын
Spiritual inspiration is high while hearing this song
@jesusislord.....
2 жыл бұрын
அருமை ........ இனிமை .....
@jayaramand2695
3 жыл бұрын
Praise the Lord...Thank God.
@san-qy5ss
3 жыл бұрын
இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே 🙏🙏 thank you JESUS 🙏
@has5892
2 жыл бұрын
നൃത്തവും പാട്ടും ഒന്നിനൊന്നു മെച്ചം ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
@RAJA-eg7vr
2 жыл бұрын
Amen 🙏
@nadarajanpillai8170
3 ай бұрын
இப்பாடல் மயிலிறகால் மனத்தை தடவுவதுபோல் இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஞானசௌந்தரியில் வரும் ஜீவியபாக்கியமே காண்போம் திகழும்.... என்ற பாடல் போல இருக்கிறது.சீரங்கத்தார்
@kanakaranisekar3794
2 жыл бұрын
What a wonderful voice very sweet song.God bless you ma
@shivanyapragadeesh8163
5 жыл бұрын
Wonderful song. Jesus is great always
@gracejeba9275
5 жыл бұрын
I loved the song very much..... when I was 22 years old, my friend Isabella at Nagarkoil, we studied at B.Ed College at kovai, we planned to sing this song at farewell...... Unfortunately we sang ,'count your blessings 'at that time...... Till today I never forget her & the most popular lovable gracious salvation song...... when I was sad, or someone hurt me I sing this song..... It's into my heart....... At that time I feel very happy.... God bless me and my family. Please, those who are hearing the song, just pray.... God bless HIS grace sufficiently in everybody 'a life..... God bless you all.
@rajakumarm4423
3 жыл бұрын
By
@ravichandran8336
2 жыл бұрын
God bless you
@san-qy5ss
3 жыл бұрын
Jesus Christ is the WAY 🙏
@ARULGNANARAJAN
11 ай бұрын
இனிய பாடல் கர்த்தருக்கேமகிமை
@Jeyapaul-lc3vr
2 жыл бұрын
Very nice song
@pasupathymanickam1223
Жыл бұрын
Praise the Lord Jesus 🙏
@jayacha4u
2 жыл бұрын
Praise the Lord Jesus. Amen. Hallelujah.
@iakshimithambyraja6614
4 жыл бұрын
Such a beautiful song. It stays in my heart.
@sarojarajam8799
2 жыл бұрын
Super song
@thomastj513
11 ай бұрын
Super, 🌹സൂപ്പർ 👌👌👌Ammen🙏🙏🙏🙏
@maduramg9649
Жыл бұрын
காலத்தால் அழியாத உயிரோட்டமான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப்பாடல் இயேசுவின் அன்பையும் அழகையும் விவரித்துப்பாடும் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட உன்னதப் பாடல் ஒப்பற்ற பாடல் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@mosesa7244
Жыл бұрын
May.Happy
@mosesa7244
Жыл бұрын
Praise the Lord
@arokiadoss9004
2 жыл бұрын
what a great great sweet spritual song is this i like it so much glory to lord jesus the king of the king
@arunkumar-uc1hx
2 жыл бұрын
அருமை... எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
@subramaniamselladurai2650
Жыл бұрын
Sweet voice all the praise to the Lord..like this song
@baskersolomon1730
2 жыл бұрын
Sister super song.GOD BLESS YOU 🙏
@delwindavid6291
5 жыл бұрын
Praise the Lord. En nesar ennudaiavare avar marbinil saindhiduven. Manalie va enbare nanum selven annerame. GODS divine love is so merciful. Thank you Jesus.
@thangachristopher87
3 жыл бұрын
God bless sister
@robinsonk2505
4 жыл бұрын
Wonderful song. Glory to JESUS
@d.arokiyaisravelisravel9261
4 жыл бұрын
Sema song👌👌👌👌👍👍⛪💒
@nmurugan3417
2 жыл бұрын
Super
@jacinthamartin2244
4 жыл бұрын
Old is gold. Very nice
@revcjdevaacharyah5798
5 жыл бұрын
superb god bless you
@JJ-pg9so
3 жыл бұрын
Hear this song while you feel alone after hearing you will be never alone.
@sathiyaraja8851
4 жыл бұрын
இனிமையான பாடல் நன்று
@jebasinghranipet5691
4 жыл бұрын
Sister superbly sung and very good music
@achuarchana8083
3 жыл бұрын
Amen....super song...yes god is very beautiful god.....
@johnmaniraj6918
Жыл бұрын
❤️❤️🙏❤️❤️
@charlesmani9026
3 жыл бұрын
வாழ்க்கையில் தேவனிடத்தில் இருப்பது தான் உண்மை மேட்டூர்
@palanikumar6161
Жыл бұрын
Very nice song. Glory to GOD
@baskars7434
4 жыл бұрын
Excellent sister
@aarurjoseph7377
3 жыл бұрын
Heart touching song.Excellent God bless you all
@kuttimaannislevi7154
3 жыл бұрын
Nices song
@sulochanabamavathi7284
Жыл бұрын
My favourite song
@augustinejosephwilliams4279
5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.....மிகவும் ஆறுதல் அளிக்கும் எனக்கு!
@mathuramm1257
2 жыл бұрын
Wonderful words and very very sweet voice. When I am hearing with ear phone I feel that I am in HEAVEN. I heard four times. Not only four times, life fully and every day we can hear this song. GOD BLESS HER.
@thankaperumal9785
3 жыл бұрын
Super voice.,.,
@calvinsiju6302
3 жыл бұрын
இயேசுவின் நாமம் உற்றுண்ட பரிமளா தைலம்.
@arputhamani3905
Жыл бұрын
🙏
@anitadatta1303
4 жыл бұрын
Inspite of not realizing the language of the song, its soothing melody has been healing to me. The siger seems motherly or daughterly with heavenly pleasure beyond measure !
@sambasivam7250
7 ай бұрын
Sister song nice karther Assuervathikunam 🙏🏼 nandari 🙏🏽
@stephendurairaj3133
2 жыл бұрын
Praise the Lord, Amen🙏🙏🙏
@elizabeth-sm3op
8 ай бұрын
Padal inimai kural nice god blessyou my daugter .
@darathyjebaselvi3512
4 жыл бұрын
Arumai,meaningful song
@shibuka5333
3 жыл бұрын
very good mam
@r.m.pauljeyachandran9613
5 жыл бұрын
A very nice song. God bless u sister. God bless dear VIDEO sAM.
@jacinthamartin2244
4 жыл бұрын
Comforted me in Jesus hand
@jamesbrk9520
Жыл бұрын
Praise the lord
@boscopremkumar5111
9 ай бұрын
Meaning ful song
@shirleyfrancis4947
2 жыл бұрын
Praise the Lord, Glory to Jesus my Bride Groom.
@israelthomas516
6 жыл бұрын
very nice voice & nice music song
@murugarajraj4662
2 жыл бұрын
Sister action super
@karunanithimunuswami2178
4 жыл бұрын
A wonderful song which we listen family very often during night time. Praise the lord.
@anbuvasanthakumar6002
4 жыл бұрын
அருமை அருமையா
@The_Respect_All_
4 жыл бұрын
சூப்பர் பாடல் அக்கா
@swatysoman95
3 жыл бұрын
🙏🙏🌹🌹👌👌glory to God! God bless you sister!
@jegathaselva6074
5 жыл бұрын
பாரிர்அருனோதயம்போல் வருகிறவர்தான் நம்முடைய இயேசு கிறிஸ்து.
@maryjohnson4259
5 жыл бұрын
My favorite song. When ever I suffering form people that time I hear the song '& sing to gather this song every thing gone that time I live with my Father Jesus Christ.Amen
@kpopshell_
4 жыл бұрын
Emmanuel
@samuelbhagavandass5643
3 жыл бұрын
Pe+^%d\loo;
@jebarajaselvan7681
3 жыл бұрын
Amen
@deakksyy
3 жыл бұрын
Praise and glory to our Lord alone. She sings very nicely.God has given you good voice to glorify His mighty name.
Пікірлер: 540