Sir idhe mathiri maragathipathi vetri kolvathu yepadi ingara video podunga . Yella channel layum maragathipathi bayamuruthi bayamuruthi kolappama iruku
@elenchelianelenchelian1065
Жыл бұрын
Kanni paavam sir
@NungunaduTV
Жыл бұрын
ஐயா.. வணக்கம் 🙏🙏 பாதகாதிபதி இயற்கையாகவே பாதகத்தை செய்யாமல் இருக்கும் அமைப்புக்கள் ஜோதிடத்தில் உள்ளதா? அதாவது ஜோதிட விதிவிலக்குகள் இருந்தால் கூறுங்கள். நன்றி.
@revathyiyengar1330
Ай бұрын
ஐயா நமஸ்காரம். பாதகாதிபதி காரகம் பாதிக்குமா அல்லது பாவகம் பாதிக்குமா.... (9) பாதகாதிபதி என்றால். சூரிய திசை மரணம் அப்பாவுக்கு மரணம் நிகழ்ந்தது.... விருச்சிகம் லக்னம் ( சந்திரன்) பாதகம் திசை. தாய்க்கு துன்பத்தை தருமா. பெண்கள் மூலம் நிறைய அவமானத்தை சந்த்திதேன்.. மனநிலை பாதிப்பு... அடிக்கடி வீடு மாற்றத்தை ஏற்படுத்தியது. .... தாயாருக்கு எனக்கு ஒத்துழைப்பு இல்லை..... தாய் கண்டத்தை தருமா.ஐயா.
@vijayganapathy9933
Жыл бұрын
இதை முன்பே கேட்க வேண்டும் என்று இருந்தேன் குருவால் பாதிப்பு என்றால் எவ்வாறு ?Rishabha Lagnam Pls Explain Sir
@ranjithkumar-bl1ew
Жыл бұрын
Same dout
@revathyiyengar1330
Ай бұрын
பாதகாதிபதி 6/8/12/ இருந்தால் என்ன பலன் தருவார்... சிலர் பாதகாதிபதி திசை வர வில்லை என்றால் புத்தியில் வெச்சு செய்வாரா.
@பச்சைக்கிளி-ல9ண
Жыл бұрын
நீங்களும் உங்களை சார்ந்த அனைவரும் நலமுடன் வாழவேண்டும்........🙏 குருவே......
@kalidasanramalingam4110
Жыл бұрын
பாதகாதிபதி தரும் பாதகங்களை நீக்கி அவற்றை வாழ்வின் வெற்றிப்படிகளாக ஆக்கி அமைத்துக் கொள்ளும் ஜோதிட ரகசிய நுணுக்கங்களைத் தங்களைத் தவிர வேறு யாரும் சொன்னதில்லை. வணக்கமுடன் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களின் மாணவர்களும், அன்பர்களும் உண்மையிலேயே பாக்கியசாலிகள்.
@velu2786
Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஆனால் கர்மாவின் பிடியிலிருந்து மீள்வது கடினம் உங்களின் சொல் வாக்குப்படி கர்மாவின் ரகசியத்தை ஒரளவு அறிந்து அதற்கேற்ப வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இறைவழிபாடு நம்மை நல்வழிப்படுத்தும் குருவே சரணம் 🙏🙏🙏
@sivaguru2169
Жыл бұрын
My son birth chart Rishbalagnam, in 9 house ( Sani + Guru + bhuthan ) palan Enna?
@vijaykitchen2413
Жыл бұрын
ஆக மொத்தம் கன்னிக்கு எல்லாமே பாதகம் தானா ஐயா😢
@kannanalaganandam9982
Жыл бұрын
Vanakam guruji. Padhagadhibadhi padhagathai than dasa and buthiyil mattume seivar correcta
@saravananthandayutham4048
Жыл бұрын
நன்றி அய்யா 🙏 மற்றுமொரு சந்தேகம் அய்யா ஜோதிடத்தில் உடலமைப்பு பற்றி சரியாக சொல்வது எடுத்துக்காட்டாக மாறு கண் கை கால் குறைபாடு இப்படி தெளிவாக சொல்வது எப்படி அய்யா
Sani chanthiran video podunga sir....thelivaaga... parigaram.... please sir
@elangos8287
Жыл бұрын
Erode anthiyur from birth place
@psgdearnagu9991
Жыл бұрын
வணக்கம் குருவே.. நன்றி குருவே ...அருமையான பதிவு... எளிமையான முறையில் வாழ்வின் சூட்சுமம் குறித்து எங்களுக்கு கூறிவரும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பேர் புகழுடன் நல் ஆரோக்கியம் நிறை செல்வம் அனைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. நற்பவி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharumambalranjani5179
Жыл бұрын
கன்னி சூப்பர் சார்... அப்படியே தான் இருக்கு...
@pramekumar1173
Жыл бұрын
குருநாதரே நன்றி.தங்களது விளக் கங்கள் அனைத்தும் அருமை.வாழ்க பல்லாண்டு.
@kavithavasuk7183
Жыл бұрын
Sir nigo sonnadu 100% nijam kadaga lagnam
@prabhus.k7589
8 ай бұрын
அய்யா கடக லக்னத்திற்கு கர்மா ரகசியத்தில் - உறவுகளை வளர்த்து கொண்டால் கர்மா குறையும் என்று சொன்னீர்கள்...இதில் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறீர்கள்... அப்போது நமக்கு எது சாதகமோ அதுவே பாதகமாக மாறுகிறது.....
@ganesanp3069
Жыл бұрын
குருவே மிதுன லக்னம் 6 ல் புதன் சுயசாரம் செவ்வாய் ஏதாவது ஒரு வகையில் பரிவர்த்தனை அடைந்தால் போதுமா செவ்வாய் புதனும் பரிவர்த்தனை அடைய வேண்டுமா ஐயா?
@revathyiyengar1330
Ай бұрын
கன்னி லக்னம் பாதகாதிபதி கடகத்தில் தனித்த குரு உச்சம் அடைந்தால். 2 வது மனைவி அமைய வாய்ப்புள்ளது.
@balajilakshmi4669
7 күн бұрын
முதல் மனைவி என்ன ஆச்சு ப்ரோ ஏனென்றால் என் லக்கணம் கன்னி
@muthukumara2565
Жыл бұрын
ரிஷபம் லக்னம் 9ம் இடம் சனி அது 7இல் உள்ளது என்ன பலன் ?
@abirami6071
Жыл бұрын
Good evening Sir. All your videos are awesome Sir but couldn't keep in mind all details. Sir why don't you publish all these details in a book? Waiting for an answer from you Sir.
@JEEVABARANII
Жыл бұрын
Vanakam guruvae... Etha doubt ta clear pannanum... Mesha lagnam laganathukku 6il kanniyil.. sukkiran(5*)+suriyan(13*)+bhudan(17*)...Ethan serkaiyil sukkiran neecha bangamah ...neecha banga raja yogamah ...yen etha kelvi endral bhudan ashtangam ma ga ullathae...
@devidevi7382
Жыл бұрын
கன்னில பிரந்தததே வேஸ்ட்
@bhagyarajchandran9685
4 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@Vidayam
Жыл бұрын
அய்யா பாதகாதிபதி ராகுவுடன் சேர்ந்து 11ல், மகர லக்கினம்.. செவ்வாய் தசா நடப்பில்.
@annapooranis1300
4 ай бұрын
அய்யா வணக்கம். மேஷம் லக்கினம் கன்னி ராசி. லக்கினத்தில் ராகு மிதுனத்தில் சுக்கிரன், கடகத்தில் செவாய், புதன்(v), சிம்மதில் சூரியன், கண்ணியில் சந்திரன், துலாத்தில் சனி கேது, மகரத்தில் குரு(v). வயது 39. குரு தசை சுக்கிரன் புத்தியில் உள்ளேன் அய்யா. எனக்கு சனி எப்படி இருக்கும். எதில் கவனம் வேண்டும். உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.
@banupriya1137
4 ай бұрын
Mithunam rasi kum ithu porunthuma guru ji ....my husband adikkadi job field matthitu irukaru ...
பாதிக்காது. குருவும் சுக்கிரனும் ஒன்றுக்கொன்று மறையாமல் இருக்கிறது.
@kannanalaganandam9982
Жыл бұрын
Vanakam guruji. Wish you and your family a happy new year. Expecting more good and valuable videos from your channel.
@DhineshKumar-yx4nf
Жыл бұрын
நன்றி தல 💐💐💐💐💐
@DhanaLakshmi-nm4rh
Жыл бұрын
Migavum, arumaiyana, vilakkam thankyou sir 🙏🙏✨✨
@pazhani.mpazhani9846
Жыл бұрын
Vanakam sir good morning
@sahunthalasrikanthan9443
Жыл бұрын
நன்றி குருஜி👍
@rajaganesh8747
Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@neeliramesh2126
Жыл бұрын
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@Vicky-nx9er
Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான கருத்துக்கள் - சிறப்பு. Sir. நுட்பம் + கருத்துச் செறிவு👌👌👏👏 இதுவே தங்களின் வெற்றியின் சூட்சுமம். 💐💐 Thank you Somuch Sir. 🙏 சூரியன் + செவ்வாயின் இணைவு - தரும் சாதக பாதக காணொலி தாருங்கள் Sir.
@revathyiyengar1330
6 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@devidevi7382
Жыл бұрын
ஓரு வேல கிடைக்கல🤔
@muthur9798
Жыл бұрын
Hello sir
@rabinsinghrabinsingh671
Жыл бұрын
Vanakkam
@maheshwareng901
Жыл бұрын
🙏🙏🙏
@SagiArulvillagevlog
Жыл бұрын
🌷🌷🌷
@radhaswaminathan2477
Жыл бұрын
வணக்கம் குருஜி🙏. மிக முக்கியமான பதிவு. அருமை.உண்மை தான். அனுபவத்தில் உணர்ந்தது. மிக்க நன்றி🙏
@senthilvelu2419
Жыл бұрын
ஐயா வணக்கம் மிதுன லக்னம் குருதிசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சந்திர புக்தி அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தி ராகு புக்தி எப்படி இருக்கும் சனி திசை எப்படி எதிர்கொள்வது
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Not bad
@santhiselvaraj2932
10 ай бұрын
Iyya மாரகதிபதி பத்தி சொல்லுங்க
@jothimanikuppannan7213
Жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@mahalakshmimahalakshmi9828
Жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@SanthoshKumar-wp3xe
Жыл бұрын
Good morning sir waiting
@dr.karthikam38
11 күн бұрын
🙏🙏🙏🙏
@kosan9362
Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@prasannabca2002
Жыл бұрын
Good morning sir 🙏
@dhiyancreator3586
Жыл бұрын
Marana waiting🔥🔥🔥
@karuppasamias4665
Жыл бұрын
Sitthra gupthar valipatu
@SARAVANAKUMAR-xn9bk
Жыл бұрын
🙏🏻
@SARAVANAKUMAR-xn9bk
Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@kavyapragala8213
Жыл бұрын
ஐயா, கர்ஜிக்கும் சிங்கம் எப்போதும் தன் கர்ஜனையை நிறுத்துவதில்லை......
@elizabethpriya780
Жыл бұрын
நீண்ட நாளாய் எதிர்பார்த்த பதிவு நன்றி குருஜி.
@KaviDeepak.
Жыл бұрын
குருஜி., பாதகாதிபதியே ராசியாதிபதியாக வரும் போதும் அதிகளவு பாதகத்தை செய்வாரா?
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
No
@KaviDeepak.
Жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி 💛
@saravanamoorthy3126
Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@sashikumar5402
Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Bhuvana506
Жыл бұрын
Waiting
@kaviprabakar8562
Жыл бұрын
👍🌺🙏
@karthikeyaannv2408
Жыл бұрын
Happy new year 💐💐💐
@Amiyog7
Жыл бұрын
Good morning sir ☀️
@karthikjayanthi1992
Жыл бұрын
Excellent💯
@chandrasiva5777
Жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹❣🤞🤞
@kannang6812
Жыл бұрын
ஐயா இனிய நண்பகல் வணக்கம் 🙏🙏🙏
@rajeswarir7077
Жыл бұрын
கஷ்டம் ன என்ன எல்லாரும் சாப்டறோம் தூங்கறோம்.பணம் இருக்குனு 10 இட்லி சாப்டரமா இல்லை னு 2 இட்லி சாப்டரமா இல்லை ஒரே மாதிரி தான் சாப்டறோம். ஏற்றதாழ்வு என்ன இருக்கிறது. பிறக்கும் போது என்ன கொண்டு வந்தமோ அத செலவு போன்றோம் அதான். ஒருத்தர் நிறைய ஒருத்தர் குறைவா கொண்டு வந்து இருப்பார். சனி பகவான் தண்டனை கொடுப்பவர் அவர் 1,4,8,12,2 இடம் வரும்போது பாவம் பன்னி இருந்தால் தண்டனை கொடுப்பார். நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கால தேவன் கணக்கில் வைக்கிறார். அதனால் தான் நேர்மையாக இருந்தால் நமக்கு எதுவும் வராது. கவலை படாதீங்க. எல்லாருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஒரு கஷ்டம். சந்தோசமாக இருப்போம். மனித பிறவி கிடைக்காது. இத வீணடிக்காமல் வாழனும். ஆசை பொறாமை இல்லாமல் இருந்தால் போதும். கஷ்டமே வராது
@user-br7sr6px5f
Жыл бұрын
குருஜி வணக்கம். நான் கடக லக்னம், எனக்கு சுக்ரன் களத்திரஸ்னத்தில் ராகுவோடு சேர்ந்து உள்ளார். எனக்கு இப்பொது சுக்ர தாசை சுய புத்தி. எனக்கு வழிகாட்டி பண்ணுங்க
@jaganjagan581
10 ай бұрын
பாதகாதிபதி வீட்டில் கிரகம் நின்றால் வரும் பலன் இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சார்
@dineshvishnu8354
Жыл бұрын
Sir,unmai🙏🙏🙏🙏
@manivannangopalakrishnan610
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramachandranramachandran2891
Жыл бұрын
Seekram tholam laknam pathvu podungal guruji
@divineenergyvastu872
Жыл бұрын
பாதகாதிபதி 12ல் மறைந்தால் அந்த பலன் எப்படி இருக்கும்
@SriMahalakshmiJothidam
Жыл бұрын
Not bad
@Venugopal-tk7hb
Жыл бұрын
ஜனனத்தில் பாதகாதிபதி மறைவு ஸ்தானங்களில் இருந்தால் அதன் தசா புத்திகளில் பாதகத்தை செய்யுமா!!!???
Sir nan simma lakhnam. Your video perfectly correct. Ennoda appa vaala mattum dhan ennoda life romba mosama poitu iruku. Romba correct. Thank you sir. Ennoda life 'a scan panna maari solliteenga
@meenakshisundaram3055
Жыл бұрын
மேஷ லக்னம் பாதகாதிபதியை குரு பகவான் தூலாம் இருந்து 5 ம் பார்வையால் பார்த்தால்?
@rathinavenkatachalam8681
Жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@Amiyog7
Жыл бұрын
Vannakam sir, pathagam andha dasa buthigalil erpaduma or throught out life have to be careful
@LOYAL806
Жыл бұрын
Vanakkam aiya. Should we take this for Lagnam & Raasi?
@balamurali243
Жыл бұрын
Sir enoda pathagathipathi guru..enoda horoscope la guru sani udan irukaru apo innum Pathagam adhigam aaguma?
Пікірлер: 130