நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் ஒற்றுமையாக, மகிழ்வுடன் வாழ நான் கடவுளை வேண்டி கொண்டேன்❤
@jayakumar3501
Ай бұрын
எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, அதையே சவாலாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி ஜெயித்த குடும்பம்💪🔥 இதே ஹேப்பியோடு லைப் லாங் இருங்க 🙌🙌♥️♥️♥️
@user-lf3sm1fj4q
Ай бұрын
ஆமா நீங்க ரெண்டு பேரும் நடிச்ச படம் இன்னும் வெளியே வரவில்லையா
@brindagopalan6791
Ай бұрын
அண்ணா நீங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. வியாபாரத்திற்கு போவதும் போகாததும் உங்க இஷ்டம்..
@sivaskk790
Ай бұрын
எங்க ஊருல வாட்டர் ஆப்பிள் ன்னு சொல்லுவோம் அக்கா 😍❤️🥰
@mehrunnisha8356
Ай бұрын
அக்கா இவ்வளவு காதல் அண்ணா மேல் இப்போதும் போல் எப்போதும் இருக்கனும் கடவுள் ஆசிர்வாதிப்பார்
@RaniSelva5567
Ай бұрын
சாந்தா இராசா தம்பதிகள் வாழ்க வளத்துடன்... என்றென்றும் புன்னகையுடன் வாழ்க🎉🎉 சாந்தா செம்பருத்தி பூவை பச்சையாக சாப்பிட கூடாது... தண்ணீரில் பொட்டு கொதிக்க வைத்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு நல்லது....
@jayasundari2180
Ай бұрын
வாங்க வாங்க பேங்க் வேலையெல்லாம் முடிச்சிட்டு இப்பதான் வந்தேன் அதான் லைவ மிஸ் பண்ணிட்டேன்😢
@santhamanisanmugasundaram2537
Ай бұрын
அதுதான் சாந்தா சிஸ்டர் கலராகிட்டாங்கலோ 😂😂😂🎉🎉🎉❤❤❤
@jayasundari2180
Ай бұрын
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@manimekalaiselva4588
Ай бұрын
Water apple
@judemervin451
Ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகா இருக்கு👌😍😍💖💖💖💖 உங்க பேச்சும்,உங்க சிரிப்பும்👌💖💖💖
@b.c.manjula1159
Ай бұрын
சாந்தா & ராஜா எப்படி இருக்கீங்க? சாந்தா ஒரு சின்ன suggestion. நீங்க இயற்கையா இருந்தா தான் அழகு....
@kallirani8963
Ай бұрын
இதற்கு பெயர் பன்னீர் கொய்யா என்று நினைக்கிறேன் ❤❤❤❤
@judemervin451
Ай бұрын
வெட்டி பந்தா, வீண் பெருமை இல்லாத ஒரே youtuber நீங்க மட்டும் தான்😮 சூப்பர்👌👏🎉🎉❤❤❤
@jayalalithar750
Ай бұрын
😂
@prabavathimanickam7605
Ай бұрын
ஜிங் ஜக்
@Simple_Recepy
Ай бұрын
Poda jalra
@lakshmilakshmi4053
Ай бұрын
அங்கன இருக்குற வீட்டுக்காரங்க நீங்க சேர்ந்து காசுபோட்டு கப்பி மண் அடிச்சா சகதி இருக்காது
@shanmugasundaramkaliappan8046
Ай бұрын
Super congratulations 👏 happy Water apple 🍎🍎 arumai 🙏
@rajisubbu859
Ай бұрын
Vaithiyar vadha thukku puli sapida vendam appuram innum enna.sappita kudathu sonnaga raja bro because my body also vadham so that i am asking pl reply❤❤❤❤❤❤😊
Пікірлер: 219