இப்போது நம் தமிழ் பெண்களை பாவாடை தாவணியில் பார்ப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. இருப்பினும் சடங்கு விழாக்கள், திருமணம், கோயில் திருவிழாக்கள் மற்றும் தமிழர் பாரம்பரியமான பொங்கல் விழாக்களில் பட்டுப் பாவாடை சட்டை தாவணி அணிந்து மகிழ்கின்றனர்.
இந்த வீடியோவில் பாவாடை சட்டை தாவணி குழந்தைகளுக்கு பட்டுப் பாவாடை சட்டை ஆகியவற்றை மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் லவ் இருந்து உங்களுடன் பகிர்ந்து உள்ளேன்.
மேலும் பல தகவல்களுக்கு அலமேலு அடுப்பங்கரை யூ ட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
#pavadaithavaniset
#pattupadavathavani
#pattupavadaisattai
#thavani
#kidspattupavadai
#saravanastoresmadurai
#அபூர்வாபாவாடைசட்டைதாவணிசெட்
Негізгі бет பாவாடை சட்டை தாவணி செட், குழந்தைகளுக்கு பட்டு பாவாடை சட்டை| சரவணா ஸ்டோர்ஸ்
Пікірлер: 4