பாவமன்னிப்பு துஆ
رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
ரப்பனா ளலம்னா அன்புஸனா வஇல்லம் தங்பிர்லனா வதர்ஹம்னா லநகூனன்ன மினல் காஸிரீன் எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.
அல் குர்ஆன் 07:23
moulavi fakruddin imdadi
Негізгі бет பாவமன்னிப்பு துஆ | தவ்பா | tawbah tamil dua | moulavi fakruddin imdadi | tamil dua
Пікірлер: 110