கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்" உன்னை ஆசீர்வாதத்தால் நிரப்புவேன் என்னிடமிருந்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள். ✝🛐✨💫
"உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝🛐✨💫
என்னால் ஊழியம் செய்ய இயலவில்லை ஆனால் இதன் மூலம் அவரை பற்றி உலகறிய செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.
Негізгі бет பாவத்தினால் தலை குனிந்து துக்கப்படும் நீங்கள் கர்த்தரிடம் ஒப்புக்கொடுங்கள் அற்புதம் பெறுவீர்கள்
No video
Пікірлер: 46