Lyrics : Lyrist. A. Anbarasu.
Tune - S.M. Julian
Singer - P. Narmatha Christy.
Music Director - Richard Anand
Music-Mixig & Mastering - Joe Stevie
Video Editing - L. Muthukumar.
Production - ANJOE Arulasir Creations
#christmas
#christmasnewsong
#supersingersong
#bestchristmassong
#poovithazheponmalare
#superhitmelody
#superhitchristmassong
#thebestchristmaspresentintheworld
#thebstchristmadthalattu.
#latesttamilchristiansong
#latesttamilchristmassong
#trending
#கிறிஸ்துமஸ்தாலாட்டு
Lyrics:
பூவிதழே பொன்மலரே போற்றிப்பாடுவேன்
நாவிதழால் விண்மகனை ஏற்றிப்பாடுவென்.
வானமதில் கானமழை மேகம் சூழவே
வானவர்கள் விண்மீதில் வாழ்த்திப்பாடவே
வணங்கிடுவேன். தொழுதிடுவேன் இயேசு பாலனே
பூவிதழெ பொன்மலரே போற்றிப்பாடுவேன்
நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவென்
i
இறைவாக்கும் மறை வாக்கும் குறித்த நாளிது
இயற்கையெலாம் மகிழ்ச்சியிலே துள்ளி ஆடுது. -2
இமைகளெல்லாம் விழித்திருந்து துதிகள் பாடுது-2
இறையவனே மனுமகனாய் உதித்த நாளிது -2
ஆரிராரிராரோ-4
பூவிதழெ பொன்மலரே போற்றிப்பாடுவேன்
நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவென்
ii
ஞானிகளும் அறிஞர்களூம் அறிந்த நாளிது
ஞாலமிதில் ஞானமகன் தரித்த நாளிது -2
அடிமைநிலை அன்பதனால் மீட்ட நாளிது-2
வறியவரும் எளியவரும் மகிழும் நாளிது-2
ஆரிராரிராரோ-4
பூவிதழே பொன்மலரே போற்றிப்பாடுவேன்
நாவிதழால் விண்மகனை ஏற்றிப்பாடுவென்.
வானமதில் கானமழை மேகம் சூழவே
வானவர்கள் விண்மீதில் வாழ்த்திப்பாடவே
வணங்கிடுவேன். தொழுதிடுவேன் இயேசு பாலனே
பூவிதழெ பொன்மலரே போற்றிப்பாடுவேன்
நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவென்
Негізгі бет Музыка பூவிதழேபொன்மலரே.|சிறந்த கிறிஸ்துமஸ் பாடல்| Poovithaze Ponmalare Best Christmas-song/
Пікірлер: 60