Akka neenga kutal kulampu saptinga na rechepi potunga akka
@jayakumar3501
2 күн бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான ஜோடி😍😍🥰🥰
@rakshanrakshitha7592
Күн бұрын
நாங்களும் சென்னை தான்
@Ayyappan-hx2qw
2 күн бұрын
Super
@Sweetha-w4h
Күн бұрын
Akka Nan live vandhen but andha timing la comment pandra dhu en mobile la varala
@nagappandhineash8051
Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@noornisha.n9035
Күн бұрын
Akka niga enna bisness panriga solluga
@VidhyaNithya-so2kv
2 күн бұрын
Enga oorla veyil koluththuthu akka
@Sumathianand948
Күн бұрын
Akka உச்சியில் குங்குமம் வைங்க ak
@nirmalabala2281
Күн бұрын
அம்மா சாந்தா நல்ல செடிகள் வைத்து அழகு பாருங்கள் செம்பருத்தி துளசி கற்ப்பூர வள்ளி செடி ஸ்நேக்பிளான்ட் நல்ல வைப்ரேசன் கிடைக்கும் அவர்களை பார்க்கும் போது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.அப்புரம்சாந்தாம்மா கருஞ்சீரகம் வறுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல சக்தி கிடைக்கும் வைட் லாஸ் ஆகும்.நீங்கள்.நெட்டில் போய் பாருங்கள் அதன் பலன் நிறைய உண்டு வாழ்க வளமுடன்.சமிபத்தில்தான் எங்களுக்கு 60 ம் கல்யாணம் நடந்தது உங்களிடம் சொல்வதினால்சந்தோஷம்.பார்த்துபத்திரமாக இருங்கள் சாந்தா ராஜா என்கிற முத்து எனக்கும் முத்துதான்.❤❤❤❤❤❤❤❤❤
@KarthigayuKarthigayu
Күн бұрын
சாந்தா அத்தை எனக்கு ரோஸ் பூ வேணும்
@santha7469
Күн бұрын
வாங்க தருகிறோம்.❤❤
@issathkathija223
Күн бұрын
Unga v2ku varanum pola iruku
@jayakumar3501
2 күн бұрын
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச இந்த குடும்பத்துக்கு தெரியவே மாட்டேங்குது ப்பா😂😂😂 அதனாலதான் இந்த குடும்பத்துக்கு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது👌❤️❤️❤️
@vijayamohan8173
Күн бұрын
வீடியோ பார்த்து எதையும் உண்மை என்று நம்பாதீர்கள்.
@MahaLakshmi-el5jj
Күн бұрын
Correct 💯
@jayasundari2180
Күн бұрын
@@vijayamohan8173உனக்கு அவங்கள பத்தி என்ன தெரியும்?? எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்😊😊 தேவையில்லாத கமெண்ட் போடாதே.. 🤬
@jayakumar3501
Күн бұрын
@@vijayamohan8173 இந்தக் குடும்பத்தை பத்தி ஒன்னுமே தெரியாம எப்படி உங்களால இப்படி கமெண்ட் பண்ண முடியுது🤬🤬
Пікірлер: 168