ஏழை-எளிய அறியாத பாமர மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டே உயிரை தியாகம் செய்தவர் பழனிபாபா அவர்கள் இந்த உலகம் உள்ளவரை அவரை யாராலும் மறக்க முடியாது எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
@muhammedmuhsin612
2 жыл бұрын
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது💪💪
@mohamedali-ok5ef
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.... பெரிய அம்மாவை பார்த்தது சந்தோஷம்.... பழனி பாபாவின் குடும்பத்தார் அனைவரும். நமக்கும் இறைவன் அருள்புரிவானாக..... அல்லாஹு அக்பர்...
@Sharafdheen-yl5kf
2 жыл бұрын
உமர் ரலியல்லாஹு அன்ஹு அன்னாரின் வாரிசாக பார்க்கின்றேன் திரு பழனிபாபா அவர்களை
@wardmcmcward6670
2 жыл бұрын
மறக்க முடியா மாவீரன் புரட்சியாளர் பழனி பாபா
@meharunisha5708
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் இரைவன் மிக பெரியவன் உங்கள் மூலமாக இவர்களை கான்கிறோம்
@user-mg1zg9oz9t
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் இந்த காணொளி கண்களை கலங்க வைத்தது...
@peacemind3866
2 жыл бұрын
ஒடுக்கப்பட்ட அனைத்து தமிழ் மக்களுக்கான, புரட்சியின் ஆசானின் குடும்பத்தை எங்களுக்கு காட்டியதற்க்கு பல கோடி நன்றிகள்.
@hamidshaul5287
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ். நமது சகோதரியின் துவாவை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பானாக. ஆமீன்.
@adamkani2698
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்
@sankerraganathan8501
2 жыл бұрын
ஐயா பழனி பாபா தமிழ்நாட்டு, இந்தியா, மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக உயிர் தியாகம் செய்த வீர திருமகன்
@lalubashalalubasha9142
2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே.
@MohamedIbrahim-or2cz
2 жыл бұрын
அல்ஹாஜ் பழனிபாபா மறுமை வாழ்க்கை சிறப்பாக இருக்க அல்லாஹ் நல்கிருபை செய்வானாக ஆமீன்..
@m.a.meeran905
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களின் பணி சிறக்க அல்லாஹ் அருள்புரிவாய் ஆமீன்
பழனி பாபா எங்கள் நெஞ்செல்லாம் நிறைந்து இருக்கிறார் . அவர் காட்டிய வழி நடப்போம் . அல்லாஹு அக்பர் .
@mehandhivino1762
2 жыл бұрын
மாஷாஅல்லாஹ்...... நிறைய சந்தோஷமாக இருக்கு இந்த வீடியோவா பார்க்கும்போது....
@fathimuthuriboy5572
2 жыл бұрын
Sahotharar palani Baba ,avarhalai polavae irukkirarhaal intha sahothari,,aameen
@mlmhaniffahaniffa6361
2 жыл бұрын
மாஸா அல்லாஹ் வாழ்த்துக்கள் மிகவும் அருமை
@rashidahamed8564
2 жыл бұрын
"சலாம்" துஆ.... அருமை சகோதரி; உங்களின் சமூக சமுதாய சேவை மீண்டும் மீண்டும் தொடரட்டும்.
@safanakitchen
2 жыл бұрын
மாஷா அல்லாஹ்... அருமை..அக்கா...
@safanakitchen
2 жыл бұрын
ஆமீன் அக்கா இன்ஷா அல்லாஹ்..ம்
@siddiksiddik3866
2 жыл бұрын
Ameen Ameen
@tamilan794
2 жыл бұрын
Masha Allah Nice...
@shafananoorul6013
2 жыл бұрын
Super pappa...👍❤
@mohamedrafiq3477
2 жыл бұрын
காலம் பல சென்றாலும்! கண்கள் மழை பெய்தாலும்!!
@nazerali3896
2 жыл бұрын
மாஷா அல்லாஹ் சகோதிரி
@abduljabbarcijabbar9275
2 жыл бұрын
ദീനിബോധത്തിൽ വളരെ വളരെ മുന്നേറിയ ഫാത്തിമയുടെ ശബ്ദം ഇന്ത്യയിലെ അടിച്ചമർത്തപ്പെട്ട എല്ലാ ജനവിഭാഗങ്ങളുടെ മോചനത്തിനും ഉപകാരപ്പെടട്ടെ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു , ഫാത്തിമയുടെ ആയുരാരോഗ്യധനാഗമസൗഭാഗ്യത്തിനും ,അമലുകൾ സ്വീകരിച്ചു സ്വർഗത്തിൽ സ്ഥാനത്തിനും റബ്ബിനോട് ദുആ ചെയ്യുന്നു
@rasheedk3548
2 жыл бұрын
Masha Allah ❤️❤️❤️❤️❤️
@m.mohammedyusuf9413
2 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன் .
@RR-vp5zf
2 жыл бұрын
Ella tamizh makkalum kandippa thiruvalluvar thirukkural padikka vendum..
Alhamdulillah alhamdulillah aameen aameen avanga marainthalum avangaseintha thiyagam enrenrum marathu maraiyathu avanga sahithanathu maraka mudiyathu kanneer illatha kankal iruka mudiyathu subbahanallah avanga sahothariya parthathil peranatham alhamdulillah avanga sonna varthaikal sister avanga annanin valimuraikal neenga thodarvathu alhamdulillah enna venum akka innum unkal kannal parpeenga ketpeenga nam markkam appadi Allah akbar palani baba ahmad ali avanga maraiyavillai vithaikalai vithaitharkal in shaa Allah pala kodi palani baba kal valarvarkal unkalai pola in shaa Allah
@rawhaseducation2545
2 жыл бұрын
Amma (baba sahothari ), unkalai ninaikkum pothu udal silirkirathu.... Neenkal nallah irukka veandum...
@hameedulasakeen5971
2 жыл бұрын
Mashaallah aameen
@muthunoohu1924
2 жыл бұрын
Masha Allah Alhamdulillah
@jalalsulthan3484
2 жыл бұрын
Maveran nen udan rathathai yangaluku aremuham saithathrku romba romba nandre
@user-sc1kn9yk7m
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ கவலைப்படாதீர்கள் அக்கா துவா செய்யுங்கள் அவர்களை நினைத்தாலே அழுகை தான் வருகிறது என்ன செய்வது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
@sathamhussainhussain422
10 ай бұрын
Aameen aameen aameen 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@gulabjan7199
2 жыл бұрын
Aameen aameen yarabbul aalameen
@zaid6904
2 жыл бұрын
Ameen
@usmannoor9473
2 жыл бұрын
இந்த விமர்சனத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை அல்லாஹ் மிகப் பெரியவன்
@zaid6904
2 жыл бұрын
UGGALUKUM NAM ANAIVARUKUM JANNATHAI ALLAH THARUVANAHA AMEEN
@riyami2665
2 жыл бұрын
Aameen aameen ya rabbil alameen in sha Allah
@AbdulRasheed-bo1jc
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரபில் ஆலமீன்நிச்சயமாக
@ibrahimcalanderlebbe1373
2 жыл бұрын
வார்த்தைகள் இல்லை ஆறுதல் சொல்ல. தங்கை சபரிமாலா அவ்விடம் சென்றமை பெருமையாக மதிக்கிறேன். நன்றிகள்.
Women Palani bava Sabarimala Allah avarkalai Kabul seyvanaga ameen
@mysheh7708
2 жыл бұрын
Masha Allah 😭😭😭
@mohammadalibislam6518
2 жыл бұрын
Mashallah ❤❤
@fathimadhanveer1410
2 жыл бұрын
Masha Allah
@dr.s.sheikhmansur5917
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ யா அல்லாஹ் மறக்கக்கூடிய நபரா பழனிபாபா அவர்கள் பழனிபாபாவை அவர்களை நினைக்காத நாட்களே கிடையாது அவர்களுடைய பேச்சு சட்டங்கள் சத்தங்கள் கேட்டுத்தான் எங்களது சட்டங்கள் எல்லாம் இன்றும் இஸ்லாமியர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது அந்த சகோதரி அவர்கள கண்டு பேட்டி எடுத்து பதிவு செய்தது இஸ்லாத்தின் தமிழ்நாட்டில் சாதனையாளர்களின் பட்டியல்கள் களில் சிறந்தது. அல்லாஹ் அந்தக் குடும்பத்திற்கு நிறைய பாக்கியங்களையும் அறக்கட்டளையும் இன்னும் இதுபோல நல் வீரர்களை கொடுத்து அருள்புரிவானாக நாளை மறுமையில் சொர்க்கத்தில் அந்த மனிதனை சந்திக்கக் கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக யா அல்லாஹ்.நாங்கள் செய்த பாவங்களை அவர்களின் பொருட்டால் மன்னித்து எங்களை அவர்களோடு நாளை மறுமையில் நல்ல சொர்க்கத்தில் சேர்த்து வைப்பாயாக அல்லாஹ் ஆமீன் ...அவர்களுடைய தியாகத்தில் அவர்களுடைய இல்மீல் எங்களுக்கு சிறிதளவேனும் இவ்வுலகத்தில் இருக்கச் செய்வாயாக கிடைக்க செய்வாயாக அல்லாஹ்
@roshanwafeek4852
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
@one-hk2se
2 жыл бұрын
Masha allah ... Rembanal nenacha visayam niraiveriviiitu
@myasithika9469
2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@flashthaj6501
2 жыл бұрын
💙💙💙💙💙💙💙💙💙💙💯💯💯💯💯💯💯
@syedfr2
2 жыл бұрын
Alhamdulillah What a great man, best wishes for the family of the lived legend. Thank you very much Ms.Sabarimala teacher for remembering and introducing this proud family.
Пікірлер: 247