அய்யோ சாமி நீங்கள் எங்கே இருக்குறீங்க மக்கள் மனநிலையை புட்டு புட்டு வைக்கிறீங்க.
@muralishankark.s.9647
20 күн бұрын
Channel 5 தமிழ் எனும் யூட்யூப் ல திருச்சியை சேர்ந்த ஒருவர் ஓரிரு மாதங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்திருந்தார். அதில் யுகங்களை பற்றி பேசும் போது கலியுகத்திற்கு 4,32,000 மனித வருடங்கள் or 1,200 divine years என்று இருந்தது ஓம் சாந்தி
Пікірлер: 16