ஏற்கனவே கேட்ட கதையா இருந்தாலும் திரும்பத் திரும்ப கேட்க கதையும் அழகா இருக்கு நீங்க சொல்ற விதமும் ஆர்வமா இருக்கு நம்ம தமிழ்நாட்டுல அந்த காலத்திலேயே இவ்வளவு புதுமையா யோசிச்சு முன்னுக்கு வந்திருக்காங்க உங்களின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜே ஆர்
@baskarang3161
2 ай бұрын
அருமையான பதிவு! வாழ்க்கையில் முன்னேற்றம் காண மிகக் கடின உழைப்பு தேவை!!
@amigo4558
3 ай бұрын
தள்ளு வண்டியில் பழம் விற்பவர் ஒருவர் என் தோட்டத்தில் விளையும் பழங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி இரண்டு மூன்று மடங்கு விலை வைத்து விற்பதைக் காண்கிறேன். இன்னோரு பழம் வியாபாரம் செய்யும் பெண் என்னிடம் வாங்கிய பழங்கட்கு பணம் கொடுக்காமல் அலைக்கழித்தாள். நானூம் பணம் கேட்பதை நிறுத்தி விட்டேன். விவசாயிக்கு பெப்பே....
Пікірлер: 58