மக்கள்திலகத்திற்கு டி.எம்.எஸ். ஐயா பாடியபாட்டுக்கள்அனைத்தும் மக்கள்திலகம்பாடியதுபோல இருக்கும்.எஸ் பி பி.யேசுதாஸ் அவர்கள் மக்கள்திலகத்திற்கு பாடிய பாடல்கள் அனைத்தும் அவரவர்கள் பாடயதுபோல இருக்கும் .அதுதான் டி எம் எஸ் ஐயாவின்தனித்திறமை.
@palani5433
2 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த பணம் படைத்தவன் பட பாடல்கள் அனைத்தும் 👌👍 கண் போன போக்கிலே கால் போகலாமா ? பாடல் எத்தனை முறை கேட்டாலும் 👌👍 @ Pala Ni 👍
Пікірлер: 5